உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆய்வுக்கலங்கள்‌

44 ஆய்வுக்கலங்கள் படம் 1. சாகர் ஐக்கிய நாட்டுச் சபையால் அமைக்கப்பட்ட கடலுரிமைச் சட்டத்தைப் பற்றிய அறிவுரைக் குழுக்களும், கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கனிமப் பொருள்களின் கூடுதலான விலைமதிப்பும் அவற்றைப் பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியும், கடல் ஆய்வை மேன்மேலும் தூண் டின. ஆழ்கடல் மங்கனிசு கனிம முடிச்சுகளின் இருப் பைக் கணித்து அதையெடுப்பதற்கான உரிமையை இந்திய அரசு பெற வேண்டி ஸ்கேண்டி சர்வேயர் (skandy surveyer), ஃபர்னலா (Farnalle) முதலிய அயல்நாட்டுக் கலங்களை வாடகை உடன்படிக்கை யில் பெற்றுப் பயன்படுத்தி உலகில் இத்தகைய கடற் கனிமங்களைக் கண்டெடுத்துப் பயன்படுத்தியதால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் ஏழாவது நாடாக வளரமுடிந்தது. போலார் சர்க்கில் (polar circle), ஃபின்போலாரிஸ் (innpolaris போன்ற, பனிக்கட்டிகளை ஊடுருவித் துருவத்திற் குச் செல்லும், அயல்நாட்டுக் கலங்களை வாடகை உடன்படிக்கைக்கு ஆண்டுதோறும் எடுத்து அன்ட்டார்டிக்கா ஆய்வுப் பயணத்திற்குப் (Antartic expedition) பயன்படுத்தி வருகிறது. கடல்திட்டுப் பகுதிகளில் காணப்படும் கனிமப் பொருள்களின் இருப்பைக் கணித்திட 1983இல் சமுத்திர மந்தன் (Samudra mandan) என்னும் புதுக்கருவிகளைக் சம்பதா ஆய்வுக்கலம் கொண்ட ஆய்வுக்கலத்தையும் 1984 இல் சமுத் திர சௌதிக்காமா (Samudra shaudhikama) சமுத்திர கவுஸ்துப் (Samudra Kaustubb) என்ற இரு சிறிய கலங்களையும் இந்திய நிலஇயல் அளவாய்வுக் கழகம் ஆய்வுக்குப் ஆய்வுக்குப் பயன்படுத்தி யுள்ளது. 1983 இல் கடல் ஆய்வுக்கு இன்றியமை யாத அனைத்து அறிவியல் பிரிவுகளுக்குரிய புதிய கருவிகள் பொருத்தப்பட்ட உலகிலேயே மிகச் சிறந்த சாகர்கன்யா (sagar kanya) என்னும் ஆய்வுக்கலத்தை மத்திய அரசுப் பெருங்கடல் மேம்பாட்டுத்துறை (Dept. of ocean development) உரிமையாகக் கொண் டது. பின்னர் 1984 இல் மற்றொரு, துணைக்கருவி களைத் தாங்கிய, சாகர்சம்பதா (Sagar sampada) என்னும் மீன்பிடிப்பு ஆய்வுக்கலத்தைப் பெற்றது. இது மட்டுமின்றி ஏனைய நிறுவனங்களையும் சேர்த்து இந்திய அரசு தனது ஆய்வுக் கலங்களைப் பயன்படுத்திச் சிசிலி (Seycchelles), இலங்கை, மொரி ஷியஸ் (Mauritius) முதலிய தீவுகளோடு பல புதிய கூட்டு ஆய்வுகளையும் வலுப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் தற்போது இயங்கி வரும் ஆய்வுக்கலங் களின் விவரங்களை அட்டவணை 1 இல் காண லாம். கடல் ஆய்வுக்கலங்களைப் பயன்படுத்துவது அரசுக்கு ஒருபெரிய சுமையாகும். எடுத்துக்காட்டாக,