உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைநிலை

கண்ணிநுண். 11). அடைந்தோர் தம்மை ஏமுற இனி

தின் ஓம்பி

(சதுரக.)

அடைநிலை பெ. (யாப்.)

(கம்பரா. 6, 4, 111).

2. சுற்றத்தார்.

கலிப்பாவின் உறுப்பாகிய

னர்

...

(தொல். பொ. 440 இளம்.)

தனிச்சொல். அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்

அடைநிலைக்கிளவி பெ (யாப்.) ஒத்தாழிசைக்கலியில் வரும் அசையாகிய தனிச்சொல். ஆங்க - அசை அசைநிலையாகிய அடைநிலைக்

...

...

கிளவியும் பெற்ற ஒத்தாழிசைக்கலி (கலித். 78 நச். உரையிறுதி).

அடைநேர்-தல் 4 வி. மகட்கொடைக்கு உடன்படுதல். தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும்

(குறிஞ்சிப். 23 நச்.).

அடைப்பக்காரன்

பெ. வெற்றிலைப் பை

வைத்துக்

கொண்டு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலைக்

காரன். (செ. ப. அக.)

அடைப்படி பெ.

அடைமானம்.

அடைப்பம்1 பெ.

1.தாம்பூலப்

பை.

(தெ.இ.க. 3, 307)

(கதிரை. அக.) அடைப்பக்

2. நாவிதன் கருவிப்பை. (சங். அக.) 3. காரன். (செ. ப. அக. அனு.)

அடைப்பம் 2 பெ. அடைக்கும் பொருள்.

அடைப்பன்1

(சாம்ப. அக.)

வரவெக்கை

1. (அடைப்பான்1) பெ.

நோய். (செ. ப. அக.) 2. மாடுகளுக்குத் தொண்டை யில் வரும் நோய். (சாம்ப. அக.)

அடைப்பன் 2 பெ. கடுக்காய். (முன்.)

அடைப்பான்1 (அடைப்பன்!) பெ. கால்நடை நோய்

வகை. (செ. ப. அக.)

அடைப்பான்2 (அடைப்பு!) பெ, அடைக்கும் மூடி. (LPGOT.)

அடைப்பான்வந்தை பெ. அடைப்பான்நோயை

டாக்கும் பூச்சி. (முன்.)

அடைப்பிரதமன் பெ. பாயச வகை. (நாஞ்.வ.)

அடைப்பு 1

(அடைப்பான்') பெ.

உண்

1. மூடுகை. அடைப்பமை பெரும் பொறி (பெருங். 2, 2, 65). நிறம் கிளர்மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க (பெரியபு.28,586). 2. வேலி,

காப்பும் வேலியாகும்

(பிங்.

2852).

அடைப்பும்

3.

தடை.

15

2

அடைப்பையான்

காற்றடைப்பான இடம் (நாட்.வ.).

கும் மூடி.

4. அடைக்

(பே.வ.) 5. படற் கதவு. (முன்.)

அடைப்பு' பெ. குத்தகை. (வட். வ.)

அடைப்பு 3 பெ. அடைப்பக்காரன். (செ. ப. அக. அனு.)

பெ.

அடைப்பு + நோய்வகை. சிகைபிடித்து ஈர்த் தோர் அடைப்புநீர்க்கடுப்புக்கல் எரிப்பர்

4.621).

(கடம்ப.

அடைப்புக்கருக்கு பெ. கட்டடங்களின் வெற்றிடங்களை நிரப்பும் ஓவிய வேலைப்பாடு.

கட்டடங்களின்

...

அடைப்புக்கருக்கு என்று பெயர் (சிற். செந். ப.

116).

அடைப்புக்குறி பெ. ஒரு தொடரில் விளக்கத்துக்கென்று வரும் பகுதியைப் பிரித்துக் காட்டற்கமைக்கும் குறி. அடைப்புக் குறிக்குள் விளக்கம் கொடுக்கப்பட்டுள் ளது (இக். வ.).

அடைப்புண் (ணு)-தல் 7 al. ஒன்றனுள் அடங்கு தல். கழிந்தவற்றிலும் வருமவற்றிலும் அடைப் புண்ணுமிறே வர்த்தமானம் (திருவாய். 1, 1, 4 ஈடு).

அடைப்புமுதலிகள் பெ. அவையின் செயலர்கள். (செ. ப. அக. அனு.)

அடைப்பை பெ. வெற்றிலைப் பை. சாமரைக்கவரி யும் தமனிய அடைப்பையும் (சிலப். 14, 128). ஈசானன் வந்து அடைப்பை கைக்கொள்ள (சேர மான். உலா 28). அருங்கயல் அடைப்பை அங்கை யின் ஏந்தி (பெருங். 1, 46, 229). செம்பொன் அடைப்பையுட் பாகுசெல்ல (சீவக.1303).

அடைப்பைக்கட்டு-தல் 5வி. வெற்றிலை மடித்துக் கொடுத்தல். பிரதாபருத்திரனிடத்திற்போய் அவன் அடைப்பை கட்டிவரப் பாடிய வெண்பா (பெருந்

1203).

அடைப்பைக்காரன் பெ. வெற்றிலை மடித்துக் கொடுப்ப பவன். (பே.வ.)

அடைப்பைச்சுற்றம்

பெ. அரசனுக்கு வெற்றிலை கொடுக்கும் ஆயத்தார். அடைப்பைச் சுற்றமொடு அன்னவை பிறவும் (பெருங்.1,38,162).

அடைப்பையான் பெ. வெற்றிலை மடித்துக் கொடுப்ப வன். அடைப்பையான் கொள்ளச் சிறுகோல் கொடுத்தான் (பெருந். 863).