உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

959

959 கதிர்வீச்சு ஒளிப்படவியல் - Radio photography கதிரியக்க முறை - Radioactive method கப்பி -Pulley கம்பளி - wool கம்பளி இழைநூற்பு எந்திரம் - Woollen carding machine கம்பளிப் புரியிழை - Slub கம்பித் தொலைவரி - Wire Telegraphy கம்பி முனைகள் - Leads கார்போலான் சாயங்கள் - Carbolan dyes கரணியம் Aetiology கரணைகள் Galls கரிபடிதாள் - Carbon paper கரிம அமிலம் - Organic acid கரிம எதிர்மின் அயனி - Carbon ion கரிமச்சேர்மங்கள் -Organic Compounds கரி மாசுகள் - Carbonaceous கரியமிலம் - Carbonic acid கருக்கான அளவு - Precision measurement கருக்கோளச்செல் - Blastomere கருக்கோளமாதல் - Blastulation கருத்தியல் - Ideal கருத்தியல் பாய்மம் - Ideal fluid கருத்தியல் மதிப்பு - Ideal value கருத்து - Concept கருத்துருவம் - Notion கருதுகோள் - Hypothesis கருதுகோள் முறை - Hypothetical கருப்பு எரிமலைக் குழம்பு - Black lava கருப்பு மோலி - Black molley கருபடாச் சினை நீக்கச் சுழற்சி - Menstrual cycle கருமுட்டை -Zygote கருவி - Instrument கருவி, அமைப்பு, சாதனம் Device கருவி அளவீடு - Instrumentation கரைசல் - Solution கரை பொருள் - Solute கல்கால் Stone canal கல்நார் Asbestos கல்லீரல் சுருக்கம் அல்லது கரணை - Cirrhosis of liver கல்லீரல் பையமைப்புகள் - Hepatic caecae கல்லீரலில் சீழ்க்கட்டி - Liver abscess கல்வி ஆய்வு நூல்கள் - Dissertations கல்விப்பாடநூல் Textbook கல்வியியல் - Pedagogy கலங்கல்மானி - Turbidimeter கலப்பலை - Complex wave கலப்பி, அலைமாற்றி - Mixer கலப்பினம் - Hybrid கலப்பு நேர்குத்து இணைப்பு - Hybrid tee கலப்புப் பகுதி - Complex part கலப்பைக் காலிகள் கலம் - Vessel Pelecypoda கலவா இனப்பெருக்கம் - Asexual reproduction கல்வி Coitus 06 கலவித் தொற்று நோய் - Sexually transmitted disease கலவி நோய்; கலவி மேகநோய் - Venerial disease கலைக்கப்படாத - Undisturbed கவட்டை பிளேக் - Bubonic plague கவர்ச்சி -Charm கழிமுகம் - Estuary கழிவுப்பொருள்கள் - Ergastic substances கழுவு நீர்மம் - Lotion கள்ளிச் செடிகள் - Cacti கள ஆய்வு வகைகள் - Survey types களிசார் படலப் பாறைகள் - Argillaceous schists களிப்பலகை - Slate களிப்பாறை - Shale களிமட்பாறை - Argillateous rocks கற்காரை -Concrete கற்றை இணைப்பு (நிலைமாற்றுக்) குழல்கள் - Beam switching tubes கன்னப் பை - Cheek pouch கன்னி இனப்பெருக்கம் - Parthenogenesis கன உலோகம் - Heavy metal கனி உதிர்தல் Abscission கனிப்பொருள் அளக்கை - mineral survey கனிம அமிலம் - Inorganic acid கனிம ஊட்டிகள் - Mineralisers கனிமச்சீவல் Mineral thin section கனிம நிரப்பிகள் Mineral fillers கனிம முதிர்ச்சி - Mineral maturity காங்கோ சிகப்புச் சாயம் - Congo red dye காசநோய் நுண்ணுயிரி - Tubercle bacilli