இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/சிதம்பரநாதனின் கலியாண வெறி
ஒன்பதாவது அதிகாரம்
சிதம்பரநாதனின் கலியாண வெறி
புவனசுந்தரி கூறும் ஒவ்வொரு விஷயமும், எனக்கு அதியாச்சரியத்தையுண்டு பண்ணி வந்தமையால், நான் 186 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
வாய்கிறவாது அமைதியாக இருந்தே கேட்டு வந்தேன். முகவாய்க் கடையின் மீது கையை வைத்துத் தலையைத் கொங்கவிட்டுக்கொண்டிருந்த புவனசுந்தரி சிறிது நேரங் கழித்து மீண்டும் பேசலானுள்:-"அது போகட்டும் நண் பரே! நான் பி. ஏ. லீனியர் வகுப்பில் வாசித்துக் கொண் டிருக்குங்காலம், பரீகூைக்கு இன்னும் இரண்டு மாதங், கள்தான் இருக்கின்றன. பரீசைடியில் சான் கட்டாயம் தேறிவிடுவேன் என்று எல்லோரும் உறுதியாக நம்பினர். எனக்கும் அந்த தைரியம் உண்டு. ஏனென்ருல், என்ன தான் விளேயாட்டிலும் கேளிக்கையிலும் என் மனம் ஈடுபட்டு கான் பொழுது போக்கிக்கொண்டு வந்தாலும், அன்றன் றைய பாடங்களை ஒழுங்காகப் படித்து மனதில் பதிய வ்ைத் துக்கொள்வது எனது வழக்கம். அதோடு, நான் சிலரைப் போலப் பெற்றேர்களுக்காகவும், மற்றவர்கள் வற்புறுத்த லுக்காகவும் படிக்காமல், எனக்காகவே உற்சாகத்தோடு படித்து வந்தேன். வகுப்பிலும், நான் மற்ற மாணவர்களைக் காட்டிலும் முன்னணியிலேயே இருந்து வந்தேன். ஆகவே, பfகூைடியில் நான் கட்டாயம் தேறிவிடுவே னென்பதில் என்னேவிட புரொபவர்களுக்கும் என் தோழர்களுக்கும் பெரிதும் நம்பிக்கை யிருந்ததில் ஆச்சரியமில்லே பல்லவா!'
இங்கிலேயில், என் பெற்ருேர் பரீrை முடிந்ததும் எனக்கு விவாகஞ் செய்ய வேண்டுமென்ற கோக்கத்தோடு தகுந்த வர&னத் தேடலாயினர். இவ்விஷயமாக அவர்கள் உதடு அசைந்தகோ இல்லையோ எனது உறவினர்களில் பலர் தங்கள் பிள்ளைகளைக்கொடுக்க நான் முக்தி, நீ முந்தி என்று வந்தனர். எப்போது பார்த்தாலும், எங்கள் மாளிகையில் உறவினர் வருவதும் போவதும் விவாகப் பேச்சுப்பேசுவ து மாகவே இருந்தனர். இது எனக்குப்பெரிதும் சங்கடத்தை சிதம்பர நாதனின் கலியான வெறி I37
யுண்டு பண்ணியது. இதனிடையே, என் அம்மான் மகனுன சிதம்பரநாதன் வந்து சேர்ந்தான். அவன் என் தந்தையின் உதவியால் பி.ஏ. பாஸ் செய்தவன். மன்னர்குடியில் பிதிரார் ஜித சொத்தை வைத்துக்கொண்டு காலங்கழித்து வருகிருன். முன்னெல்லாம் அவன் வந்தால் இரண்டொரு நாட்களுக் கெல்லாம் திரும்பிப் போய்விடுவான். இம்முறையோ ஒரு மாதத்துக்கு மேலாகியும், அவன் போகும் வழியாகக் காணுேம். இங்கேயே இருந்துவிடத் தீர்மானித்திருக்கி ருனுே என்றுகூட சான் சங்தேகித்தேன். அவன் என்னே விட நாலேந்து வயது பெரியவன். எப்போதும் தலைக் கிறுக் குடனேயே இருப்பான். அதோடு தளர்த்தன். எனினும், நான் என் தாயோடு பிறந்த அம்மான் மகன் என்ற மரியா தையோடேயே அவனிடம் நடந்து வந்தேன், ஆனல் அவன் இதற்கு முன்னெல்லாம் என்னிடம் தெருங்க மாட் டான். ஏதேனும் சக்தர்ப்ப மேற்பட்டாலும், அவன் என் னேப் பார்த்து, "நீ பெரிய இடத்துப் பெண்; அதோடு துரைசாணி. எனக்கு உன்னுேடு பேசக்கூட யோக்கியதை யேது?’ என்று கூறி ஈகைத்துக்கொண்டே போய்விடு வான். அப்பேர்ப்பட்டவன், இத் தடவை என்ளுேடு மிக நெருங்கிப் பேசவும், சதா என்னுடன் இருக்கவும் முயன்று வந்தான். நான் விரும்பா திருக்கையிலேயே எனக்கு ஆவனவற்றைச் செய்து என் மனம் உவக்கும் வகையைப் புரிவதிலேயே கண்ணுங் கருத்துமா யிருந்தான். இதில் எதோ உட்குறிப் பிருக்கிறது என்று உண்ர்ந்தேகுயினும், அதைத் தெரிந்துகொள்ள நான் முயலவில்லை. நான் எப் போதும் போலவே அவனிடம் கடந்து வந்தேன்.
என் பரீசையும் நடந்தேறிவிட்டது. கேள்விப் பேப் பர்கள் எனக்கு எளிதாகவே இருந்தமையால், ஒவ்வொன் அறுக்கும் நன்ருக விடையெழுதியிருந்தேன். எனவே, சான்
10. 138 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
மிகவுங் குதூகலமாயிருந்தேன். இவ்விதமிருக்க, ஒரு நாள் பிற்பகல் என் பெற்ருேர் யாரோ உறவினரைப் பர்ர்க்க. வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனர்கள். அதற்கு முன் நாளே என் சிற்றப்பாவும், சிற்றன்னே முதலியோரும் பெரம்பூருக்குச் சென்றுவிட்டார்கள். சிதம்பரநாதன் காலேயிலேயே எங்கேயோ போயிருந்தான். மாளிகையில் வேலைக்காரர்களே இருந்தமையால், என் தாய் என்க்குக் துணையாக, எங்கள் குடும்பத்தோழரான கிழவர் சுப்பராய முதலியாரை வரவழைத்துவிட்டுச் சென்றனர். போகையில் விளக்கு வைப்பதற்குள் வருவதாகச் சொல்லிச் சென்ற என் பெற்ருேர் இரவு மணி பத்தடித்தும் வரவில்லை. என் னமோ எதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ காரியம் இருந்தாலன்றி, இவ்வளவு நேரம் எங்கும் தாமதிக்கமாட்டார்களென்று கிழவர் சமாதானங் கூறி குர். அவர் என் கவனத்தை வேறு வழியில் திருப்ப என் னென்னமோ கதை யளந்துகொண்டிருந்தார். அவர் இங்கிதமாகவும், நயமாகவும் யாரிடமும் பேசுவா ராகை யால், நான் அவரிடம் மதிப்பும் அன்பும் வைத்திருந்தேன். நாங்கள் சாப்பிடுவதற்கு 11-மணிக்கு மேலாயிற்று. அப் புறம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசி மாக, அம்மா! நேரமாய்விட்டது. நீ படுத்துறங்கு. அவர் கள் வந்துவிடுவார்கள். நான் வெளியில் படுத்துக்கொள்கி" றேன்” என்று கூறிவிட்டுக் கிழவர் சென்ருர்.
