உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமையம்1

அமையம்1 (அமயம்) பெ. நேரம், சமயம். பெரும் பெயல் பொழிந்த வழிநாள் அமையத்து (நற். 157, 2). தேளம் மருளும் அமையமாயினும் (மலைபடு. 273). இடைதளரும் அமையத்து ... வடிவாளிகள் தெரிவான் (கம்பரா. 1, 23, 14). ஆனதோர் அமை யம் தன்னில்( கந்தபு. 1, 10, 72). தெளிவார் தெளிந்த அமையத்து நிற்பை (கருவைப்பதிற். அந். 57). அமையம் அதனில் எமையாளும்

...

(கடம்பர். உலா 194).

அமையம்' பெ.

பெ. இலாமிச்சை. (மலை அக.)

உமைபாகன்

அமையலர் பெ. பகைவர். அமையலர்க்கடந்த கூரம் மிக்குயர் பிறரும் (சீவக. 2761).

அமையவன் பெ, அருகன். (செ.ப.அக.)

...

சக்

அமையார் பெ. பகைவர்.

அமையார்த்

தேய்த்த

அணங்குடை நோன்தாள் (பதிற்றுப். 2 பதிகம் 12).

அமைவடக்கம்

பெ.

அடங்கிய ஒழுக்கம். (வின்.)

அமைவன் பெ. 1. கடவுள். உலகு புரந்தருளும் அமைவனது அடிபணிந்து (இலக். வி. சொல். சிறப்புப்.). 2. அருகன். அபயன் அமைவன் அறிவன் அதிச யன் (திவா.11). 3. அடக்கமுள்ளோன். (நாநார்த்த. 526) 4. முனிவன். பிருகு என்னும் அமைவன் (விநாய. பு. பதிகம் 2).

பொருந்துதல். அருஞ் (கம்பரா. 2, 1, 21).

2.

அமைவா (வரு)-தல் 13வி. 1. சிறப்பு அமைவரும் துறவும் வற்றாது வருதல். அமைவரல் அருவி இமையம் (பதிற்றுப். 2 பதிகம் 4).

அமைவு பெ. ஏற்றதாகை, பொருத்தம். அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே (தொல். பொ. 131 இளம்.). சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம் (மதுரைக். 721). வேந்தமைவு இல்லாத நாடு (குறள். 740). அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து (சிலப். 6,85). ஆசாரியனது அமைவு (ஏலாதி 75). மற்றைச் சமயத் தமைவு பெறார் (மீனா. பிள். 82).

அமைவு' பெ. நிறைவு. ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் (குறள். 740 குணங்கள் எல்லாவற்றானும் நிறைந் அறனும் அமைவும் திருந்ததாயினும்-பரிமே.). இவற்கே பணி கேட்ப (கம்பரா. 1, 4, 2).

...

29

5

அமோகி

அமைவு பெ. தன்மை. எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே (புறநா.313,7). ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று (கம்பரா. 6,2,11).

அமைவு பெ. தகுதி. அமரன் ஆயின் அமைவொடு நிற்க (பெருங்.1,37,202).

அமைவு" பெ. 1. அடக்கம். (யாழ். அக. அனு.) 2. பொறுமை. அமைவுடையவனாய்

(குறள். 474 மணக்.).

அமைவு' பெ. ஆறுதல்.

வில கண் (குறள். 1178).

அமைவு? பெ.

ஒழுகுதலும்

அவர்க்காணாது அமை

மனத்திட்பம். அறத்தின் திண்மை அறிவதற்கு அமைவிலாதான் (யசோதர .144).

அமைவு பெ. தெய்வம் எழுந்தருளியிருக்கை. திருக் காளத்தியுள் அமைவே (தேவா. 7,26,2).

அமோகசித்தி பெ. தியான புத்தர் ஐவருள் இரட்டை வச்சிரம் கொண்ட திருமேனி. (சிற்.செந்.ப. 225)

அமோகப்படை பெ. மருள் அகற்றும் ஆயுதம். அமோக (வியன்) படை போய் குகன் புடைதுன்னியது

(கந்தபு. 4,3,353).

...

அமோகபாணம் பெ. இலக்குத் தவறாத அம்பு. தீதிலா அமோகபாணம்.. விட்டான் (பாரதம். 3, 2, 84).

..

அமோகம் பெ. 1. மிகுதி. அமோகமாய் இருக்கையும் நிரசித்தல்லது மீளாதிருக்கையும் (அமலனாதி. 4 அழ.). 2. இலக்குத் தவறாமை. சிலைவலாருள் அமோகமா ஆசானிற்பின் (சீவக. 1646). 3. உலகை அழிக்கும் ஒருவகை வாயு. (த.நி. போ. 342/சங். அக.) 4. 4.மிக்க பயன்தருவது. (சங். அக.) 5. வீணல்லாதது. (முன்.)

அமோகமாவாசான் பெ. சிறந்த ஆசிரியராய துரோணர். அமோகமாவாசானிற் பின் ... மண்ணகத்தில்லை (சீவக. 1646 துரோணாசாரியனுக்குப் பின்பு... வில்வலாரில்லை-

.).

அமோகன் பெ. மோகமில்லாதவன். அவனிகாக்கும் அமோகா (குலோத். பிள்.23). அமோகனே போற்றி (மச்சபு. பூருவ.47,35).

அமோகி பெ. மோகமில்லாதவன். ஆலகாலம் அருந் தினானை அமோகியை (நல். பா.ரத. மருத்து. 94).