உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1007

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

977

977 பொய் ரேபீஸ் - Pseudo rabies பொருக்கு - Incrustation பொருண்மைத்தாக்கு விதி - Law of mass action பொருத்திகள் - Flanges - பொருத்தியுள்ள - Pivoted பொருள் சார் Material Index types பொருள்சுட்டு -Index பொருள்சுட்டு வகைகள் பொருள்சுட்டு வரிசைத்தொகுப்புகள் - Indexing serials பொருள் தயாரிப்பாளர்களின் இலக்கியம் turer's literature பொருள்முதல் வாதம். Materialism பொருள் வழிகாட்டிகள் - Directories பொருளாயத -Material பொறித்துளை - Slotted lines பொறிபறப்பு Flash over பொறிமுனை Spark plug - பொறியிடைவெளி - Spark gap பொறியியல் - Engineering பொறுதி - Tolerance பொன்ம இழை நாடா - Metallic tape போர்ட்டல் சிரை - Portal vein போலி Pseudo போலி உருவமாதல் - Pseudomorphism - Manufac- போலி நுனி அரும்புகள் - Pseudoterminal buds போலியோ வாதம், இளம் பிள்ளை வாதம் -Polio myelitis மக்கள் மரபியல் - Population genetics மகரந்தப்பை இணைப்பு - Connective மசகு எண்ணெய், உயவு எண்ணெய் - Lubricating oil மட்குண்ணிகள் - Saprophytes மட்டக் கம்பம் மட்டம் - Level Levelling staff மட்டதி ING Levelling instrument மட்டுப்பாட்டு மாறிலி - Attenuation constant மட்ட நிலத்தண்டு - Rhizome மடல்கள் -Compartments மடல்கள் - Lappets மடிப்பக வில்லைப் பாறை - Phacolith மடிமை, உறழ்வு,சடத்துவம் - Inertia மணத் தைலங்கள் S Scented oils மண்ணீரல் சீழ்க்கட்டி Spleen abscess அ.க-2-62 மண்ணீரல் பெருக்கம் - Splenomegaly மணல் நண்டுகள் - Sand crabs மணல் - Sand மணற் சுண்ணாம்பு 00 Marl மணற் பாறைகள் - Sandstone மணிக்கம்பளி - Worsted மணிக்கல் Gem மணிக்கல் பட்டை தீட்டல் - Gem cutting மணிக்கல் பதித்தல் Gem mounting 100 மணிப்பரல் பாறைகள் Arenaceous rocks மணி வடிவ -Campanulate மதிநுட்பம் - Vision மதிப்பிடல், மதிப்பாய்வு - Evaluation மதிப்பு - Value மதிப்பு, தீர்ப்பு - Judgement மது மேக நீரிழிவு - Diabetes mellitus மந்த வளிமம் - Noble gas மயிர் விற்சுருள் - Hair spring மரபிசை - Classical music மரபு அளவையியல் - Formal logic மரபுக்கூறு - Gene மரபுவழி ஃப்ரக்ட்டோஸ் தாங்காத் திறன் - Heredi- tary fructose intolerance மருந்து ஒவ்வாமை மாற்றம் - Allergic reactions மரை Nut . மலக்குடல் சோதனை Rectal examination மலட்டுச் சூலகம் - Pistillode மலரடிச்சிதல் Bracts மலவாய்த் துடுப்பு - Anal fin மழிப்பு எந்திரங்கள் - Shaving machines மறிவினை அனிச்சைச்செயல் மறுவார்ப்பிட்ட - Remoulded மறுசீராய்வு - Review Reflex action மறுசுழற்சிப் படுத்தல் - Recycling மறுபதிவு மற்றும் கொடுக்கல் வாங்கல் - Transcrip- tion & programme exchange மறை - Iris மறைநிலை - Congeal மறைமுக அலைவெண் குறிப்பேற்றம் - Indirect frequency modulation மறைமுக அளவை Indirect measurement மறைமுகப் பகுப்பு - Mitosis மறைவுறுப்பு Pudendum