கான் கட்டிலின்மீது படுத்தேன், உறக்கமே வரவில்லை. பெற்ருேரை நினைந்து என் மனம் எண்ணுததெல்லாம் எண் ணிக் கலங்கியது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். கண்ணே மூடிக்கொண்டே மணியடிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன், திடீரென்று அறைக் கதவு. மெல்லத் சிதம்பரநாதனின் கலியான வெறி 139
திறக்கப்படும் ஒசை கேட்டுத் திடுக்கிட்டேன். வெளியே கிழவர் பாதுகாவலாகப் படுத்திருப்பதால் நான் கதவைத் தாளிடாது சாத்தியிருந்தேன். கதவு திறக்கப்படும் சப்தத் தைக் கேட்டதும், என் பெற்ருேர்தான் வந்து விட்டனரோ என்று நினைத்தேன். என் மனம் படபடத்தது. துடி துடிப் போடு எழுந்தேன். என் எதிரே ஏதோ ஒர் உருவம் மெல்ல வருவதுபோல் காணப்பட்டது. உற்றுப் பார்த்தேன். சிதம்பரநாதன் அசட்டு நகை நகைத்துக்கொண்டு கின்ருன், அவனைக் கண்டதும் திகைப்புற்று பின்னடைந்தேன். 'இந் நேரத்தில்-அதுவும், என் பெற்ருேர் விட்டிலில்லாத சமயத் தில் அவன் என் என் அறைக்கு வந்தான்? இரவு பதினுெரு மணிவரை காணப்படாதவன் இந்நடு நிசியில் எங்கிருந்து இங்கு வந்து முளைத்தான்? இந்நேரத்தில் அவன் என்ன நாடி வருவதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? அப்பேர்ப் பட்ட அவசரமான காரியம் என்ன இருக்கிறது?-ஒரு வேளை வெளியே சென்ற என் பெற்ருேருக்கு எதேனும் நேர்ந்து விட்டதோ? அந்தக் கவலைப்பற்றி என்னிடம் தெரி விக்கத்தான் இவ்வளவு துணிவாக வருகிருனே?-என்ன இருந்தாலும் ஒரு கன்னிப்பெண் தனித் து றங்கும் இடத் துக்கு வாலிபகிைய இவன் எப்படி வரலாம்? வெளியே யிருந்தே கதவைத் தட்டி என் என்ன யெழுப்பி யிருக்க லாகாது?-ஆபத்தான காலத்தில் இவ்வாறு நாகரீக முறை யில் நடந்துகொள்ளவேண்டுமென்று அவனுக்குத் தோன்றி யிராது.-நாம் என் ஒரு விஷயமும் தெரியாததற்கு முன் மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டும்? அவன் எதற்காக இங்கு இந்நேரத்தில் வந்தான் என்று கேட்டுத்
போம்” என்று பலவாறு எண்ணி எனக்குள்ளாகவே
தான்ஞ் செய்து கொண்டு மின்சார விளக்கைப் பொருத்தி 140 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
னேன். சிறிது நேரத்தில் எனக்குண்டான குழப்பத்தை இதுவரை இருட்டாயிருந்தமையால் சிதம்பரநாதன் அறிக் திருக்க முடியாது. ஆகவே நான் விளக்கை யேற்றிவிட்டு அவனே நோக்கியதும், திடீரென்று திடுக்கிட்டு நின்ருன். ஆஞல், அவன் அக்கிலேயை அடுத்த கணத்தில் சமாளித்துக் கொண்டான். எனினும் அவன் முகத்தில் அசடு வழிந்தது. அவன் ஒன்றுஞ் சொல்லாது தயங்கி நிற்பதைக் கண் டதும், எனக்கு மீண்டும் பயமுண்டாயிற்று. என் தாய் தந்தையருக்கு ஏதோ விபத்து நேர்ந்திருக்க வேண்டும்; அதைச் சொல்லத்தான் இவன் தயங்குகிருன் என்று நான் எண்ணியதால் படபடப்போடு, அவனை யணுகி, என்ன சிதம்பரம் என் தயங்கி நிற்கிருப்! அப்பாவும் அம்மாவும் வந்து விட்டார்களா?' என்று கெட்டேன்.
அதற்கும் அவன் பதில் சொல்லாது நின்மூன். எனவே, எனக்கு மேலும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. 'என்ன பதில் கூருமல் மெளனஞ் சாதிக்கிருய் சிதம்பரம்? அவர் களுக்கு என்ன நேர்க்கது சொல்-விஷயத்தைச் சொல். கடந்ததைச் சொல்-மறைக்காமல் சொல்-உடனே சொல், என்ன என்ன! உனக்கு வாய்டைத்தா போய்விட்டது? என்று ஆத்திரத்தோடு வினவினேன். உடல் என் கட்டுக் கடங்காமல் பதறியது. இன்னும் ஒரு விநாடியில் தலை கிறுக்கி விழுந்துவிடுவேன் போலிருந்தது. ஆகவே, நான் பின்லுக்குப் போய்க் கட்டிலின் முகப்பைப் பிடித்துக், கொண்டு சாய்ந்தாற்போல் கின்றேன்.
சிதம்பரநாதன்முகத்தில் புன்சிரிப்புத் தோன்றி மைறக் கக அஆன்தல் இளித்துக்கொண்டே என்ஜின் துை என்ன சுந்தரி இப்படிப் பதைக்கிருப்? வெளியே ேதா காரியமாகப் போனவர்கள் வேலே முடிந்தால் வருகிறர் கள் சிதம்பரநாதனின் கலியான வெறி 141
அதற்காக நீ யேன் இவ்வளவு துரங் கவலைப் படுகிருப்?
அவர்கள் என்ன குழந்தைகளா காணுமல் போக எல்லாம் அவர்கள் காலையில் வருவார்கள். நீ மன நிம்மதியா யிரு”
என்று கூறினன். - -
நான் ஆவலோடு எதிர் பார்த்திருக்கும் என் பெற்ருே ரைப் பற்றித் தகவல் ஒன்றுஞ் சொல்ல வாவில்லை யென்று, அவனது பதிலிலிருந்து தெரிந்ததும் நான் மிகவும் ஆத்திர மடைந்கென். அப்படியானல் நீ என் நான் தனித்திருக்கும் இடத்துக்கு இக் நேரத்தில் வந்தாய்? எதற்காக வந்தாய்' என்று உரத்த குரலில் அதிகாரத் தோரணையோடு கேட்டேன். х ...
