உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

முதற் படை:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

நல்லனித் தலைவன். வல்லவர் இவரும்.

ஈதோ நின்றனர்!

(காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி)

போதுமோ இவர்கள்?

நாரா:

முதற் படை :

போதும்! போதும்!

காவற் படைகள்:

நாரா:

காவற் படை:

நாரா:

போதுமே யாங்கள்...

எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் 85 பண்ணும் தவறுநம் பாலாய் முடியும்.

தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?

காவற் படை

மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல்.

நாரா: 90 சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? ஓகோ!

3-ÅD LIML:

4-ம் படை: பெரியதென் பரிபோற் பிறிதிலை.

நாரா:

காணுதும்,

முதற் படை

அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான்

95 வைத்துள படையும் அழைத்திப் புறநீ

நொடியினில் வருதி.

அடியேன், அடியேன்.

ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை.