உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஆமை

36 வாழ்கின்றன. பொதுவாக இனப்பெருக்கக் காலங் களைத் தவிர மற்ற காலங்களில் எல்லா வயதுடைய காளைகளும் பசுக்களும் ஒன்று கூடி வாழ்கின்றன. ஆனால் இனப்பெருக்கக் காலங்களில் இளம் காளைகள் மற்ற இளங்காளைகளைத் துரத்தி விட்டு ஓர் உரிமையாட்சி எல்லையை (territory) அமைத்துக் கொள்கின்றன. இணைவிழைச்சுத் (rut) தீர்ந்த நிலையில் மந்தையின் காளைகள் மீண்டும் துடன் சேர்ந்து விடுகின்றன. கூட்டத் ஆமா, பாலூட்டிகள் வகுப்பில் இரட்டைக் குளம்பிகளின் வரிசையில் (artiodactyla) அசைபோடு வனவற்றின் துணைவரிசையில் (ruminantia), போவிடே (bovidae) குடும்பத்தைச் சேர்ந்தது. நூலோதி 1.சுப்பையன், கௌ. ெ ஆமா 2. மகிபதி,கி., தென்னிந்தியப் பாலூட்டிகள் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை,1973 3. Prater, S.H., The book of Indian Animals, Bombay Natural History Society, 1980. 4. Sterndale, R.A., Natural history of the Mam-, malia of India and Ceylon, Himalayan obs New Delhi, 1982. ஆமை ஆமைகளின் (Turtles/Tortoises/Terrapins) உடல் தட்டையானது; அகலமானது. அது எலும்பாலான ஒரு பெட்டி போன்ற அமைப்பினுள் பாதுகாப்பாக உள்ளது. இதன் மேற்பக்கத்தில் காரப்பேசு(carapace) என்னும் மேல்தகடும், கீழ்ப்பக்கத்தில் ப.சி., இந்திய வனவிலங்குகள், ரான் (plastron) என்னும் கீழ்த்தகடும் உள்ளன. இவ் விரண்டு தகடுகளின் இருமருங்குகளும் எலும்பு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1974. பிளாஸ்ட்