"நீ கேட்பகைப் பார்த்தால், நான் இங்கு வந்தது தவறு என்று ஏற்படுகிறது. அப்படித் தான?”
சந்தேக மென்ன? நீ எப்படி இந்நடு இரவில் கதவைத் திறந்துகொண்டு வரலாம்? இது வாய்பு மீறிய செயலென் பதை நீ உணர வில்லையா? என்னே இந் நேரத்தில் பார்க்க வேண்டிய அவ்வளவு அவசரமென்ன? அவசியம் என்ன நேர்ந்தது?” & . . . . . . .
- அவசரமும் அவசியமும் இருந்தால்தான் உன்னே. வந்து பார்க்கலாம்; இல்லாவிடில் வந்து பார்க்கக்கூடாதா?. எனக்கு அவ்வளவு உரிமைகூட இல்லையா?"
உேரிமையாவது? உருளைக் கிழங்காவது? முன் அறி. விப்பில்லாமல் திடீரென்று நான் படுத்திருக்கும் அறையைத் திறந்துகொண்டு வருவதுதான் உரிமை போலும் வீணுக வார்த்தைகளை வளர்த்துவானேன்? நீ எதற்காக என்ன நாடி வந்தர்ப் அதைச் சொல்.” --> ----142 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
எதற்காக உன்னே நாடி வந்திருப்பேன் என்று நீ
தான் சொல்லேன்?”
'விதண்டா வாஞ் செய்யாதே சிதம்பரம் வந்த விஷ
யத்தைச் சொன்னல் சொல்; இல்லாவிட்டால் வெளியே
செல்.
'துரைசானி கோபித்துக் கொள்ளக்கூடாது.):இதோ
சொல்லிவிடுகிறேன்.” -
சரி சொல்."
- 3
"உன்னிடம் ஒரு விஷயம்........................ "அதென்ன விஷயம்? சொல்லித் தொலையேன்! ஏன் இழுக்கிருய்?" -
'அதுதான் கலியன விஷயம்.” என்ன கலியான விஷயமா?" "ஆமாம்." யாருக்குக் கலியாணம்? உனக்கா!' என் உனக்குத்தான்?" சேட் விளையாடாதே! இந்தக் குறும்புப் பேச்செல்லாம். என்னிடம் பேசாதே!- கலியானப் பேச்சுதான் இப் போது அவசரம் போலும்! வேளையும் நேரமும் பார்த்து வந்தாயே! உன் அறிவை யென்னென்பது-உம். அதுவும் கலியாணப் பேச்சு என்னிடம் என்ன பேசவேண்டியிருக் கிறது போ வெளியே” என்று நான் கோபமும் வெறுப்புக் தோன்றப் பேசினேன். - - -
- சிதம்பரநாதன் சிறிதும் பின் வாங்காது தைரிய மாகவே, சுந்தரி இப்போது உன்னிடம் விளையாட வர வில்லை; நாம் விளையாடுவதற்கு வேறு நேர மிருக்கிறது. சிதம்பரநாதனின் கலியான வெறி 143 -
அவசரமும், முக்கியமுமான விஷயத்தைப் பேசி முடிவு கட்டவேதான் இப்போது உன்னிடம் வந்திருக்கிறேன். அதல்ை உன் தாக்கத்துக்குப் பங்கமும், சிரமமும் ஏற்பட் டாலும் பாதகமில்லை என்றே கருதுகிறேன். நமக்குக் கூடிய சீக்கிரத்தில் நடக்கப்போகும் கலியானத்தைப் பற்றி உன்னிடம் பேசாது வேறு யாரிடம் பேசுவது? இது சம் பந்தமாக உன் அபிப்பிராயத்தை அறிந்து போகவே இவ் வளவு அவசரமாக இந் நடு ராத்திரியி............................ 痺 என்று கூறி வருகையில் நான் இடைமறித்து, 'என்னl என்ன சொன்னுய் உனக்கும் எனக்குமா கலியாணம்? உன் மூளையில் என்ன கோளாரு? அல்லது வெறி ஏற்பட்டு விட்டதா? வாயில் வந்தவாறு ஏதேதோ பிதற்றுகிருயே!” என்று அடங்காக் கோபத்துடனும் ஆச்சரியத்துடனும்
சிதம்பரநாதன் அப்போதும் சாவதனமாகவே பேசத் தொடங்கி, பதட்டமாகப் பேசுவதில் பயனில்லை சுந்தரி1 விஷயத்தை முழுதும் சொல்லுவதற்குள் ஆத்திரப் படு கிருயே! உன் தாயும் தந்தையும் உன்னே எனக்கு விவாகஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்துவிட்டனர். தங்களது தவப்பயனப் உதித்த எக புத்திரியாகிய உனக்குத் தகுந்த வரன் யானே என்பது அவர்களுடைய கருத்து. உன் அரு மையை யறிந்து அன்பாக நடத்த என்னைவிட உலகில் வேறு யாருக்க முடியும் ஆகவே, நானும் அவர்களது விருப்பத் துக்கு மிக மகிழ்ச்சியோடு இசைந்தேன். அழகுக்கு உறை விடமாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் திகழும் உன்னை என் அருமை மனைவியாகப் பெறும் பாக்கியத்தை அடைக் திருக்கும் என்னைவிட அதிர்ஷ்டசாலிகள் இவ் வுலகில் யாரிருமே இருக்க முடியாது என்பது என் திடமான எண் 144 இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்
ணம். ஆயினும் அவ்விவாக விஷயத்தில் உன் அபிப்பிராயத் தையுந் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம் என்று கருதினேன்-நீ என்னைக் கணவகை அடைவதைப் பெரு மையாகவும், சந்தோஷமாகவுங் கருதுவாய் என்பதில் எனக் குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆலுைம் உன் பவள வாயால் சம்மதத்தைக் கேட்டுப் களிப்படையவேண்டியே இப்போது வந்தேன். என்ன சொல்லுகிருய் இப்படிப் பார். என்னே விவாகஞ் செய்துகொள்வதில் உனக்கு மகிழ்ச்சி தானே?" என்று தான் சொல்ல நினைத்ததைக் கூறி முடித்தான்.
