வேர்ச்சொற் சுவடி
= 6 வளைந்த முன்கை.
இறை இறைஞ்சு
17. இறு
18. இர்
இற இறு.
வளை, வணங்கு.
பயிர், மனித வுடம்பு, சூரியன் என்பவை வளைந்தபின் இறத்தலை அல்லது மறைதலை நோக்குக.
ற
=
சா.
று
று
முடி. இறுதி முடிவு. ஈறு
பயணத்தை முடி, தங்கு.
விகுதி.
7
இறை, இறைவன் = எங்கும் தங்கியிருப்பவன், கடவுள், அரசன். று கடனைத் தீர், செலுத்து.
இறு
=
இறை
இறை
=
இர்
வரி.
ஒருவன் சொன்னபின் பதில் கூறு.
விடை.
கருமைக் குறிப்பு.
இரா, இராத்திரி, இரவு
இறடி = கருந்தினை.
=
கரிய இருட்டு திருட்டு வேலை
at.
இருமை
=
இரும்பு
=
இருந்தை
கருமை.
கரிய உலோகம்.
கரி.
இருள் ஒளியின்மை.
எருது
எ
―
அ. அறல் கருமணல்.
6T.
=
ஏ.
(ஏனை) ஏனல்
=
எருமை = கரிய மாட்டு வகை.
க கருங்காளை, காளை.
ஏனம் = பன்றி
யானை = கரிய விலங்கு.
கருந்தினை, ஏனம்
=
கரும்பாத்திரம்.
19.
ஊ.
ஊ
ஊங்கு
ஊககு
20. முள்
ஊ
·
முள்
=
முற்செலற் குறிப்பு.
=
―
முன்பு.
முற்செலுத்து, உற்சாகப்படுத்து.
முள்
முன்சென்று பதி, நகத்தைப் பதி, பதியும் கூரான உறுப்பு.
=
முளவு முள்ளம் பன்றி.