உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினிசாட்சி

அக்கினிசாட்சி பெ.

கொள்கை. தீதில்

நெருப்பினைச் சாட்சியாகக் அக்கினிசாட்சியாய்ச் சேர்ந்த

எங்களையே (சிவரக. 2,2,39). அவளை அக்கினி சாட்சியாய் மணந்தான் (நட்.வ.).

அக்கினிசாலம்1 பெ. நெருப்பினாற் செய்யும் சால வித்தை. (வின்.)

அக்கினிசாலம்' பெ. ஒரு பூடு. (கதிரை.அக.)

அக்கினிசித்தன் (அக்கினிசித்து) பெ. நெருப்பினுக்கு வழிபாடு இயற்றும் அந்தணன். அக்கினிசித்தர் என்று கூறுவாராதலின் தம்முடைய சிந்தையிலே விடாது நின்று விளங்குகின்ற தீப்போன்ற நீரார் (சீவக.

934 .).

அக்கினிசித்து (அக்கினிசித்தன்) பெ. நெருப்பினுக்கு வழிபாடியற்றும் அந்தணன். (தெ.இ.க.2,519)

அக்கினிசில் பெ. வெண்காந்தள். (பரி.அக.செ. ப.அக.

அனு.)

அக்கினிசேகரம் பெ. மஞ்சள் கிழங்கு.(பச்சிலை. அக.)

அக்கினிட்டம்! பெ. நெருப்பில் வைக்கப்பட்டது. (சங்.

அக.)

அக்கினிட்டம்2 பெ. இரும்பாலாய பொரியற்சட்டி.

(முன்.)

அக்கினிட்டி பெ. தூபம் புகைப்பதற்குரிய கலம், தூப மூட்டி. ஞெகிழி இந்தளம் அக்கினிட்டிப் பெயர்

(பிங்.694).

...

அக்கினிட்டோமம் பெ. சோமயாக வகை. அக்கினிட் டோம மாற்றிய பயன்களை அடைவர் (மச்சபு.பூருவ.

59,26).

2.

அக்கினித்தம்பம் (அக்கினித்தம்பனம், அக்கினித்தம் பனை) பெ. 1. நெருப்புத்தூண். (செ.ப.அக.) நெருப்புச் சுடாதிருக்கச் செய்யும் வித்தை. அக்கினித் தம்பமும் அறிவேன் (குமார. குற.32).

அக்கினித்தம்பன் பெ. (நெருப்புத் தூணாக நின்ற) சிவன். (வின்.)

அக்கினித்தம்பனம் (அக்கினித்தம்பம், அக்கினித்தம் பனை) பெ. நெருப்புச் சுடாதிருக்கச் செய்யும் வித்தை.

(செ. ப. அக.)

14

அக்கினிதேவன்

அக்கினித்தம்பனமந்திரம் பெ. நெருப்புச் சுடாதிருக்கச் செய்யும் மந்திரம். அமணர் தங்கள் அக்கினித் தம் பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்க. 21, 2, ப. உரை).

அக்கினித்தம்பனை (அக்கினித்தம்பம், அக்கினித்தம் பனம்) பெ. நெருப்புச் சுடாதிருக்கச்

செய்யும்

அக்கினித்தம்பனையை

வித்தை. (கதிரை. அக.) உடையவன் (சி. சி. 10, 6 சிவாக்.).

அக்கினித்தாழி

(செ. ப. அக.)

பெ. ஓமாக்கினி வைக்கும் பானை.

அக்கினித்திரயம் பெ. மூவகைத் தீ. (செ. ப. அக. அனு.)

அக்கினித்திராவகம்1 பெ. பொருளை அரிக்கும் தன்மை கொண்ட மஞ்சள்நிற அமிலம். (பே.வ.)

அக்கினித்திராவகம்'

விரி, அக. ப. 11)

பெ. ஒருவகைச் செடி. (வைத்.

அக்கினித்திவ்வியம் பெ. (ஒருவரைச் சோதித்தறிவ தற்காகச் செய்யும்) அக்கினிப்பரீட்சை. (செ. ப. அக.)

அக்கினித்தீ பெ. நவச்சாரம். (போகர்நி. 19)

அக்கினித்தூண் பெ. தீப்பிழம்பு. (சங். அக.)

அக்கினிதத்தர் பெ. பார்ப்பனப் பிதிர்களில் ஒரு வகுப்

பார். (மனு.3,199)

அக்கினிதன் பெ. 1. தீயிலிட்டவன். (சங். அக.) 2. வீடெரிக்கிற துரோகி. (முன்).

அக்கினிதாரணம் பெ. ஓமாக்கினி வளர்க்கை. (சங்.

அக.)

அக்கினிதிக்கு பெ. அக்கினிதிசை. அக்கினி திக்கில் மிக்க செந்நிறச் சத்தியையும் பூசித்தல் வேண் டும் (தகராலய. ப. 31).

...

அக்கினிதிசை பெ. (நெருப்புக் கடவுள் காவலனாக இருக்கும்) தென்கிழக்குத்திசை. (செ.ப.அக.)

அக்கினிதீபனம் பெ. உணவைச் செறிக்கும் ஆற்றலின் பெருக்கம். (முன்.)

அக்கினிதேவன் பெ. நெருப்புக் கடவுள். அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்ததுபோல (பழ.அக. 54). அக்கினி தேவனும் கோபித்தான் (தக்க. 332