உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பிபோல்‌ தொகுதிக்‌ கனிமங்கள்‌ 19

படிக வடிவங்களும் மக்னீசியம், இரும்பு ஆகிய வற்றின் அளவிற்குத் தக்கவாறு அமைகின்றன. மக்னீசியம் அதிகம் காணப்பட்டால் ஊசி, நார் (fibrous) வடிவங்கள் பெறுகின்றன. குட்டையான ஆனால் திடமான கனிமமெனில் இரும்பு அதிகம் உள்ளது எனக் கொள்ளலாம். செஞ்சாய்சதுர, ஒற்றைச்சரிவு (monoclinic), முச்சரிவுப் (triclinic) படிகத் தொகுதிகளில் இத் தொகுதிக் கனிமங்கள் படிகங்களாகின்றன. செம் மையாண கனிமப்பிளவு வெட்டுக்கோணங்கள் (cleavage intersection angle) 56°, 1249 என்பன வாகும். பட்டகக் கோணம் (prismatic angle) 124'. இலை, குட்டையான பட்டகங்களாகவும் நெட்டை யான உருளைகளாகவும் நார்களாகவும் திண்மமாக வும் அமைகின்றன. அலகு போன்ற கட்டமைப் புடன் (bladed forms) கிடைக்கின்றன. படிக முனை கள் மும்முகங்களை உடையன. ஆம்பிபோல் கனிமங்கள் பைராக்சின் தொகுதிக் கனிமங்களை விடக் குறைந்த அடர்த்தி உடையன. ஆம்பிபோலில் மக்னீசியத்தின் அளவு கூடுதலாக இருக்கும். ஆம்பிபோல் பைராக்சின் வேறுபாடுகள் ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் 19 இவ்வகை ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்களில் ஹைடிராக்சில் சேர்ந்திருக்குமாயின் அக்கனிமத்தின் வெப்பநிலைப்பு (thermal stability) குறைந்து விடு கிறது. இதனால் உருகுநிலைக்குக் கீழான உயர் வெப்பநிலைகளில் இவை நீரற்ற கனிமங்களாகின் றன. இவை பலதிசை அதிர்நிறமாற்றப் பண்பு (pleochroism) கொண்டவை. படிகங்களில் செவ்விணை வடிவப் (orthopin- acoid) படிவுகள் காணப்படவில்லை. இரட்டுறல் களில் (twins) மீள்நுழைகோணங்கள் (re-entrant angles) கிடையாது. பல்வேறு அழுத்த - வெப்பநிலைகளில் ஆம்பி போல் கனிமங்கள் கிடைக்கின்றன. அனற்பாறை களிலும் (igneous rocks) உருமாற்றப் பாறைகளி லும் (metomorphic rocks) ஆம்பிபோல் கனிமங்கள் இயல்பாகக் கிடைக்கின்றன. பெரும்பாலும் கால் சிய வகை மிகுகாரப் (calcium alkali) பாறைகளில் கிடைக்கின் றன. இவை ஆழ்நிலைப் பாறை களிலும் (plutonic rocks) காணப்படுவதுண்டு. Si,O. தனி உட்கூறுகளைக் கொண்ட ஒற்றைச் ஆம்பிபோல் கனிமங்கள் பைராக்சின் கனிமங்கள் 87', 93' 87' எண் பண்புகள் 1. பட்டகக் கோணம் 124° 56° 2. கனிமப்பிளவு வெட்டுக்கோணம் 124° 3. தட்டைச் சில் வடிவம் 4. பலதிசை அதிர்நிறமாற்றம் பேரளவில் உண்டு அரிதாக இல்லை 5. படிக முனைகள் மும்முகங்கொண்டவை இருமுகங்கொண்டவை 6. இரட்டுறல்களில் மீள் நுழைகோணம் இல்லை 7. செவ்விணை வடிவம் இல்லை 8. குறுக்குவெட்டுத் துண்டுகள் ஆறுமுகத்தன 9. ஒளிமறை கோணம் (விலகல் கோணம்) 10. அடர்த்தி எண் குறைவு 11. மூலக்கூறு 12. அணுக்கட்டமைப்பு 13. ஒளியியல்பு 14. மாற்றங்கள் 0-25* (ஏறக்குறைய} Si₁011 இரட்டைச்சங்கிலி பெரும்பாலும் எதிர்மறைக் கனிமம் குளோரைட்டாக, பைராக்சினாக மாறும் உண்டு உண்டு எண்முகத்தன 30°, முதல் 540 வரை அதிகம் (சில கார வகைக் கனிமங் களைத் தவிர) SigOg ஒற்றைச்சங்கிலி பெரும்பாலும் நேர்மறைக் கனிமம் ஆம்பிபோலாக மாறும்