உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

படாகை பதாகை = பெருங்கொடி, ஐந்து விரலும் நெருங்கிப் பரந்த

கை.

பாடவரை = வாளவரை.

(பட) - பர - பரவு. பர - பரப்பு. பர - பரத்து (பி.வி.).

பர - பரவை = பரந்த கடல். பர - பரம்பு.

பரம்படித்தல் = உழுத நிலத்திற் கட்டியடித்துப் பரவச் செ-தல். பரத்தை = பரந்து ஒழுகுபவள். பராகம் = பரவும் பூத்தூள்.

பர - பார் = பரப்பு, தேர்த்தட்டு, பாறை, நிலப்பகுதி, ஞாலம். "பார்முதிர் பனிக்கடல்

பார்

-

பாறை.

பார் - பாரி. பாரித்தல் = பரவுதல், பருத்தல், விரித்தல்.

-

(திருமுருகு. 45)

பர பா பாவு. பா பா- = பரந்த தடுக்கு. பா-தல் = பரத்தல். பலகை = அகன்ற பாளம். பலாசினை = பரக்க நடுதல்.

பாள் = இருப்புச் சட்டம். பாளம் = பலகை. பாளை = விரியும் மடல். பாழி = அகலம், பெருமை, நகர் (பேரூர்).

அகைத்தல் = அடித்தல். அகலுதல் = படர்தல், நீங்குதல், செல்லுதல். அகலம் = மார்பு.

அகல் = அகன்ற மண்தட்டம்.

அகல்

=

ஆல் படருமரம். "ஆல்போற் படர்ந்து" என்னும்

உவமை மரபை நோக்குக. ஆல் - ஆலம்.

ஆலி = பெரும்பூதம்.

அடித்தல் = தட்டுதல். அடர்தல் = தட்டியுருவாக்குதல்.

"C

"ஐதடர்ந்த நூற்பெ-து

அடர் = தகடு; பூவிதழ்.

அதள் = தோள்.

(புறம்.29)

அவைத்தல் = குற்றுதல். அவல் = குற்றுதலால் தட்டையான அரிசி.

அவிழ்தல் = விரிதல், விரிந்து கட்டுவிடுதல்.

அலைத்தல் அடித்தல். அலகு = அகலம், கத்தியலகு.

அலகு பாக்கு = தட்டையான பாக்கு.