உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆம்பியர்‌ விதி

28 ஆம்பியர் விதி மின்னோட்டத்தைத் தாங்கும் ஒரு கம்பியின் சிறு கூறினால் (element) சற்றுத் தள்ளியிருக்கும் ஒரு புள்ளியில் (படம் 3 இல் அப்புள்ளி A, எனக் குறிப்பிடப் பட்டுள்ளது) உண்டாகும் காந்தப் புலச் செறிவின் அளவைக் கணக்கிடுவோம். காந்தப் புலச் செறிவின் அளவு (B), கம்பியின் சிறு கூறின் நீளத் தைப் (ds) பொறுத்திருக்கும். நீளம் அதிகமானால் காந்தப் புலச் செறிவும் அதிகமாகும். மேலும் இது மின்னோட்டத்தின் அளவையும் (I) பொறுத்திருக் கும். மின்னோட்டம் அதிகமானால் காந்தப் புலச் செறிவும் அதிகமாகும். ds B என்பது காந்தப் பெருக்குச் செறிவு (magnetic flux density) அல்லது காந்தத் தூண்டல். இதன் அலகு காஸ் (Gauss) ஆகும். F. ஒரு மாறிலி. இது திறந்த வெளியில் காந்தப் (உட்புகு திறனைக்) புரை மையைக் (permeability) குறிக்கிறது. (உட்புகுதிறன் அல்லது புரைமை என்பது, ஊடகம் காந்த விசைக் கோடுகளைக் கடத்தும் திறனாகும்.) கம்பியை வட்டமாக ஆக்கி, ds என்ற கூறு வட் டத்தின் வில்லாக இருந்தால் (படம் 4), 0 = 90°, ஃsini - 1, எனவே, B= foids (3) இங்கு t என்பது வட்டத்தின் ஆரத்தைக் குறிக்கும். வட்டமையத்தில் உள்ள காந்தத் தூண்டலை அளக்க வேண்டுமானால், வட்டமான கடத்தியின் எல்லாச் சிறு கூறுகளில் (ds) இருந்தும் உண்டாகும் காந்தத் தூண்டலைக் கணக்கிட வேண்டும். இது வட்டத்தின் சுற்றளவு முழுதும் உண்டாக்கும் காந்தத் தூண்ட லுக்குச் சமமாகும். 1 நீளமுள்ள கம்பியை, r ஆரமுள்ள வட்டமான கடத்தியாக வளைத்து அதனுள் அளவு மின்னோட் டத்தைச் செலுத்தினால் வட்ட மையத்தில் உள்ள படம் 3. மின்கம்பியின் காந்தப் புலம் 1. மின்னோட்டம் தாங்கும் கம்பி, 2. காந்த விசை அளக்கப் படும் புள்ளி காந்தப் புலச் செறிவு, அளக்கப்படும் புள்ளிக்கும் (A), சிறு கூறுக்கும் இடையே உள்ள தொலைவைப் (r) பொறுத்திருக்கும். காந்தப் புலச் செறிவில் அளவு இடைவெளியின் இருமடியைப் (r) பொறுத் தது. இடைவெளியின் இருமடியும் காந்தப் புலச் செறிவும் தலைகீழ் விகிதத்தில் இருக்கும். இடை வெளி அதிகமானால் காந்தப் புலச் செறிவு குறை யும். இடைவெளி குறைந்தால் காந்தப் புலச் செறிவு அதிகமாகும். காந்தப் புலச் செறிவு அளக்கப்படும் புள்ளியை யும் (A) சிறு கூறின் மையத்தையும் இணைக்கும் கோடு, மின்னோட்டத் திசையுடன் ஏற்படுத்தும் கோணத்தின் (6) சைன் மதிப்பைப் (Sin t) பொறுத் திருக்கும். இக்கோணம் 96° ஆக இருக்கையில் காந்த விசையின் அளவு பெருமமாகும். மேற்குறிப் பிட்டுள்ள உறவை சமன்பாடாகக் கீழ்க்காணுமாறு எழுதலாம். i.ds.sin & B poids.sini (1) (2) 90° ds A I படம் 4. வட்டவில்லின் காந்தப்புலம் காந்தத் தூண்டலின் அளவு, i. I B = 4. 1. பூ = p. 2mi I (4) (ஏனெனில் 1 = 2i). கடத்தியில் D சுருள்கள் அமைந் திருந்தால், காந்தத் தூண்டலின் அளவு B = Mo n. 2mi I (5)இல் இருந்து (5) சமன்பாடு மின்னோட்டத்தை மின்காந்த அலகால்வரையறுக்கலாம். 1.மீ. நீளமுள்ள கடத்தியை 1.மீ. ஆரமுள்ள சுருளாக வளைத்து, அதனுள் பாயும் மின்னோட்டம் சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு கொண்ட காந்தத் துருவத் தின் (unit magnetic pole) மீது ஒரு நியூட்டன்