சுட்டொலிக் காண்டம்
119
—
பட்டை - பற்றை பத்தை = தட்டையானது.
மூங்கிற்பற்றை தேங்கா-ப்பற்றை முதலியவற்றை நோக்குக. பட்டம் - பாட்டம். பாட்டரம் = தட்டையரம்
முட்டு
முட்டு -மட்டு - மட்டை = பட்டை.
வாழைப்பட்டையை
வாழைமட்டையென்றும்
யைப் பொடிமட்டை என்றும் கூறுதல் காண்க.
பொடிப்பட்டை
மட்டை = தட்டையான ஓலைக்காம்பு, தட்டையான அடிகருவி (bat).
பனைமட்டை பந்தடிமட்டை முதலிய வழக்குகளைக் காண்க.
மடல் = மட்டை, இதழ். மடல் மடலி வடலி = மட்டை வெட்டப்படாத இளம்பனை.
(மடை) - மணை = தட்டுப் பலகை, தட்டையான கட்டை.
அடிமணை அரிவாள்மணை முதலியவற்றை நோக்குக.
xxi. படர்தல்
தட்டையாகும் பொருள் படர்ந்து பரவும்.
பட்டு = சிற்றூர்.
பட்டு - பற்று = நிலம், சிற்றூர், மேகப்படை, தப்பளம்.
படம் = பட்டையாக அகலும் பாம்பின் கழுத்து.
படம்
-
பணம்
-
பணி = படத்தையுடைய நல்ல பாம்பு, பாம்பு.
திரை
படங்கு படங்கான் = அகன்ற பூரான்.
படல் படலம் = பரப்பு, இயலினும் பரந்த நூற்பகுதி,
போற் கண்ணிற் படரும் சதை.
படல் - படலை = படர்கை, பரந்த இடம், வாயகன்ற பறை.
படலை - பதலை = வாயகன்ற பறை.
படல் – படர் = பரவும் மேகப்பற்று.
படர்தல் = பரவுதல், அகலுதல், செல்லுதல்.
பட்டை
படை = பரப்பு, கூட்டம், சேனைப்பரப்பு, சேனைப் பகுதி,
மேகப்பற்று.
=
படாகை = அகன்ற கொடி, நாட்டின் உட்பிரிவு, கூட்டம்.