உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயகம்'

அயகம்' பெ. வசம்பு. (பச்சிலை. அக.)

அயகரம் பெ. மலைப்பாம்பு. (செ. ப. அக.)

அயகாந்தசெந்தூரம் பெ. செந்தூர வகை. (வைத். விரி.

அக. ப. 20)

அயங்கியம் பெ. எண்ணிறந்தது. அயங்கியங் கடலும் தீவும் (மேருமந்.பு. 6).

2.

அயங்கு-தல் 5வி. 1. பொருந்துதல், பல் அயங்கு தலை ஏந்தினான் (தேவா. 2, 75, 4). விளங்கு தல்.(செ.சொ.பேரக.) 3. அசைதல். அயங்கவன் அழற்ற 1, 204). 4. சொரி அசைவு முந்துறீஇ (பெருங். 5, தல். தேன் அயங்கிய பைம்பொழில் (தேவா. 2,

4, 3).

அயச்சட்டி பெ. இரும்பினால் செய்த சட்டி. (வைத். விரி. அக. ப. 16)

அயச்சாரம் பெ. இரும்புக்கிட்டம், (செ. ப. அக. அனு.)

அயச்சிட்டம் (அயக்கிட்டம்) பெ. மண்டூரம் என்னும் இருப்புக்கிட்டம். (குண. 2 ப. 113)

அயச்சிந்தூரம் (அயச்செந்தூரம்) பெ. இரும்புப் பொடியுடன் மூலிகைச் சாறு சேர்த்துச் செய்த மருந்து. (முன். 2 ப. 56)

அயச்செந்தூரம் (அயச்சிந்தூரம்) பெ. இரும்புப் பொடி யுடன் மூலிகைச் சாறு சேர்த்துச் செய்த மருந்து. (முன்.)

அயசம்பீரகற்பம் பெ. (அயம்+சம்பீர + கற்பம்) இரும் புப் பற்பத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துச் செய்த மருந்து. {முன். 2 ப. 59)

அயசிலவேதை பெ. பிறவிப்பாடாணம். (சங். அக.)

அயசிலிடசெம்பி பெ. கற்றாமரை. (மர இன. தொ.)

அயசிலீடயியமானோன் பெ.

பெ. காந்தம். (போகர்நி. 20)

அயசீசம் பெ. இரும்பு. (சங். அக.)

அயசு1 பெ. இரும்பு (சி. சி. 4, 8 சிவாக்.)

அயசு' பெ. 1. வழுக்கல் நிலம். (செ.ப.அக .அனு.) 2. பொல்லாத நிலம்.(ஆசி.நி.161)

297

அயந்தனைச்செந்தூரமாக்கி

அயசுபடில் (அயகபடில்) பெ வெள்ளிய மணல். (வைத். விரி. அக.ப.20)

அயசெந்தூரம் பெ. இரும்புச் செந்தூளாகிய மருந்துப் பொடி. (வைத். விரி. அக. ப.20)

அயணம் (அயனம்1) பெ. செல்லுகை

செல்லுகை வெய்யோன்

வடதிசை

திசை அயண முன்னி (சீவக. 851).

அயத்தி (அயத்தீ) பெ. இரும்புத்தொட்டிப் பாடாணம். (வைத். விரி. அக. ப.20)

அயத்தியன் பெ. சோமன். (வெள்ளி மணல்) பெருங் காயம். (வைத். விரி. அக. ப. 24)

அயத்திற்குத்தாய்

155)

பெ. கந்தகம்.

(சித். பரி. அக. ப.

அயத்தினம் பெ. (அ+யத்தினம்)

(யாழ். அக. அனு.)

முயற்சியின்மை.

அயத்தீ (அயத்தி) பெ.

அயத்தொட்டிப் பாடாணம்.

(செ.ப. அக. அனு.)

அயத்துக்கு உருக்கி பெ.

இரத்தமண்டலிச்செடி. (மர

இன. தொ.)

அயத்துண்டம் பெ. இரும்பு மூக்கு. அயத்துண்டக் காக்கை (சிவதரு. 7,181).

அயத்தொட்டி பெ. வைப்புப் பாடாணவகை. (சங். அக.)

அயத்தொடர் பெ.

இரும்புச் சங்கிலி. அயத்தொட

ரால் வீக்கி (சிவதரு. 7,181).

...

அயத்தோன் பெ. சனி. மந்தன் மூடன் தோன் சனி (நாம. நி.102).

...

அயத்

பொருளற்றது,

அயதார்த்தம் பெ. (அ+யதார்த்தம்)

பொய். அயதார்த்தமாவது அருத்தத்தை நீங்கினது

(தர்க்கபரி. 91).

அயதி பெ. முட்டை வடிவ இலையுள்ள பூடு, திருநாமப் பாலை. (வைத். விரி. அக.ப.20)

அயந்தனைச்செந்தூரமாக்கி பெ. குருக்கத்தி.(மரஇன.

தொ.)