உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்கான்‌ 93

ஆர்காள் 93 ஆகவே இத்தனிமங்கள் பொதுவாக மந்த வளிமங்கள (inert gases) என்றழைக்கப்படுகின்றன. இவ் வளிமங்கள் மிகக் குறைந்த அளவில் கிடைப்பதால் அரிய வளிமங்கள் (rare gases) என்றும் அழைக்கப் படுகின்றன. படம் Pn ஒரு கலப்பு எண்ணின் 1n ஆவது மூலங்களையும் (nthroots) ஆர்கண்டு வரை படத்தில் எளிதில்குறிக்க முடியும். (cost + isine) என்ற கலப்பு எண் ணின் n ஆவது மூலங்கள் வேண்டுமானால், முதலில் தொடக்கப்புள்ளியை மையமாகவும் (1/n) ஐ ஆர மாகவும் கொண்ட வட்டத்தை வரைந்து (படம் 6) பின்னர் ?/n ஐ வீச்சாகக் கொண்ட OP; என்னும் ஆரத்தை வரைய வேண்டும். வட்டப்பரிதியை (circum ference)P,, Pg. Pa என்னும் புள்ளிகளில் சம பாகங்களாகப் பிரித்தால், அந்தப் புள்ளிகள், கலப்பு எண்ணின் n மூலங்களைக் குறிக்கின்றன. நூலோதி தி.வீரராஜன் 1. Jha, D.K., Sinha, H.C., A Text Book of Trigo- nometry, S. Chand & Co. (Pvt.) Ltd., New Delhi, 1982. 2. Krishnamurthy, V., Trigonometry, The National Publishing Co., Madras, 1957. ஆர்கான் தனிமம் ஆர்கானின் (argon) குறியீடு Ar; அணு எடை 39.948; தனிம வரிசை அட்டவணையில் (periodic table) சுழிப் பிரிவில், ஹீலியம் (helium), நியான் (neon), ஆர்கான், கிரிப்ட்டான் (krypton), செனான் (xenon), ரேடான் (radon) என்ற ஆறு தனிமங்கள் இருக்கின்றன. வேதி வினைகளில் இவை பெரும்பாலும் எளிதில் இயல்பாக ஈடுபடுவதில்லை. Hla 3 4 LI Be 11 12 2 Ina IVa Va Via Vilal He 5 6 7 8 9 10 8 C M . 13 14 15 16 FNe 17 18 No Mg MIO IVb Vb Vib Vib Vi b lb } AI | Si | P. S CI AR 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 35 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb 81 Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha -4-4-4 OUTSIDEN [58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 தொகுதி C Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu 0 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 தொகுதி. |pa| U Np| Pu|Am | Cm Bk |Cr| Es Fm Md]No]LY படம் 1. தனிம வரிசை அட்டவணை 1894-இல் ராலே (Rayleigh) என்ற அறிவியல் வல்லுநர் வளிமண்டல நைட்ரஜனின் (atmospheric nitrogen) அடர்த்தி, வேதி முறைகளில் தயாரித்த நைட்ரஜனின் அடர்த்தியை விட 0.5 விழுக்காடு அதிகமாக இருப்பதை அறிந்தார். எனவே வளி மண்டல நைட்ரஜனுடன் எடை மிகுந்த வேறுசில வளிமங்கள் கலந்திருக்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். எச். கேவெண்டிஷ் (H. Cavendish) என்பவர் செய்த சோதனையை ராலே, ராம்சே (Ramsay) ஆகிய இருவரும் மீண்டும் செய்தனர். வளிமண்டலத்திலுள்ள காற்றை எடுத்துக் கொண்டு அதிலுள்ள ஆக்சிஜனைச் சூடான செம்பு வழியாகச் செலுத்தியும், நைட்ரஜனை மகனீசியம் வழியாகச் செலுத்தியும் ஆக்சிஜனையும் நைட்ரஜனையும் நீக்கி இறுதியாகக் கிடைத்த வளிமத்தின் நிரலை (spectrum) ஆராய்ந்தார்கள். 2 Cu + 0, 3 Mg + N, → 2 CuO → Mg3 N, இவ்வளிமத்தின் நிரலைக் கொண்டு ஆராய்கை யில் அது ஒரு புதிய பொருளாக இருக்க வேண்டும் என்று அறிந்தார்கள். ஆகவே புதிய ஒரு வளிமம். வளிமண்டலத்தில் உள்ளது என்பது தெரிய வந்தது, இதன் ஆவி அடர்த்தியும் (vapour density) அணு எடையும் முறையே 20, 40 என அறியப்பட்டது. இவ் வளிமத்திற்குச் சோம்பலான என்ற பொருள் படும்படியாக ஆர்கான் எனப் பெயரிட்டனர். மெந்தலீவ் (Mendeleev) தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய பொழுது, அரிய