அவன் பிதற்றலேக் கேட்டு என்னல் சகிக்க முடிய வில்லை. அவன் பேசுவதைத் தடுக்க இடையிடையே முயற் சித்தேன். அவன் எனது சினத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே மூச்சாய்ப் பேசி முடித்தான். என் பெற்ருேர், இக்கர் விக்கு என்னே விவாகஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்து விட்டனர் என்று அவன் கூறியபோது என் உடம்பு என்ன காரணத்தாலோ நடுங்கியது. இம்மொழி அவன் என்னத் தன் வசப்படுத்துவதற்காகக் கூறியதாக இருக்கலாம் என்று. எண்ணி அலட்சியப்படுத்திலுைம், என் மனம் என்னமோ பெரிதும் வேதனையுற்றது. ஆகவே நான் ஆத்திரத்தை படக் காமல் சிதம்பரம் உன் சாகஸ்த்தாலும், தற்பெரும்ைப் பேச்சாலும் என்னை மயக்கிவிடலாம் என்று முயலுவது வெறும் பகற் கனவே யாகும். என் தாய் தந்தையாவது உன்க்கு என்னைக் கலியாணஞ் செய்து கொடுப்பதாகத் தீர் காணிப்பதாவது அதுவும் என்ன அறியாமல்: இம்மாதிரி .ெ ாய்ம்மொழி பேசி என்னை ஏமாற்றி உன் வசப்படுத்தள் மென்று மனப்பால் குடித்து என் பெற்ருேர் இல்லாத சம பார்த்து இந்நடு இராத்திரியில் வந்தாய் போலும் அதெல் லாம் என்னிடம் பலிக்காது. நீ தலைகீழாய் கின்று தவஞ் சிதம்பரநாதனின் கலியான வெறி 145.
செய்தாலும் உன்ன விவாகஞ் செய்து கொள்வேன் என்று மட்டுஞ் சிறிதும் கினையாதே! வேண்டுமானல் என் தந்தை
யிடஞ் சொல்லி உனக்குத் தகுக்க பெண்ணப் பார்த்துக்
கலியாணஞ் செய்து வைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன்.
நான் உன்னிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து
கொள்ள வேண்டுமானல், நீ என்மீது வைத்துள்ள வீண் மோகத்தை யொழித்து ஒழுங்காக நடந்துகொள்-நான்
இப்போது கலிபாணத்தைப்பற்றியே கவலையில்லாத கிலேயி லிருக்கிறேன். கலியானம் என்ருல், என்னவென்பதையே
அறியாத நிலையிலிருக்கும் எனக்கு என் பெற்ருேள் வரன்
தேடியலேவதும், அது சம்பந்தமாக நம் உறவினர் சிலர்
பேசிச் செல்வதும் வீண் பிரயாசையே யாகும். ஆனல்
என் கருத்தைப் பெற்றேரிடஞ் சொல்லத் துணிவேற்பட
வில்லை. உம்-அதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும். மீண்டுஞ்
சொல்லுகிறேன் சிதம்பர்ம்! நான் கலியாணஞ் செய்து
கொள்வது அவசியம் என்ற நிலை எற்பட்டாலும், உன்னே
விவாகஞ் செய்துகொள்வேன் என்று மட்டுங் கருகாதே!..... 始岛● 姆曾 ......."என்றேன்.
'என் என்ன விவாகஞ் செய்துகொள்ள மாட்டாய்? கான் அழகாக இல்லையா? பி. ஏ. பட்டம் பெறவில்லையா? எனக்குப் பிதிரார்ஜித சொத்தில்லையா? தகுதியும் தோற்றமு மில்லையா? அதோடு நான் உன் அம்மான் மகன் அன்ருே? நீ எனக்கு வாய்த்த அத்தை மகள் அல்லையோ! இதைவிட வேறு என்ன உரிமை வேண்டும்; நாம் விவாகஞ் செய்து கொள்வதற்கு? நீ விரும்பாவிட்டாலும் நான் உன்னை வந்து கலியாணஞ் செய்து கொள்வதற்கு உரிமை இருக் கிறது என்பதை நீ நினைவில் வைக்கவேண்டும்” என்று: உரிமை கொண்டாடிப் பேசின்ை சிதம்பரநாதன். i46 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
இப்பேச்சைக் கேட்டதும், எனக்கிருந்த கோபத்தி அம் சிரிப்பு வந்துவிட்டது. உறவும் உரிமையும் கொண் .டாட வந்து விட்டாயே! பேஷ் ஆமாம். இத்தனை நாளா கக் காணுேமே! இந்தச் சொந்த பந்தமெல்லாம், என்னேக் கண்டாலே பூனேயைப்போலப் பம்மிப் பதுங்குவாயே! திடீ ரென்று உனக்கு இந்தப் பாசமும், தைரியமும் எங்கிருந்து வந்ததென்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கே ஆச் சரியமாய் இருக்கிறது. இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். உன்னே ஆட்டிவைக்கும் சூத்திரதாரி யாரோ இருக்கிறதாக ஊகிக்கிறேன். அத்தை மகளாயிருந்தால் எளிதில் கிடைத்துவிடுவாள் என்பது உன் கினைப்புப் போலும் இதெல்லாம் கர்நாடகக் கருத்துக்கள்.-உம், உனக்கு உடம்பு சோர்வாக இருக்கிறது. சிறிது உறங்கி ல்ைதான் சரியாக இருக்கும். நீ போய்ப்படுத்துக்கொள். என்மீது கொண்டுள்ள ஆசையை இந் நிமிடத்தோடு ஒழித்துவிடு. போ” என்று இதமாகக் கூறினேன்.
'உன் ஆசையை நான் மறப்பேனே என்ன விவாகஞ் செய்து கொள்வதாக நீ உறுதி கூறும் வரை நான் இவ் வறையை விட்டுப் போகமாட்டேன். நீ என்னே என்ன வைதாலும் சரி, அடித்தால்கூடச் சரிதான்” என்று அழுத் தந் திருத்தமாகக் கூறியவண்ணம் என்ன நெருங்கி வந் தான. -
இவனது முரட்டுப் பிடிவாதத்தை யறிந்ததும் எனக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது. மரியாதையாகச் சொன்னல் நீ கேட்கமாட்டாய். வெளியே போகிருயா இல்லையா?” என்று கூறிக்கொண்டே அவனே விட்டு விலகி அறையின் வெளிப்பக்கத்தை நோக்கி, தாத்தா தாத்தா! ஒடி வாருங் கள். சிதம்பரம் இங்கே வந்து துராக்கிருதம் பண்ணு சிதம்பரநாதனின் கலியான வெறி 147
கிருன்-காத்கா ஒ தாத்தா! எங்கே போய்விட்டாய் காத்தா வேலைக்கார சுப்பஆனயும் இருந்தால் கூப்பிட்டுக் கொண்டு ஒடி வாருங்கள்” என்று அடித் தொண்டையில் கத்தினேன்.
வ்ெளியிலிருந்து ஒரு பதிலுங் கிடைக்கவில்லை. சிதம்பா நாதன் என்னப்பார்த்துக் கரத்தைக் கொட்டிச் சிரிக்க லானன். அவனது விடா நகைப்பையும் ஆட்டத்தையுங் கண்டு அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கூட நான் பயந்தேன்.
