உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயநாகம்

அயநாகம் பெ.

அனு.)

பெ. இரசவாத மருந்து வகை. (செ.ப.அக.

அயப்பனை (அயபானி) பெ. ஒரு மருந்துச் செடி.

(செ. ப . அக.)

அயப்பிடி பெ. இரும்புப்பிடி. வல்லயப் பிடியொடும் பற்கடிப்புடை பெருகும் (பாலசரிதம் 5, 7).

அயபற்பம் பெ. 1. இரும்புத்தூளுடன் மூலிகைச்சாறு சேர்த்துச் செய்யும் மருந்து. (குண.

இரும்பு நீறு. (கதிரை. அக.)

2 ப. 53).

2.

அயபானி (அயப்பனை ) பெ. ஒரு மருந்துச்செடி. (வைத். விரி. அக. ப.20)

அயம் 1 (அய்யம்,ஐயம்)பெ.சந்தேகம்.அயம் அற ஒருபுடை அன்மை நோக்கி (ஞானா. 14). மன்னவன் தெய்தி (திருவால.4.33,15).

...

அயம்

அயம்2 பெ. 1. நீரோடை. நுண்ணுயிர் பரந்த தண் அயம் மருங்கில் (அகநா. 234, 2), 2. நீர். அருவி ஆர்க் கும் அயம் திகழ் சிலம்பின் (நற்.365, 7).3. குளம். அயத்துவளர் பைஞ்சாய் முருந்து (அகநா. 62, 1). 4. பள்ளம். அயம் இழி அருவிய (கலித். 46,9).5. சேறு. நீர் சேறு ஆடு அயமாம் (உரி. நி. 11, 12). 6.மழைநீர். (பச்சிலை. அக.)

000

குதிரை அயம் 3 பெ. குதிரை. அயம் என்கிளவி யும் கூறுவர் (பிங். 3073). அயமுடன் அயமுனை முட்டின (பெரியபு. 41, 20). சம்புவினை அயமாக்கும் புகழ்க்கூடல் (அங்கயற். மாலை 52).

அயம்+

பெ. ஆடு. அயக்குலத்துட்கரந்தனை ஆத லின் நின்முகம் அம்முகம் ஆகும் (கோனேரி. உபதேசகா.

3, 73).

அயம்' பெ. முயல். அயம் என்ப ... முயல் (அரும்.

நி.375).

அயம்' பெ. 1. அலரி என்னும் ஒரு பூஞ்செடி. இலகும் அலரி அயமும் ஆகும் (ஆசி. நி.137).

அயம்' பெ. சிறுபூலா என்ற பூடு. (வைத். விரி. அக. ப.

20)

அயம்' பெ. காட்டுக் கீழாநெல்லி. (மரஇன. தொ.)

29

8

அயமவாதி

அயம் பெ. 1. இரும்பு. கார் (சிவதரு. 7,53).2. அரப்பொடி.

அக.)

அயம்10

அயவலிதொடர்

(தைலவ. 6/செ. ப.

பெ. விழா. அயமே ஆடும் சேறும் விழாவும் (அக.நி.அம்முதல். 219).

அயம் 11 பெ. நற்பேறு. அயம் ஆன என் நக்கன் (கபிலதேவ. அந்.21).

அயம்12 பெ. முற்கருமம். அயம் நலந்தருமுற்கன்மம் (நாநார்த்த.579).

அயம் 13 பெ. பூமி. அயம் கொண்ட திண்தோள் கொண்ட அறன் மகன் (சேதுபு. இலக்குமி. 21).

...

அயம் 14 பெ. யாகம். அயமே மகமும் இரும்பும் (அக.நி.219.).

அயம் 15 பெ. சூதன். அயமே

சூதன் (முன்.).

அயம் 16

(ஐயம்) பெ. பிச்சை.

கபாலம்

கைக்கொண்டு அயம்தான் புகும் அரன் (நம்பியாண்.

திருத்தொண்டர். 85).

அயம்பற்றி பெ. காந்தம். காந்தம். (சங். அக.)

அயம்பாதி பெ. வசம்பு. (வாகட அக.)

அயமகம் பெ. அசுவமேதம். நன்றிகொள் அயமகம் நடத்தற்கு எண்ணியே (கம்பரா. 1, 6, 50 பா.பே.). அயமகம் ஆயிரத்துக்கேனும் (நல்,பாரத.தீர்த்தம்.18). அயமகத்தினில் அரச நீ படுத்த அம்மறிகள் பாகவத. 4, 5, 12).

(செ.

அயமணல் பெ.

அயமலை. (வைத். விரி. அக.ப.20)

அயமரம்1 பெ. 1. அலரி. (பிங். 2694) 2. அடுக்கலரி. (மரஇன. தொ.)

அயமரம்' பெ. செந்தூரம். (வைத். விரி. அக. ப. 20)

அயமரம்' பெ. சிறுபூலா. (முன்.)

அயமரம் பெ. ஆடு. (முன்.)

அயமலை பெ. எஃகுமலை (மதுரை. அக.)

அயமவாதி பெ. வசம்பு. ( பச்சிலை. அக.)