உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்துவயதாரகம்

அத்துவயதாரகம்

பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள்

ஒன்று. (அபி. சிந்.)

அத்துவர்க்கயம்

கம்.

(அத்துவர்க்காயம்) பெ. கருஞ்சீர

(சாம்ப. அக.)

அத்துவர்க்காயம் (அத்துவர்க்கயம்) பெ. கருஞ்சீர கம். (பச்சிலை. அக )

அத்துவரியு பெ. 1. யாகபுரோகிதருள் ஒருவன். வன் திறல் வசுக்கள் அத்துவரியு (மச்சபு.பூருவ.23,2). 2. ஒரு செயலுக்குத் தலைமை ஏற்பவன். அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான் (செ.ப.

915.).

அத்துவவிலிங்கம் பெ. தத்துவ வடிவான இலிங்கம். மண் முதற் சிவம் ஈறான அத்துவவிலிங்கம் (திரு விளை.பு.14, 13).

அத்துவா' பெ. உயிர்கள் வீடுபேறு அடைவதற்கு வழி களான மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்னும் ஆறு வழிகள். ஆறாக்கூறிய அத்துவா (ஞானா. 75). அத்துவாக்கள் இருமூன்றும் (கந்தர்கலி. 25). விந்துமுன் தந்த அத்துவா (சிவப்பிர. விகா. 159). அத்துவாக்கள் எனும் கால்கள் (பாரதி. தோத்திரம்.

38, 1).

அத்துவா' பெ. இரண்டு ஒன்றாயிருப்பது. (சிந்தா.நி. 146/செ.ப. அக. அனு.)

அத்துவாக்காயம் பெ. கருஞ்சீரகம். (வின்)

அத்துவாசுத்தி (அத்துவசுத்தி) பெ.

மந்திராத்துவா

முதலான ஆறு அத்துவாக்களிலும் கட்டுப்பட்டிருக் கின்ற போகங்கள் எல்லாவற்றையும் ஒரேகாலத்தில் நுகரச்செய்து அவற்றை இல்லாமல் ஆக்கி வீடுபேற் றைக் கொடுக்கும் நிருவாணதீட்சை. அத்துவாசுத்தி பண்ணி (சி. சி. 8, 6).

அத்துவாசைவம் பெ. சைவம் பதினாறனுள் ஒன்று.

(செ.ப. அக.)

அத்துவாசோதனை

பெ. உயிரிகளின் மிஞ்சி இருக்கும் வினைகளை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத் துவம், கலை என்னும் ஆறுவழிகளால் சோதிக்கை. (திருமந். 1708 பா.பே.)

அத்துவானம்1 பெ. செவ்வானம். (சங். அக.)

1

86

அத்துளாசுண்ண ம்

அத்துவானம்' பெ. 1. பாழ், வீண். சந்தையில் வாங்கின பொருள்கள் அத்துவானமாகப் போய் (கோவை வ.). 2. பாழிடம். அத்து

விட்டன

வானப் பொட்டல் (செ.ப. அக.).

அத்துவிதம் பெ. உள்பொருள் இரண்டல்ல என்னும் கொள்கை. அருமறைகள் ஒன்றென்னாது அத்து என்றறையும் (சி. போ. 8). அத்துவிதம்

விதம் பிறந்த இடத்து சுகா தீதத்தை

100

அடைவர்

(களிற்று. 2 உரை).

அறிவொளிபோல்

பிறிவரும்

அத்துவிதமாகும் (சிவப்பிர.

7).

தாணுவினோடு

அத்துவிதம் சாரும் நாள் (தாயுமா. 45, 14, 28). பொருளாய் உண்மைச் சுத்த அத்துவிதமான சுயம் பிரகாசமாகும் (திருவிளை. பு.16,28).

அத்துவிதவத்து பெ. (ஒன்றேயான) இரண்டற்ற பரம்பொருள். அத்துவித வத்துவைச் சொற் பிரகாசத் தனியை (தாயுமா. 1,3).

அத்துவிதி (அத்துவைதி) பெ. 1. உள்பொருள் இரண்டல்ல என்னும் கொள்கையுடையவன். அத்து விதி அன்பில்தொழு (சி. போ. 78). 2. உள்பொருள் ஒன்றே என்ற கேவலாத்துவைதக் கொள்கையுடையவன்.

(சமயவ.)

அத்துவிதீயன் பெ. இணையற்றவன்,

சொல்வதற்கு ஒன்று இல்லாதவன்.

இரண்டாவது

இரண்டாம்

விரலுக்கு ஆள் இல்லாதபடி அத்துவிதீயனாக

இருக்கிறவன் (பெரியதி. 1, 2, 1 வியாக்.).

அத்துவேடம் பெ. (அ + துவேடம்) வெறுப்பின்மை. இவர் பக்கல் அத்துவேடமும் விடயங்களினுடைய லாகவமுமே (பெரியதி. 1, 1, 1 வியாக்.).

அத்துவை பெ. காலம். (சங். அக.)

அத்துவை' பெ. தூரம். (முன்.)

அத்துவை' பெ. மூளைக் கோழையின் கரைவு. (முன்.)

அத்துவைதம் (அத்தொய்தம், அத்வைதம்) பெ. 1. இரண்டன்மை. (செ.ப.அக.) 2.

(முன்.)

அத்துவைதி (அத்துவிதி) பெ.

ஏகான்ம வாதம்.

1.

உள்பொருள்

இரண்டல்ல என்னும் கொள்கையுடையவன். (சமய வ.) 2. உள்பொருள் ஒன்றே என்ற கேவலாத்துவைதக் கொள்கையுடையவன். (முன்.)

அத்துளாசுண்ணம் பெ. ஈரற்சுண்ணம். (சாம்ப, அக.)