இச்சமயத்தில், சிதம்பரநாதன் நானிருக்கு மிடத்தை, யணுகி, சுந்தரி! ஏன் வீணுகத் தொண்டை நோகும்படிக் கத்துகிருய் உடம்பை அலட்டிக்கொள்கிருப்? உனக்கு இன்னும் விஷயமொன்றும் புரியவில்லை யென்று தெரிகிறது. நீ தாத்தாவைக் கூப்பிட்டாலுஞ் சரி; வேறு யாரைக் கூப். பிட்டாலுஞ் சரி, யாரும் வரமாட்டார்கள். ஒருவரும். மாளிகையில் இல்லை. உனக்குத் துணையாக இருந்த தாத்தா கூட நான் இங்கு வந்ததும் வெளியே போய்விட்டார். இதெல்லாம் முன் கூடடியே எற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. உன் அம்மா, அப்பா முதலியவர்களெல்லாம் வெளியேபோய் இதுவரை வராமலிருப்பதைப்பற்றி நீ என்னவென்று கினைக்கிருப்; நான் உன்னே வசப்படுத்த, வசதி செய்து கொடுப்பதற்குத்தான். சிறு குழந்தையி லிருந்து உன்னை இதுவரை இவ்வாறு தனியே விட்டு விட்டு உன் அம்மாவாயினும் உன் அப்பாவாயினும் சென்ற துண்டா என்பதை கினைத்துப்பார். இன்று மாத்திரம் என் உன்னைத் தனியாக விட்டுச் சென்ருர்கள்? இதற்குக் கார: ணம் இருக்க வேண்டுமல்லவா? நம் கலியான விஷயமே. மூலகாரணம். நீ சம்மதம் தெரிவித்துவிடு, நாளையிலிருந்தே 148 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
கம் விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் கடப்ப தைக் காண்பாய்.-சுந்தரிக் கண்ணே ஏதோ குமுதம் போன்ற உன் வாயால் உன்ன விவாகஞ் செய்துகொள்ள எனக்கு விருப்பந்தான் என்று கூறிவிடு. நான் உன்னே ஒன்றுங் தொந்தாவு செய்யாமல் போய்விடுகிறேன். ஏன் தயங்குகிருய்? நான் உன் அம்மான் மகன்கானே! என்னி டம் வெட்கமேன்? ஏதோ வாய்கிறந்து சொல்” என்று: மன்ருடின்ை.
அவன் சொல்லிவந்த காரணங்களேப் பார்த்தால் உண் மையாக இருக்கும்போல் எனக்குத் தோன்றியது. இவனது சதிச்செயலுக்கு என் பெற்ருேரும் உடந்தையாக இருக் கிருர்கள் என்று எண்ணியபோது என் உடல் முழுதும், பற்றி யெரிந்தது. எனக்கு இதுவரை இருந்த தைரியமெல் லாம் எங்கோ ஒடி யொளிந்தது. குபீரென்று வியர்வை அரும்பி உடம்பை கனத்தது. இந்நடு இரவில் இக்காக கன் என்ன செய்வானே? உாத்துக் கூவின.அம் உதவிக்கு வருவார் இங்கு யாருமில்லையே! எனக்குத் துணையாக இருப்பதாகப் பாசாங்கு செப்த தொண்டு கிழவலும் என்னே மோசஞ் செய்துவிட்டு எங்கோ சென்ருனே; வேலைக்காரர்களையும் வீட்டிவில்லாமல் விரட்டியடித்துவிட் டான் போலிருக்கிறதே இத்துஷ்டன்? நான் சம்மதங் கொடுக்காவிட்டால், இம்மூர்க்கன் லேகில் விட்டுச் செல்ல மாட்டான் என்று தெரிகிறது. சரிதான்’ என்று இப் போது தலையாட்டிவிட்டுத் தப்பித்துக்கொண்டு, அப் புறம் 'இஷ்டமில்லை என்று கூறிவிட்டால் என்ன முழுகிப் போய்விடும்! அயோக்கியனுக்கு அயோக்கியதனமாய்த் கடக்கவேண்டும். என் பெற்றேர் வரட்டும். அப். போது இவனுக்குச் சரியாகப் புத்தி கற்பிக்கிறேன்........... சிதம்பரங்ாதனின் கலியான வெறி 149
.* * * * * * * * * * * * ”என்று எனக்குள் சித்தித்துக் கொண்டிருக்கை யில், எதிரில் கின்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரநாதன் இருக்காற்போ விருந்து ஆவேசங் கொண்டவன்போல் துள்ளிக் குதித்து, என்ன யோசிக்கிருய் சுந்தரி எப்படி வாய்திறந்து சொல்வது என்று கூச்சமா யிருக்கிறதோ அப்படியானல், எனக் கொரு முத்தங் கொடுத்துச் சம்மதத்தைத் தெரிவிப்பாய், ராணியே!” என்று கூறிக்கொண்டு என்னேக் கட்டிப் பிடித்து முத்தமிட வந்தான். நான் இவ்விபரீதச் செயலைக் கண்டு மருண்டுபோய் கைகளைக் குவித்து முகத்தை மறைத்துக்கொண்டு கூவினேன்.
