உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுகம்

அசுகம் பெ. (அ+ சுகம்) உடல்நலம் இன்மை. பரர்

(அ+சுகம்)

பொரும் அவர் சுகம்

(தேவிமான். 1, 13).

அசுகம்

...

ரிக

மேவிலேன்

அசுகி பெ. கடுகு. (பரி. அக.செ.ப. அக அனு.)

அசுகுசு-த்தல் 11வி. 1. அருவருத்தல். (வின்.) 2 சந்தேகித்தல். (முன்.)

அசுகுணி

பெ. காதில் வரும் கரப்பான் நோய். (வின்.)

அசுகுணி2 பெ. அவரையில் தோன்றும் பூச்சி. (நாட். வ.)

அசுகை! பெ. 1. அருவருப்பு. அவளொருத்தி அல்லா

மல் என்மேல்

தூது 504). 2.

அசுகை'

அசுகை உண்டோ (தெய்வச். விறலி. பொறாமை. (நாட்.வ.)

பெ. ஐயம். (வின்.)

அசுசி பெ. தூய்மையின்மை. அநித்தம் ஆக்க... அசுசி (மணிமே. 30,254). மலம் மூத்திராதி போல மாலையுஞ் சாந்து முதலாயினவும் அசுசியாம் (நீல. 557 உரை). தேறார் அசுசி என்று அகல்வார் (நல். பாரத .உமாமகே. 58). புடவையின் அசுசியா யினது சுத்தியாகையின் பொருட்டு (சிவதரு. 11, 6 உரை). அசுசியான பதார்த்தங்களையே புசித்து (பிரதாப. ப. 327).

அசுசிதோடம் பெ. மயிர், உமி, கல் முதலியவற்றோடு சோறு சமைத்து உண்பதால் வரும் பசியின்மை. (குண. 1 ப. 438)

அசுண்டு

பெ. சிறு பூளை. (வாகட அக.)

அசுணம் பெ.

இன்னிசையில் விருப்பமுடையதாகக் கூறப்படும் ஒரு விலங்கு அல்லது புள். (கேகயப்புள்). வண்டின் நயம்வரு தீங்குரல்...அசுணம் ஓர்க்கும் (நற். 244, 4). இசை கொள் சீறியாழின்னிசை கேட்ட அசுண நன் மா (பெருங்.1,47, 241-242). பறைபட வாழா அசுணமா (நான்மணிக். 2). இன் அளிக் குரல் கேட்ட அசுணமா அன்னளாய் (சீவக. 1402 இசை யறிவதொரு விலங்கு-நச்.). யாழ் நறை அடுத்த அசுண நன்மாச் செவிப்பறை அடுத்தது போலும் (கம்பரா. அசுணமா இசையறி இசையறி பறவை கேகயப் புள் (பிங். 2332). கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவு நீள் அசுணமா உறங்கும் (சூளா. 34). ஏற்ற தோர் இசையினாலே இறக்குமால் அசுணம் (செ. பாகவத. 11,3,6),

பாயி, 7).

அசுணன்1

பெ. வெள்ளைப்பூண்டு. (வைத். விரி. அக.ப.

12)

87

2

அசுணன் பெ. நாய்ப்பல். (வாகட அக.)

அசுப்பு

அசுத்ததத்துவம் பெ. (சைவசித்.) நான்கு அந்தக் கரணமும் ஐந்து ஞானேந்திரியமும் ஐந்து கருமேந் திரியமும் பஞ்சதன்மாத்திரையும் பஞ்சபூதமும் கொண்ட தொகுப்பாகிய ஆன்ம தத்துவம். (சிவப்.

கட். 1)

அசுத்தப்பள்ளம்

aeltse

பெ. (கழிவுப் பொருள்களுக்கான குழி) சாக்கடை. நோக்குதற்கரிதாகிய அசுத்தப்பள் ளத்தின் நீரையும் (ஞானா. 45, 1 உரை).

அசுத்தப்பிரபஞ்சம் பெ.

(சைவசித்.) கலாதத்துவம்

முதல் பிருதிவிதத்துவம் ஈறாக உள்ள 30 தத்துவங்

கள். (சித். கட். ப. 55)

அசுத்தம் பெ. (அ+ சுத்தம்) 1. இருபத்துநான்கு ஆன்மதத்துவங்களாகிய அசுத்த தத்துவங்கள். அறு நான்கு அசுத்தம் (திருமந். 2267).2. (சடங்கு செய்வ தற்கு ஆகாத) தீட்டு. தூய்தன்மை வாலாமை சூதகம் அசுத்தம் (திவா. 1715). 3. தூய்மையின்மை. சுத்த மும் அசுத்தமும் துக்க சுகபேதமும்... அத்தனையும் நீ (தாயுமா. 8,5). 4. கழிவுப்பொருள், மலம். சூகரங் கள் அசுத்த மேவி அளைந்து (சி. சி. பர. உலகா. மறு. 40).5. திருத்தமின்மை. இது அசுத்தப்பிரதி (அருகிய

a.).

அசுத்தமாயை பெ. (சைவசித்.) அசுத்தப் பிரபஞ்சத் துக்கு முதற் காரணமான மாயை. (சி.சி. 1, 19 மறைஞா.) அசுத்தாத்துவா பெ. அசுத்த தத்துவம். (ஞானா. கட்.) அசுத்தாவி பெ. பிசாசு. (கிறித். வ.)

அசுத்தி பெ. தூய்மையின்மை, அழுக்கு. இடத்தை அசுத்தி செய்யாதே (பே.வ.).

அசுத்தை பெ. தூய்மையற்றவள். அசுத்தை என்றே அறிந்து வைத்து அவளை நீத்தோம் (உத்தர.

56).

சீதை.

அசுதாரணன்

பெ.

சிவன். (யாழ். அக. அனு.)

அசுதி பெ.

பெ. ஆசனவாய்வழியே குழலால் செலுத்தும் மருந்து. (செ.ப. அக. அனு.)

அசுதை

பெ.நஞ்சு.(யாழ். அக. அனு.)

அசுப்பு பெ. விரைவு. (ராட். அக.)

அசுப்பு' பெ. உளவறிகை. (சங். அக.)