உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆர்கண்டு வரைபடம்‌

92 ஆர்கண்டு வரைபடம் குறிக்கப்படும் OP இன் அளவு (magnitude) r என்பது --->> a+ib இன் மட்டினையும் (modulus) OP இன் திசை யையும், (direction) g என்பது a+ib இன் வீச்சையும் (amplitude) குறிக்கும். எனவே ஒரு கலப்பு எண் ணின் மட்டு - வீச்சு வடிவம் (modulus-amplitude form), r(cosef + i sing) என்றால், அந்த எண்ணை (r,8) ஆகியவற்றைத் துருவ ஆயங்களாகக் (polar coordinates) கொண்ட P என்ற புள்ளியாலோ, OP என்ற திசையனாலோ குறிக்க முடியும் என்பது தெளிவாகிறது. திசையன் OP ஒரு கலப்பு எண்ணைக் குறித்தால், ஆர்கண்டு தளத்தில் உள்ள OP க்குச் சம மான ஒவ்வொரு திசையனும் அதே எண்ணைக் குறிக்கும். ஆனால் ஒரு திசையன் ஒரு கலப்பு எண் ணைக் குறிக்கும்போது அதன் இறுதிப்புள்ளியும் YI R[Z₁Z2] Q[ZZ] படம் 3 P[=,3 அதே எண்ணைக் குறிக்க வேண்டுமெனில், அதன் தொடக்கப்புள்ளியோடு (origin) பொருந்தி இருக்க வேண்டும். படம் 2இல் P,Q என்ற புள்ளிகள் முறையே Z1 2. என்ற கலப்பு எண்களைக் கொண்டு, OPOR என்ற இணைகரம் உருவாகும்படி R என்னும் புள் ளியைக் குறித்தால், அப்புள்ளி 21,2, ஆகிய இரண்டு கலப்பு எண்களின் கூடுதலாகும். Q0 = OS ஆக இருக்கும்படி 00 ஐ நீட்டினால், S என்னும் புள்ளி (-z,)ஐக் குறிக்கும். OPTS என்ற இணைகரம் உருவாகும்படி T என்னும் புள்ளியைக் குறித்தால் புள்ளி T ஆனது Z1,2, ஆகிய இரண்டு புள்ளிகளின் வேறுபாடு ஆகும். படம் 3 இல், மெய் அச்சின் மீது OA = 1 என்ற அளவில் வரையப்பட்ட முக்கோணம் OAP- வடிவொத்ததாக, 00-இன் மீது வரையப்பட்ட முக் கோணம் OOR ஆகும். இதில் உள்ள R என்ற புள்ளி Z1,z, என்ற இரு புள்ளிகளின் பெருக்கல் ஆகும். படம் 4 இல் முக்கோணம் OOP-க்கு வடி வொத்ததாக, OA-வின் மீது வரையப்பட்ட முக்கோ ணம் OAR ஆகும். இதன் மீதுள்ள R என்னும் புள்ளி Z]/gஐக் குறிக்கிறது. மேலும், P என்னும் புள்ளி I ஐக் குறித்தால் P ஐ நிலையாகக் கொண்டு OP ஐ இடஞ்சுழியாக (aniclockwise) 0° சுழற்றுவதனால் கிடைக்கும் புதிய புள்ளிQ ஆனது Z(cos8 + isine) ஐக் குறிக்கும். 0 = 90° என்றால் R ஆனது iz ஐக் குறிக்கும். படம் 5 இல் இதேபோல, OP ஐ வலஞ் சுழியாகச் சுழற்றுவதனால் ஏற்படும் புதிய புள்ளி Ala ஆனது Z = (cost + i sin 8 ) ஐக் குறிக்கும். 0 = 90° எனும்போது R', -iz ஐக் குறிக்கும். PIZ₁], Q[2] R[Z₁/Z₂] R(L) zwco8+isinf)) படம் 4 படம் 5 P(z) -. Q'(z/cose+isine) R(-iz)