- சுந்தர்! ஏன் இப்படியெல்லாம் கூச்சல் போடு கிருய்? நான் உன்னே அப்படியே விழுங்கியா விடுகிறேன்! காட்டுப்புறத்துப் பெண்கள் அப்படித்தான் அநாகரிக மாய்ச் சண்டித்தனஞ் செய்வார்கள். அம் மண்டுகங்களுக் கும் நாகரிகத்துக்கு இருப்பிடமான சென்னேமாநகரில் இருந்து ஆங்கிலக் கல்வி கற்ற உனக்கும் என்ன வித்தி யாசம்?-ஆ-ஹ...ஸ்-ஹா சீமையிலிருந்து வந்து இப் போது தான் கப்பல்விட்டு இறங்கின துரைசானி மாதிரி - தட்புடல் செய்து வந்தாயே! அந்த வீரம் அட்டகாச மெல் லாம் இப்போது எங்கே? உனக்கிருக்குஞ் செல்வாக்கில் யாரையும்-என்னேக்கூட-லககியம் செய்ய மாட்டாயே! உன்னிடம் பேச வேண்டுமென்ருல் நான் சமயம் பார்த்து கடுக்கத்தோடன்ருே வரவேண்டும் இப்போது பார்த் தாயா? யாருடைய கை மேலோங்கிற்று என்று. எப்படி யிருந்தாலும், ஆண்பிள்ளே சிங்கக் குட்டிதான் என்பதை இப்போதாகிலும் உணர்ந்திருப்பாயென்று நம்புகிறேன். எனவே, காமதிக்காமல் உனது. சம்மதத்தை முத்தத்தின் 150 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
மூலமாகத் தெரிவித்துவிடு.-என்ன சொல்லுகிருய் சுங் கரி பேசா மடந்தையாய் விட்டாயோ! இப்போது வேதா ளத்தைத்தான் கூப்பிட வேண்டும்போலிருக்கிறது.-- சரி, உன் விருப்பத்தைத் தெரிவித்தாலும் தெரிவிக்காவிட் டாலும், எப்படியும் இன்னும் இரண்டொரு விநாடிகளில் நீ என் ஆலிங்கனத்துக்குக் கட்டுப்படத்தான் போகிருட்! இதோ பார்!” என்று சிதம்பரநாதன் தன் முழு உணர்ச்சி யையும் வெளிப்படுத்தி முன்னேயினும் மூர்க்கமாகக் கைகளே நீட்டிக்கொண்டு நெருங்கி வந்தான். -
நான் அறைக்கு மத்தியில் சுவரோரத்தில் அச்சமயம் கின்றிருந்ததால், அவன் இரு கைகளையும் இரு பக்கமும் அனேகோல் போல் நீட்டிக்கொண்டு நெருங்கி வரவும், இப் படியும் அப்படியும் ஒடிப்போக முடியாமல் நெருக்கடி யான நிலையில் சுவரின் மீதே சாய்ந்து கின்றுவிட்டேன். அவன் சிறிது நேரத்திற்கு முன் பிதற்றியதுப்ோல் அடுத்த, கணத்தில் நான் அவன் கைப்பிடிக்குள் அகப்பட்டு விடு வேன் போலிருந்தது. இவனது விருப்பத்துக்கு என் பெற்ருேரும் துணையாக நிற்கிருர்கள் என்று அறிந்த பிறகு, அவனை எதிர்த்துப் போராடத் தைரியம் வரவில்லை. ஆகவே, நான் வாயில் கைகளே வைத்துக்கொண்டு "ஆ" வென்று அலறினேன். ஆ அவ்ன் என்னே மிகவும் நெருங்கி விட் டான். தோள்களைக்கூடப் பற்றிவிட்டான் இன்ன தென்று தோன்ருத கிலேயில், என் அறிவு மயங்கியது. மயக் கம் போட்டு விழுந்து விட்டிருப்பேன். .
இச்சமயத்தில், சுதிர்பாராவகையில் சிதம்பரநாதன் ஐயோ!! என்று ; அலறிக்கொண்டு. வெட்டுண்ட மரம் போல் தடாலென்று கீழே விழுந்தான். நான் திடுக்கிட்டுப் சிதிம்பர நாதனின் கலியான வெறி 151.
போனேன். என் தேகத்தில் மின்சார சக்தி தாக்கியது. போன்ற ஒருவித உணர்ச்சி யேற்பட்டது. அவ்வுணர்ச்சி என்னே மயக்கத்தினின்றும் தட்டி யெழுப்பியது போன் திருந்தது. அச்சத்தால் கண்களைத் திறந்துகொண்டு பார்த்தேன். என்ன ஆச்சரியம்! எனக்கெதிரில் கலா சாலேத் தோழனை ரீநிவாசன் கையில் தடியுடன் கின்று. கொண்டிருந்தான்.
நான் அவனப் பார்த்ததும் தாங்க முடியாத ஆச்சரி யத்தோடு, ஆ! நீயா சீனு!” என்று கேட்டேன்.
அவன் புன்சிரிப்போடு 'ஆம்” என்று மெதுவாகக் கூறி r. 3
"இங்கு எப்படி வந்தாய்!”
SSAAAS S S S S S S S S S S CCCC S S S S S S S S S S S S S S S S
SSAS SSAS SSAS SSAS SSAS SSASACCCCCCCS S S S C CCCC S S S AAAA S AAAA S
என்ன மெளனமா யிருக்கிருப் சீனு! நீ இங்கு ఇG வதற்கு ஏதேனும் சந்தர்ப்பம் இருக்க வேண்டு மல்லவா!'
எனது கேள்விகளுக்கு ரீநிவாசன் பதில் கூருது தலே. குனிந்து நிற்கவே, நான் அவனைச் சிறிது நேரம் கூர்ந்து நோக்கி விட்டு, எப்படியோ நீ நல்ல சமயத்தில் வந்து என் மானத்தைக் காப்பாற்றினப் இல்லாவிட்டால், நான் இக் நேரத்திற்குள் என்ன கதிக்காளாய் இருப்பேனே! கடவுள்
கான் உன்னே இங்கு கொண்டுவந்து விட்ட என்று 152 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
கினைக்கிறேன். தக்க சமயத்தில் வந்துதவிய உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்று
நன்றி யறிதலோடு கூறினேன்.
பூநீநிவாசன் அச்சமயம் என்னைப் பார்த்த பார்வை என் மன நிலையை அவன் ஆராய்வதுபோல் தோன்றியது. அவன் மெல்லிய குரலில், புவன நான் என்ன அப்படி பிரமாதமான உதவி செய்துவிட்டேன்? அப்படி யொன்று மில்லே. தோழர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சம பம் வாய்க்கும்போது உதவிசெய்வது இயற்கை கடமைப் பட்டு மிருக்கிருர்கள். அது இருக்கட்டும். சான் இங்கு இந்நேரத்தில் எப்படி வந்தேன்; எதற்காக வந்தேன் என்று நீ கேட்டபொழுது உடனே பதில் சொல்லாது நான் தயங்கியதைக் கண்டு விகற்பமாக ஒன்றும் கினைத்துக் கொள்ளக்கூடாது. விஷயத்தைச் சொன்னுல் நீ கோபித் துக்கொள்ளமாட்டாயே!” என்று கேட்டுத் தன் பேச்சை கிறுத்தினன்.
நான் ஒன்றும் வாய் திறந்து பேசாது, தலையை மட் டும் அசைத்தேன். எனவே நீநிவாசன் மீண்டும் பேச லானன். 'இன்று இரவு இவ்வித சம்பவம் நிகழும் என்று எதிர்பார்த்தே இவ்விடம் வந்தேன்....................”
நான் இடைமறித்து, என்ன, இவ்வாறு நிகழு மென்று நீ எதிர்பார்த்தாயா? உனக்கு எப்படித் தெரியும்?” என்று பெரு வியப்போடு கேட்டேன்.
பூநீநிவாசன் சிரித்துக்கொண்டே, சொல்லுகிறேன்; அவசரப்படாதே! உனக்கு விவாகஞ் செய்யவேண்டு அன்று உனது பெற்ருேர் பேச்சு ஆரம்பித்தபோதே விஷ பறியலானேன்! அதன் பின்னர், அவ்விஷயத்தின் க்கையும், அது சம்பந்தமாக உனது மன கிலேயையும் சிதம்பரநாதனின் கலியான வெறி 153.
