உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைவு

அடைவு பெ. போந்தேன்

துணை. நின்னை அடைவாக

உடன்

(பெரியபு. 28, 475).

அடைவு6 பெ. (அணி.) நிரனிறையணி.

அடைவா

யிற்று இதனை நிரனிறை எனினுமாம் (வீரசோ.

152).

அடைவு பெ. ஆம்பல். (சாம்ப. அக.)

அடைவு பெ. (நாட்டியக்கலை) ஆட்டத்தின் பகுதி. (தொ.வ.)

ஒரு

அடைவுகேடு பெ. முறைதவறு. புத்திராதிகளுக்கு அடைவுகேடென்று தோன்றாதபடி

மூவா.).

(திருப்பா.

அடைவுசரக்கு பெ. கருப்பூரவகை. (சிலப். 14,

அடியார்க்.)

அடைவுபடு-தல்

5

109

6 வி. ஒழுங்காதல். (திருமங்கை. திரு

நெடுந். 22 வியாக்.)

அடைவுறு-தல் 6 வி. சேர்தல். அடைவுறும் பெற்றி யின் அறியத் தோன்றும் (தண்டி. 95).

அடைவே வி. அ. 1. முறையாக. (பே.வ.) 2. நெடுக. கரை அடைவே போன வாய்க்காலுக்கும் (தெ.இ. க. 3, 103). க.3,

அடைவை '-த்தல் 11 வி. அடைகாக்கும் கோழியை முட் டைகளின்மேல் விடுதல். (செ.ப. அக.)

அடைவை '-த்தல் 11 வி. தேன்கூடு 11 வி. தேன்கூடு கட்டுதல். தேனீ அடைவைத்திருக்கிறது (பே.வ.).

அண்1 பெ. மேல். அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய (தொல். எழுத். 86 நச்.).

அண்2 பெ. குறுமை. அண்கண்ணி வாடாமை

(திணைமாலை. 21).

அண்' பெ. வேட்டைநாயின் உருவுகயிறு. (வின்.)

4

ஆண் பெ. தடியில் வெட்டிய வரைவு. (ராட். அக.)

அண்டக்கட்டு-தல்

5 வி. வெடித்தோ சாய்ந்தோ இருக்கும் கட்டடங்களுக்குத் தாங்குசுவர் கட்டுதல். (நாட். வ.)

155

5

அண்டக்கட்டு -தல்

அண்டகோசம் 1

5 வி.வீங்குதல். காலில் உள்ள சிரங்கால் கவட்டியில் அண்டக்கட்டுதலிருக்கிறது (நாட்.வ.).

அண்டக்கொடு-த்தல் 11 வி. சாய்ந்து விழக்கூடிய மரம் செடி கொடிகள் விழாமலிருக்க மூங்கில் போன்ற கழியை முட்டுக்கொடுத்தல். (நாட் .வ.)

அண்டகடகம் பெ. பெரும்படை. விண்டு உடைந்தில (தக்க. 403).

அண்டகடம்

அண்டகடகம்

(அண்டகடாகம், அண்டகபாடம், அண்டகபாலம்) பெ. அண்ட கோளத்தின் மேலோடு. அண்ட கடம் முதல் தரையீறாக (கந்தபு. 2, 11, 18).

அண்டகடாகம் (அண்டகடம், அண்டகபாடம், அண்டகபாலம்) பெ. அண்டகோளத்தின் மேலோடு. உடைபட்டது அண்டகடாகம் (கந்தரலங். 12). எண்கைத்தலப் பிரமன் அண்டகடாகமும் கீண்ட தவ்வேல் (திருவிளை. பு. தீர்த்த.9).

அண்டகபாடம் (அண்டகடம், அண்டகடாகம், அண்டகபாலம்) பெ. அண்ட கோளத்தின் மேலோடு. அண்டகபாலத்தை அண்டகபாடம் என்னலுமாம் (தக்க. 622 ப. உரை).

அண்டகபாலம்

(அண்டகடம், அண்டகடாகம், அண்டகபாடம்) பெ. அண்ட கோளத்தின் மேலோடு. அண்டகபாலத் தப்பாலான் கண்டாய் (தேவா.6,

73, 2).

அண்டகம்1 பெ. குப்பைமேனி. (வைத். விரி. அக.ப.14) அண்டகம்' பெ. பெ. சிறுமுட்டை. (சங். அக.)

அண்டகம்' பெ. பீசம். (யாழ். அக.அனு.) அண்டகுகை பெ. முட்டை ஓடு. (சித். பரி அக.ப. 155) அண்டகூடம் பெ. அண்டகோளகை. அண்ட கூடமுஞ் சாம்பரா யொழியும் (கம்பரா. 1 மிகை.9,3-11). மூது அண்டகூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் (கந்தரலங். 15). அண்டகூடம் சேரும் அழகார் பழநி (திருப்பு. 152).

அண்டகை பெ. அப்ப வகை. (சங். அக.) அண்டகோசம்1 பெ. அண்டகோளத்தின்

(கந்தபு. அண்டகோசப்படலம் தலைப்பு 2, 11)

மேல்- ஓடு.