உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமோகை

அமோகை பெ.

1. கடுக்காய்.

குமரியைக்

2.

கைக்

வாயு

கொண்டு அமோகை அறியாஅமுது கொப்புளித்

திடவாங்கி

அக.). (தைலவ. 34]சங்.

விளங்கக்கொடி. (நாநார்த்த.536)

அய்1 பெ. ஐ என்பதன் மற்றொரு வடிவம். அகரத் திம்பர் யகரப்புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத்தோன்றும் ஐவனம் - அய்வனம் வரும் (தொல். எழுத். 56 இளம்.).

என

அய்' இ. சொ. 1.ஆடு மாடுகளை ஓட்டுவோர் செய்யும் ஒலிக்குறிப்பு. (தொ.வ.) 2. வியப்புப் பொருள் தரும் ஒலிக்குறிப்பு. அய், ஆகாசக்கப்பல் போகுது பார்! (நாட். வ.).

அய்மா பெ. பெரிய மரவகை. (மர இன.தொ.)

அய்யங்கார் (ஐயங்கார்) பெ. வைணவ அந்தணர். திருவாய்மொழி நூல் வழுத்தும் நேயன் அனந் தய்யங்கார் (வைத்த. திருப். மா. 61).

அய்யம் (அயம்', ஐயம்) பெ. சந்தேகம். அய்யம் திரிபு ஒன்று இல்லாது (சீகாழித்.பு.11, 13).

அய்யமார் பெ. அந்தணர். அய்யமாரைத் தேடி அழுதுகொண்டு வாரார்கள் (காத்தவரா. ப. 48).

அய்யர் பெ. ஐயர், நீற்றொளி மேனி அய்யர் (சீகாழித்

பு. புராண. 4),

அய்யவி (ஐயவி) பெ. வெண்சிறு கடுகு. (மருத். வ.)

அய்யன் பெ. ஐயன். அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன் (கம்பரா. 6,37, 238).

அய்யா பெ. பெற்றவர்.

1. தகப்பன். (பே. வ.) 2. தகப்பனைப் நான் அய்யாவைப் போய்ப் பார்த் துவிட்டு வருகிறேன் (இராமநாத. வ.). 3. மரியாதைக் குரியவர். அந்த அய்யா சொன்னார் (பே.வ.).

அய்யா' பெ. பறையர் வகை. (செ.ப.அக. அனு.)

அய்யீஞ்சி பெ. நிலப்பனை. (வாகட அக.)

அய்யே பெ. அய்யா என்பதன் விளி. அய்யே மெத் தக் கடினம் (நந்த, கீர்த், ப. 94),

அய்வனம் (அஇவனம், ஐவனம்) பெ. மலைநெல் அய்வனம்-ஐவனம் (நன். 124 மயிலை.).

296

அயகம் 1

அய்விரலி பெ. ஐவிரற் கொவ்வை. (மரஇன.தொ.)

அயக்கடிசு பெ. எஃகு. (குண. 2 ப. 61)

அயக்கம் பெ. அசைவு. அயக்கமாய்

அடக்கமாய

ஐவர் ஆப்பாடியாரே (தேவா. 4, 48, 8).

அயக்களங்கு பெ. இரும்புத் துரு.(செ.ப.அக.)

அயக்காந்தச்சிந்தூரம் பெ. இரும்பும் காந்தமும் சேர்ந்த சிந்தூர மருந்து. (ராட். அக.)

அயக்காந்தம்1 பெ. காட்டுச்சந்தனம். (மரஇன. தொ.)

அயக்காந்தம்2 பெ. 1. இரும்பை

இழுக்கும் காந்தம். மன்னவன் போல்

நாவலூர் அடிகளோடு அடுத்த

...

2.

அயக்காந்தமும் பொலிவ (ஆனைக்காப்பு. திரு நாட்டுச். 20). சூரியகாந்தம், சந்திரகாந்தம், அயக் காந்தம் (தக்க. 584 உ. வே. சா. விசேடக்குறிப்பு). இரும்பு சம்பந்தப்பட்ட பொருள். அயக்காந்தப் பொருள்களுக்குக் காந்த விசையைக் கொடுத்தால் அவை காந்தமாகின்றன (அறிவி. 9 ப.116).

அயக்கிட்டம் (அயச்சிட்டம்) பெ. மண்டூரம் என்னும் இருப்புக்கிட்டம். (குண. 2 ப. 113)

அயக்கிரீவம் பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (அபி. சிந்.)

அயக்கிரீவன் பெ

திருமாலின் பதினைந்து அவதார

மூர்த்திகளுள் குதிரைமுகமுடைய மூர்த்தி. அறத்தினை நிறுவிய அயக்கிரீவனாம் மறைப்பொருள்

பாகவத. 6, 4, 10).

(செ.

அயக்கு-தல் 5 வி. 1. அசைத்தல். குன்றுகள் அயக் கலின் முகிற்குலம் அலறி ஓடின (கம்பரா. 6, 7, 10). 2. வருத்துதல். நோய்வினை தீர்ப்பான் இசைந் தருளி அயக்கினவாறு அடியேனை (தேவா. 4,91,9).

அயகண்டன் பெ. (அயம் +கண்டன்) அச்சுவகண்டன். அன்னமனையார் அயகண்டன் தேவிமார் (சூளா.

1469).

அயகபடில் (அயசுபடில்)

(செ. ப. அக. அனு !.)

பெ. வெள்ளீய மணல்,

அயகம்' பெ. சிறு குறிஞ்சா. (வைத். விரி. அக. ப.20)