கவனித்து வந்தேன். இது சம்பந்தமான தகவல்களே எனக் அவ்வப்போது தெரிவித்து வருபவன் உங்கள் மாளிகையின் வேலைக்காரர்களில் ஒருவகிைய ராமனேயாகும். அவனிடம் தான் பக்குவமாகச் சிநேகஞ் செய்து உன் விவாக சம்பந்த மான விஷயங்களே அவன் வாயிலாகக் கிரகித்து வந்தே;. அவன் ஒரு அப்பாவிபாயிருந்து வருவதால் அவனைப்பயன் படுத்திக்கொள்வதற்கு எளிதாயிருந்தது. அவன் எனது உண் மையான ஒற்றன். உன் பெற்ருேரும், மற்ருேரும் இன்று இரவு, சிதம்பரநாதன் உன்னேடு கலந்துபேசி ஒருவித முடிவுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதாக அவனே எனக்குத் தகவல் தெரிவித்தான். எனவே, கான் இரவு 9-மணிக்கு இம் மாளிகைக்கு வந்து மறைந்திருந்து என்ன கடக்கிறதென்று கவனித்து வந்தேன். பொதுவாக, உனக்கு உன் பெற்ருேர்விவாகத்துக்குச்செய்துவரும் முயற் சியை விரும்பவில்லை என்று எனக்குத் தெரியுமாயினும், உன் அம்மான் மகினுகிய சிதம்பரநாதன் விஷயத்தில் தி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிருய் என்பது தெரியா தாகையால், அதைக் கவனிக்கக் காத்திருந்தேன். நீ அக்கிழ வைேடு பதினுேரு மணிவரை பேசியிருந்துவிட்டுப் படுக்கச் சென்றதும் அதற்கு மேலேயே சிதம்பரநாதன் வெளியே யிருந்து உன் அறைக்குள் துழைந்ததும், சிறிது நேரத்திற். கெல்லாம் நீ உரத்துப்பேசியதும் எனக்குச் சந்தேகத்தையும் பரபரப்பையும் உண்டாக்கவே முன்பின் யோகிக்காமல் உங்கள் சச்சரவில் குறுக்கிடலானேன். உன் சொந்த விஷ யத்தில் நான் தலையிட்டதற்காக என்னே மன்னிக்க வேண்டு கிறேன். நான் இவ்வளவு தாரம் இவ்விஷயத்தில் ஈடுபட்ட் نتيه உன் மீது எனக்கு ஏற்பட்டுள்ள அன்பே காரணம். அன் பிற்கு முண்டோ அடைக்குத்தாழ்! அதை அடக்க ஆற்றஇ முண்டோ” என்று நயமாகப் பேசினன். :
11 : 154 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
இவ் வார்த்தைகளைக் கேட்டதும் நான் மலைத்து நின்று: விட்டேன். பூநீநிவாசன் என் தனிப்பட்ட விஷயத்தில் தலை யிட்டு வருவது சரியா? தவரு? என்று அச்சமயம் அறிய ஆற்றிலில்லாதவளா யிருந்தேன். எனவே, நான் பேச்சை வேறு விதத்தில் திருப்பக் கருதி, எனக்குத் தெரியாமலே, என்னென்னவோ விபரீதமெல்லாம் நடந்தேறி வருகிறதுகடைசியாக நீ அவனைத் தடியால் அடித்து வீழ்த்திவிட்டாய், பாவம்' அவன் தலையில் அடி பலமாய் விழுந்திருக்கி மதா, இரத்தம் வருகிறதா என்று பார்ப்போம்" என்று கூறிக் கொண்டே கீழே பிணம்போல் வீழ்ந்து கிடக்கும் சிதம்பர காதனைக் குனிந்து பார்த்தேன். அவன் தலையில் இரத்தம் ஒழுகவில்லையானுலும், பலமாக அடிவிழுந்திருக்கிறது என்று: அவன் இதுவரை பேச்சு மூச்சின்றிக் கிடப்பதிலிருந்து நன் முகத் தெரிந்தது. சிதம்பரநாதன் சிறிது நேரத்திற்கு முன் என்னிடம் தவருண முறையில் நடந்துகொண்டதற்காக அவன் மீது அடங்காக் கோபங்கொண்டிருந்தாலும் அவனது தற்போதைய பரிதாபமான நிலையைக் கண்ட போது என் மனம் இளகிவிட்டது. அவனுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டுமென்று உன் மனதுக்குத் தோன். றியது. எனவே, நான் எனது கருத்தை பூரீநிவாசனுக்குக் தெரிவிக்கவே, அவன் ஒருவாறு முகத்தைச் சுளித்துக் கொண்டு வெளியே போய் வேலையாள் ராமனைக் கூப்பிட், டுக்கொண்டு வந்தான். பின்னர், என் யோசனையின்படி பூநீநிவாசனும், ராமனும் சேர்ந்து சிதம்பரநாதனே அவளது. அறைக்குத் தாக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்த னர்.அவனே மூர்ச்சை தெளிவித்தற்குரிய சைத்தியோப. சாரங்களை ராமன் செய்தான் ஏழை யொருவன் செல்வந் தனின் பொருளுதவியைப் பெறுவதற்காக எங்கி நிற்பது போல, நீநிவாசன் அடிக்கடி என்னே இரக்கமாக நோக். சிதம்பரEாதனின் கலியான வெறி 155
கினன். எனக்கென்னமோ, மனம் ஒரு கிலேயிலில்லாது தத் தளித்துக் கொண்டிருந்ததால், சிதம்பரநாதன் மூர்ச்சை தெளியும்வரை ராமனை அங்கேயே இருக்கும்படிக் கட்டளை பிட்டுவிட்டு, பூரீநிவாசனிடம் ஒன்றும் பேசாமலே நேரே என் அறைக்குப் போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டு மிகவும் அயர்ச்சியோடு படுக்கையில் விழுந்தேன். அப்புறம் அங்கு என்னுயிற்று, நீநிவாசன் எப்படிப்போனுன் என்ப கொன்றும் எனக்குத் தெரியாது.
