உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமாநசியம்

முறையில் அமாவாசையை இறுதி நாளாகக் கொள்ளும் கணிப்பு முறை. (கையேடு ப. 201)

அமாநசியம் பெ. துன்பம். (கதிரை. அக.)

அமாமிக்கடம்பு பெ. செங்கடம்பு. (சித். அக. /செ.ப.அக.

அனு.)

அமார் பெ. மதியில்லாதார். (சௌந். உரை) அமார்க்கம் 1 பெ. சமயநெறியல்லாதது. (வின்.)

அமார்க்கம்' பெ. நாயுருவி. (கதிரை. அக.)

அமாவசி (அமவாசி, அமாவசியை,

அமாவாசி,

அமாவாசியை, அமாவாசை) பெ. சந்திரனும் சூரியனும் கூடிநிற்கும் நாள். (வின்)

அமாவசியை (அமவாசி, அமாவசி, அமாவாசி, அமா வாசியை, அமாவாசை) பெ. சந்திரனும் சூரியனும் கூடிநிற்கும் நாள். (கதிரை. அக.)

அமாவாசி (அமவாசி, அமாவசி, அமாவசியை, அமா வாசியை, அமாவாசை) பெ.சந்திரனும் சூரியனும் கூடிநிற்கும் நாள். அமாவாசி பன்னிரண்டும் இடை யுவா பன்னிரண்டும் (தெ.இ.க. 8, 27). ஆயிரம் 8,27). வெதிபாதம் ஒப்பு ஓர் அமாவாசி (சேதுபு. சேதுபல. 57).

அமாவாசித்திருநாள் பெ. அமாவாசையன்று கொண்டா டும் விழா. அமாவாசித்திருநாள் பன்னிரண்டும்... (தெ.இ.க.7,485).

அமாவாசியை (அமவாசி, அமாவசி, அமாவசியை, அமாவாசி, அமாவாசை) பெ.சந்திரனும் சூரியனும் கூடிநிற்கும் நாள். சோம நல்வாரந்தங்கு அமாவா சியை கதிர் வாரஞ் சத்தமி பொன்னி யாடிடினும் (சூத. எக்கிய. பூருவ. 42, 23).

அமாவாசை (அமவாசி, அமாலசி, அமாவசியை, அமாவாசி, அமாவாசியை) பெ. நிலவின் ஒளி இல் லாது முழு இரவும் இருள் கவிந்தநாள், தேய்பிறையின் இறுதிநாள். பிற்றைநாள் அமாவாசையில் (கோனேரி. உபதேசகா. 9, 229). பதினாலாம் நாள் தன்னை அமாவாசையாக்கலாம் (பாரத வெண். 438).

...

அமாவாசைக்கண்டம் பெ. அமாவாசையன்று நோய் வாய்ப்பட்டோர்க்கு ஏற்படக்கூடிய கேடு. இந்நோயாளி அமாவாசைக் கண்டத்திலிருந்து தப்பிக்கொண் டான் (Cu. a.).

அமாவாசைக்கருக்கல் பெ. அமாவாசை இருட்டு. அமா வாசைக் கருக்கலில் பார்வை தெரியவில்லை (முன்.).

279

அமிசடக்கம்

திறந்த

(குண. 2

அமாவாசைப்புடம் பெ. அமாவாசையன்று வெளியில் மருந்தைப்புடம் வைக்கும் முறை.

ப.19)

அமாவாசை விரதம் பெ. அமாவாசையன்று

புலாலை

நீக்கிப் பிதிர்களுக்கு நீர்க்கடன் செய்வதாகிய நோன்பு.

(நாட்.வ.)

அமானத்து

(அனாமத்து) பெ. 1. ஒப்படைத்த

பொருள். (செ. ப . அக.) 2. கணக்கு விவரம் குறிக் காமல் எடுத்து வைத்த பணம். (முன்.)

அமானத்துச்சிட்டா

(அனாமத்துச்சிட்டா)

பொதுக் குறிப்பேடு. (முன்.)

பெ.

அமானம் பெ. அளவின்மை. அளவின்மை அமானம்

(சூடா.நி.8 17).

அமானவன் பெ. 1. மனித இயல்பின் அளவுக்கும் அப் பால் மேம்பட்ட இயல்பு கொண்டவன். இது ஒரு அமானவன் இருந்தபடி என் (குருபரம்.

...

...

ஆறா.

ப. 210). 2. விரசை நதிக்கரையிலுள்ள தெய்வம். மணவாளமாமுனிவன் அடி உன்னி சிரத் தாலே தீண்டின் அமானவனும் நம்மைக் கரத் தாலே தீண்டல் கடன் (உபதேசரத். சாற்றுப். 3).

அமானி! பெ. வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள்

(பே.வ.).

அமானி' பெ. 1 அரசாங்கத்தின் வசமுள்ள நிலம். (செ. ப. அக.) 2. தீர்வை பாக்கி முதலியவற்றிற்காக அரசாங்கத்தின் பார்வையிலுள்ள நிலம். (முன்.) 3. சொந்தக்காரன் வசத்தில் இல்லாத நிலம். (முன்.) 4. கேட்பாரற்றுக் கிடக்கும் பொருள். அவன் அமானிப் பொருளைக் கையாலும் தொடமாட்டான் (பே.வ.). 5. பொது. (கதிரை. அக.)

.

3

அமானி' பெ. பொறுப்பு. (செ.ப.அக.)

அமானி பெ. புளியாரை. (வைத். விரி. அக.ப.19)

அமானுடகிருத்தியம் பெ. மனித வல்லமையைக் கடந்த

செயல். (செ.ப.அக.)

(அ + ) ஞானம். (யாழ். அக.

அமிச்சை பெ. ( அ + மிச்சை)

அனு.)

அமிசகம் பெ. நாள். (கதிரை. அக.)

அமிசடக்கம் பெ. அமைதி. (செ. ப. அக.)