மணமக்களுக்கு/தமிழ்த் திருமண முறை
தமிழ்த் திருமண முறை
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் M.A., B.L. அவர்களும், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களும்,
நடத்தி வந்தவை
1. தமிழ்த் தாய் வாழ்த்து—இறைவணக்கம்.
2. திருமணத்தை நடத்தி வைக்கத் தலைவரை வேண்டுதல்.
3. தலைவர் முன்னுரை
4. மணமகனுக்குத் தாய்மாமன் மலர் மாலை அணிதல்
6. மணமகன் பெற்றோர் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்.
7. மணமகள் பெற்றோரின் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்
8. மணமகன் உறுதிமொழி :
9. மணமகள் உறுதிமொழி :
10. தேங்காய் பழத் தட்டு ஒன்று, மங்கல நாணுடன் பெரியோரின் வாழ்த்துக்காகச் சென்று வருதல்
11. உதிரிப் பூக்களை வாழ்த்துவதற்காகத் தாய்மார்களுக்கும், புெரியோர்களுககும் வழங்குதல்
12. திருப்பூட்டுதல்
13. வயது முதிர்ந்த பெண்களிற் சிலர் மங்கல நாணில் சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துதல்
14. வயது முதிர்ந்த ஆண்களிற் சிலர் மணமக்களுக்குத் திருநீறு இட்டு வாழ்த்துதல்
15. மணமகனுக்கு மைத்துனன் மோதிரம் அணிதல்
16. மைத்துனனுக்கு மரியாதை செய்தல்
17. மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு, மாறி உட்காருதல்
18. சர்க்கரையை மணமக்களுக்கு வழங்கி, மற்றவர்க்கும் வழங்குதல்
19. நல்லறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்
20. தலைவர் முடிவுரை
21. மணமக்களைப் பொன்னாலும், பொருளாலும் வாழ்த்தி, பாலும், பழமும் கொடுத்தனுப்புதல்.
★
முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதம் நூல்கள்
தமிழ்ச் செல்வம்
தமிழின் சிறப்பு
அறிவுக் கதைகள்
எனது நண்பர்கள்
வள்ளுவரும் குறளும்
வள்ளுவர் உள்ளம்
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறளில் செயல்திறன்
திருக்குறள் புதைப்பொருள்
மும்மணிகள்
நான்மணிகள்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
அறிவுக்கு உணவு
தமிழ் மருந்துகள்
மணமக்களுக்கு
இளங்கோவும் சிலம்பும்
நல்வாழ்வுக்கு வழி
எண்ணக் குவியல்
வள்ளலாரும் அருட்பாவும்
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
மாணவர்களுக்கு
திருச்சி விசுவநாதம் வரலாறு (மா.சு. சம்பந்தம்)
முத்தமிழ்க் காவலர் பற்றி 100 அறிஞர்கள்
பாரி நிலையம்
184, பிராட்வே,
சென்னை-600 108.
எழில் ஆர்ட் பிரிண்டர்ஸ். சென்னை-5