வேலைக்காரி பொன்னு கதவைத் தட்டி என்னைக் கூப், பிடுஞ் சத்தத்தைக் கேட்ட பிறகுதான் நான் கண் விழித்து எழுத்தேன். அப்போது காலை மணி 8.30 ஆயிருந்தது. எனவே, நான் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனேன். பொன்னி, என் தந்தை என்னேப் பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிருரென்றும், உடனே காலேக் கடனே. முடித்துவிட்டு வரும்படித் தெரிவிக்கச் சொன்னரென்றும் கூறினுள். அப்போதுதான் என் பெற்ருேர், சிறிய தந்தை குடும்பத்தார் முதலிய எல்லாரும் மாளிகைக்கு வந்துவிட் டார்கள் என்று அறிந்தேன். ஆனல் நான் புறக்கடைக்குப் போகும்போது, அங்கு ஒரு பக்கத்தில் என் தாயும் சிற்றன் னேயும் ஏதோ இரகசியமாகவும் கவலை தோன்றவும் பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். நான் ஆவலோடு அவர்களே அணுகினேன். அவர்கள் என்னைக் கண்டதும், திடுக்கிட்டுப் போனர்கள். அதிலிருந்து அவர்கள் அச்சமயம் என்ன அங்கு எதிர்பார்க்காதவர்கள் போலவும், என்னைப்பார்க்க விரும்பாதவர்கள் போலவும் காணப்பட்டனர். என் தாய் என்னிடம் ஒன்றும் பேசாமலே முகத்தைத் திருப்பிக் கொண்டுபோய்விட்டாள். என் சிற்றன்னை என்னேச்சூனி யம் வைப்பவள்போல் ஒரு முறைப்பு முறைத்துப் பார்த்த 156 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
| டுச் சென்ருள். இவ்வேறுபாடு என்ன மிக மன வேத ஆனக் குள்ளாக்கியது. என்னே ஒரு விநாடியும் பிரிந்திருக்கச் அகியாத என் தாய்-அவ்வாறு பிரிந்திருந்து வந்தால் என்ன ஆர்வத்தோடு தழுவி முத்தமிட்டு மனங்குளிரும் என் அரு மைத்தாய் எக் காரணத்தால் னன்னேப் பார்த்துப் பேசாது சென்றுவிட்டாள்" என்று சிந்தித்துக்கொண்டே காலக் கடன. முடித்துக் குளித்துவிட்டு நேரே என் தந்தையிடஞ் சென்றேன். என்னைப்பார்த்த வேலேக்காரர் முதல் மாளிகை யிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் ஏதோ குசுகுசு’ வென்று பேசிக்கொண்டனர். பொதுவாக மாளிகை முழு வதுமே ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. எனக்கு இதற் கெல்லாம் காரணம் ஒன்றுமே விளங்கவில்லை. 3. என் தந்தை தன் கையில் ஏசோ கடிதத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிக்கனேயிலிருந்தார். நான் அவரிடம் போனதும், அவர் அக் கடிதத்தை என் கண்ணில் படாத வாறு கையில் வைத்துக் கசக்கிக்கொண்டே, வா அம்மா! இப்போதுதான் எழுந்தாயா? காப்பி சாப்பிட்டு ஆயிற்ரு? என்று கேட்டார். இருந்தாலும், அவர் முகம் இயற்கையாக உள்ள @一 ற்சாகத்தோடு காணப்படவில்லை. -
என் தந்தை எனது மனநிலையை முன்னமேயே அறிந்து கொண்டவர்போல், புவன கேற்று உன் விஷயத்தில் தவ முக நடந்துகொண்டேன் என்பதைச் சிறிது நேரத்துக்கு முன்தான் அறிந்தேன். உன் தாய் பேச்சைக்கேட்டுப் புத்தி கெட்டேன். அவள் என்னே வற்புறத்தியழைத்துக்கொண்டு போனதன் நோக்கம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. ன இடத்தில், குழந்தை தனியாக இருக்குமே என்று கூறியபோது, அவள் பொம்பூருக்குப் போன தன் முதலியவர்கள் இந்தோம் வந்திருப்பார்களென்றும், ஆதலால குழந்தையைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சிதம்பரநாதனின் கலியான வெறி 157
தில்லை யென்றுஞ் சமாதானஞ் சொன்னுள்........தன் சகோ, தான் மகன் கிதம்பரநாதனுக்கு உன்னே விவாகஞ் செய்து, கொடுக்கும்படிச் சில நாட்களாக வற்புறுத்தி வந்தாள். அகற்கு நான் குழந்தை சம்மதப்பட்டால் அவ்வாறே. செப்துவிடலாமென்று கூறினேன். அதன் மீதுதான் உன்னே வசப்படுத்திச் சம்மதம்பெற இச்சூழ்ச்சியை அக் காளும் தங்கையுமாகச் சேர்ந்து செய்திருக்கிருர்கள் என்று தெரிகிறது...............உம், அதை யெல்லாம் இப்போது பேசுவதில் என்ன பயன்?........புவன? நீ ஒன்றும் வருத்த முருதே அம்மா! சிதம்பரநாதனும் போய்த் தொலைந்தான். அவன் யாரிடமும் சொல்லாமல் கடிதமட்டும் எழுதி வைத்துவிட்டு விடியற்காலையிலேயே புறப்பட்டு ஊருக்குப் போய்விட்டான். நீ அவனுக்குச் சரியான பாடங் கற்பித் தாய்' என்று வருக்கக் தோன்றக் கூறி முடித்தார்.
சிதம்பரநாதன் யாரிடமுஞ் சொல்லாமல் ஒட்டம்பிடித் தான் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை விளேத்தது. ஆலுைம், ரீனிவாசன் இங்கு வந்து குறுக்கிட்டுச் சிதம் பரநாதனேக் கடியாலடித்து வீழ்த்திய விஷயம் இவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் இடை யிடையே மனதில் தோன்றி என்னே அச்சமுறச் செய்தது. என் தந்தைவின் வாயாலேயே நேற்றைய சம்பவத்துக்கு மூல காரணம் என் தாயும் சிற்றன்னையுமே யாகும் என்று அறிந்தபோது, என் மனம் மிகவும் சங்கடப்பட்டது. க எறும்பும் நாடாதவாறு கண்ணுங் கருத்துமாக வளர்த்த என் தாய், தன் உறவு போகக்கூடாத; இப்பெருஞ் சொத் தைத் தன் சகோதரன் குடும்பமே அனுபவிக்க வேண்டு மென்ற நோக்கத்தோடு எனக்கு ஏற்படும் துன்பத்தையு i எண்ணிப்பாராது சூழ்ச்சி செய்யத் துணித்தாள் என் என் சிற்றன்னை செய்வதைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆ! இச்செல்வத்துக்குள்ள வலிமைதான் என்னே! நல்லவர்களையும் கெட்டவர்களாக்குகிறது! அறிஞர்களையும் மடையர்களாக்குகிறது! ஒழுக்கசீலர்களையும் அயோக்கிய சிகாமணிகளாக்குகிறது! எனக்கு வரும் இடையூறுகளுக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமேயாதலால், என் தாயை நொந்து கொள்வதில் பயனென்ன? என்று சிந்தித்துக் கொண்டே, என் தந்தையின் முகத்தை நோக்கினேன். அவர் அப்போதும், கவலையிலேயே ஆழ்ந்திருந்ததாகத் தெரிந்தது.
எனவே, நான் மிகவும் நயமாக, “அப்பா நடந்து போனதைப் பற்றி வருத்தப்பட்டு ஆவதொன்றுமில்லை. இனி நடக்க வேண்டிய விஷயத்தைக் கவனிப்போம்… … நான் பி. ஏ. பரீக்ஷையில் கட்டாயம் தேறி விடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். அப்புறம், சீமைக்குச் சென்று மேல் படிப்புக்கு வாசிக்கலாமென்று நினைக்கிறேன். என்ன அப்பா சொல்கிறீர்?—என் விவாகத்தைப் பற்றி இப்போது ஒன்றும் அவசரமில்லையப்பா” என்று கேட்டேன்.
“அப்படியே ஆகட்டும் அம்மா !” என்றார் என் தந்தை.