உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

333

சுந்:

முதற்படை:

3-ம் படை:

4-ம் படை:

யாவ:

புரு:

சுந்:

யாவ:

நிஷ்டாபரர்:

யாவ:

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை?

மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணீ!

180 வருதி இப்புறம். வாங்குதி மாலை.

(மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர)

ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம்.

உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன்.

(புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க)

ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம்.

ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். அமையா நோக்கமும் இமையா நாட்டமும், ஏங்கிய முகமும் நீங்கிய இதழும், உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்!

(மனோன்மணி புருடோத்தமனைக் காண: உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க)

எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்?

190 இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே!

(புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க)

மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே!

சோரன்! சோரன்! சோரன்! சோரன்!

கண்டேன்! கண்டேன்! கருணா கரரே!

(கருணாகரரைத் தழுவி)

பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்!

பலதே:

195 கொன்மின்! கொன்மின்!