118
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
யாகவோ இகழ்ச்சியாகவோ வழங்கும் சிறப்புப் பெயர், தட்டையான காற்றாடி, மரப்பட்டை, சீரை (மரவுரி), சீரைபோன்ற துணி.
பட்டங் கட்டுதல், பட்டஞ் சூட்டுதல், பட்டமளித்தல், பட்டப் பெயர் முதலிய வழக்குகளை நோக்குக.
பட்டம்
படம்
—
படம் = துணி, துணியில் எழுதப்படும் ஓவியம்.
பணம் = தகடான காசு.
படம் - படாம் = துணி, துணிக்கச்சு, யானையின் முகபடாம்.
படம் படகம் = திரைச்சீலை, படமாடம்.
=
படம் - படங்கு பாதத்தின் முற்பகுதி.
ஆடை, திரை, படமாடம், துப்பாக்கியின் அடி,
படங்கு -படங்கம் = படமாடம்.
படம்
-
படவு படகு = பா கட்டிய தோணி.
படல் = தட்டிபோன்ற அடைப்பு.
படலிகை = பூந்தட்டு.
படம்
படல்
―
படலம்
=
மேற்கட்டி.
படல்
பட்டு -பட்டா ஆவணம்.
=
பட்டைவாள், வண்டிப் பட்டை, ஆவண வண ஏடு,
பட்டு -பட்டி
=
சீலை, தகடு, ஏடு, ஏட்டிலெழுதப்படும் அட்ட வணை, மூங்கிற் பிளாச்சு, தட்டி, தட்டியாலமைத்த கால்நடைத் தொழு. கால்நடைப் பட்டியுள்ள சிற்றூர், பக்கத்துக் கொல்லைகளிற் போ- மேயும் பட்டிமாடுபோற் கட்டுக்காவலின்றித் திரிபவன்.
பட்டி - பட்டியல்
=
பொருள்விலை யட்டவணை, தட்டையான
வரிச்சல்.
பட்டி - பட்டிகை = ஏடு, பட்டயம், சீலை, அரைக்கச்சை, மேகலை, யோகப்பட்டை.
பட்டு - பட்டை = தட்டையான பொருள்.
மரப்பட்டை, வண்டிப்பட்டை, வாழைப்பட்டை, பொடிப்பட்டை, தோட்பட்டை, யோகப்பட்டை முதலிய பெயர்களையும், பட்டை யடித்தல், பட்டைதீர்த்தல் முதலிய வழக்குகளையும் பட்டையரம், பட்டைப்புழு முதலியவற்றையும் நோக்குக.
பட்டை பட்டையம்
செப்பேட்டாவணம்.
—
பட்டயம் = பட்டைவாள், ஏடு, தகடு,