உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிள் மரம்‌ 7

பயிராகின்றது. அம்பிரி காஷ்மீரி (Ambri Kashmiri), பால்டுவின் (Baldwin), சிவப்புத் தேன்கனி (Red delicious), ரோம் எழில்கனி (Rome Beauty), ஐரிஷ் பீச் (Irish Peach) ஆகியவை இங்கு பயிராகும் முக்கிய வகைகளாகும். தமிழ்நாட்டில் உதகமண்டலம் கோடைக்கானல் பகுதிகளில் ரோம் எழில்கனி (Rome Beauty) பார்லின்ஸ் பார்லின்ஸ் எழில்கனி (Parlins Beauty) போன்ற வகைகள் சிறிதளவு பயிரிடப்பட்டாலும் குளிர்காலங்களில் அவற்றுக்குத் தேவைப்படும் அளவுக் ஆப்பிள்மரம் 7 பொழுதே குறைத்தல், பூக்கள் கருவுற்று அதிகப்படி யாகப் பிஞ்சு பிடித்தல், காய்க்கும் பருவத்தை மாற்று தல், இளம் பூக்கள் முற்றிய அல்லது முற்றாதகாய்கள் பழங்கள் ஆகியன உதிர்வதைத்தடுத்தல், பழங்களின் பருமனை அல்லது நிறத்தினை அதிகப்படுத்துதல், பழங்களை நீண்ட காலம் கெடாமல் வைத்திருத்தல் முதலியவையாகும். ஆப்பிளின் ஊட்டச்சத்துக்கள் பற்றிய குறிப்பினைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். 1. நீர் 2. புரதம் சத்து அடங்கியுள்ள அளவு 84.1 விழுக்காடு 0.3 விழுக்காடு 3. கொழுப்புச்சத்து 0.1 விழுக்காடு 4. சாம்பல்சத்து 0.29 விழுக்காடு 5. மாவுச்சத்து 14.9 விழுக்காடு 6. நார் 1.0 விழுக்காடு 7. சர்க்கரை 11.1 விழுக்காடு 8. மேலிக் அமிலம் 0.47 விழுக்காடு 9. வெப்ப ஆற்றல் 64.00 கலோரி 100 கி.இல் 10. சுண்ணாம்புச் 6.00 மி.கி. 100 கி.இல் 10.00 மி.கி.100 கி.இல் ஆப்பிள் வென்ட்டிசெல் (துவை) குக் கடுங்குளிர், வெப்பநிலை (chilling temperature ) கிடைப்பதில்லை. ஆதலால், அவற்றின் பழங்கள் தரமற்றவையாக உள்ளன. ஆகவே இப்பகுதிகளில் நிலவும் குறைந்த குளிர்நிலையைத் தாங்கக்கூடிய (warm winter resistant ) வகைகளை இஸ்ரேல், ஜப்பான், போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்து இப்பகுதிகளில் அவை எவ்வாறு வளர்ந்து பலனளிக்க வல்லவை என்பது பற்றிய ஆராய்ச்சிகளைத் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற் கொண்டுள்ளது. ஆப்பிள் மரங்களைப் பயிர்பாக வழியில் ஒட்டு தல் (vegetative propagation by grafting) முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காகப் பல்வேறு தன்மை கொண்ட வேர்ச்செடிகளை (rootstock) இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சிப் பண்ணைகள் கண்டுபிடித்துள்ளன. ஆப்பிளின் அறிவியல் முறை வேளாண்மை கீழ்க்காணும் முறைகளின் அடிப்படை யில் இன்று நன்கு முன்னேறியுள்ளது. அவை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு (cross pollination) ஒன்றிப் போகின்ற வகைகளை (compatible varieties) நடுதல், தேவைக்குத் தக்கவாறு மலர்கள் அல்லது இளங் கனிகளின் எண்ணிக்கையை மரத்தில் இருக்கும் சத்து 11.பாஸ்ஃபரம் 13. 12. இரும்புச்சத்து சுரோட்டின் 14.அஸ்க்கார்பிக் அமிலம் 15. தயாமின் 16. ரிபோஃபிளேவின் 17.[நியாசின் 0.3 மி.கி. 100 கி.இ 90.00 மி.கி.100 கி.இல் 5.00 மி.கி. 100 கி.இல் 0.04 மி.கி. 100 கி.இல் 0.02 மி.கி. 100 கி.இல் 0.2 மி.கி. 100கி.இல் பயிரிடும் முறை. குளிர்காலத்தில் மிகக் குறைந்த வெப்பமும், பனியும், ஆண்டில் 60 முதல் 75 செ.மீ. மழையளவும் நன்கு நீர் வடியக்கூடிய களிச்சேற்று மண்ணும் (loam) உள்ளபகுதிகளில் ஆப்பிள் மரங்கள் பயிராக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்ச் செடிகளுடன் மொட்டு ஒட்டுதல் (budding) அல்லது ஒட்டுதல் (grafting) மூலமாக ஆப்பிள் மரம் பரப் பப்படுகின்றது. ஏனெனில் விதைகளின் மூலம் பயி ராக்கப்படுபவை மூலமரத்தின் பண்புகளிலிருந்து வேறுபட்டு வளர்கின்றன. ஆனால் மூல வேர்ச் செடி கள் மட்டும் விதைகளிலிருந்தும், பதியன்களிலிருந் தும் (layerings) தோற்றுவிக்கப்படுகின்றன. ஓராண்டு முடிவு பெற்ற நாற்றுகளை 8 முதல் 10 மீ. யுள்ள இடைவெளிக்கு ஒன்றாக நடுதல் வேண்டும். நடும்பொழுது ஒவ்வொரு குழியிலும் ஐந்து கூடை தொழு உரம் இட்டுப் பிறகு ஒவ்வோர் ஏக்கரிலும் 10 வண்டி அளவுள்ள உரத்தை ஒவ்வோர் ஆண்டும் இடுதல் வேண்டும். இதுவுமன்றிச் சூப்பர் பாஸ்ஃ பேட்டு (super phosphate), எலும்புத்தூள் உரம் (bone meal) ஆகியவை அவ்வப்போது கொடுக்கப் பட வேண்டும். மரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப் பதற்கும் நல்ல தோற்றம் கொடுப்பதற்கும் அவ்வப் வரை