உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஆர்கான்‌

96 ஆர்கான் நீர்மக் காற்று (கொதிநிலை 83 K) எஞ்சிய நீர்மம் O2 Kỵ, AI, XE ஆவியாகி வெளியே வந்த பகுதி N., He, Ne நீர்ம N இல் குளிர்வித்து நீக்கப்படுகிறது. குளிர்ந்தபகுதி (நீர்மம்) 0,, Ar வளிம, நிலைப்பகுதி Kr + Xe வடித்துப் பகுத்தல் (கொதிநிலை 87 K) Ne+ He திட கொதிநிலை 27 K நீர்ம H - இல் குளிர்விக்கப்படுகிறது. வளிம நிலை கொதிநிலை 4 K தாழ்கொதி நடுப்பகுதி உயர் நிலைப் பகுதி (Kr) பகுதி கொதிநிலைப் (Xe) (Ar) கொதிநிலை 121 K படுகிறது. எஞ்சியிருக்கிற செனான், ஓட்டுச் சில் கரியை வெப்பப்படுத்திப் பெறப்படுகிறது. ஆர்கானைத் திரவக் காற்றிலிருந்து பெறும் முறை. நீர்மக் காற்றை (liquid air) பின்னக் காய்ச்சி வடிக்கும் போது (fractional distillation) முதலில் கிடைப்பது நைட்ரஜன், இத்துடன் ஹீலியம், நியான் ஆகிய வாயுக்களும் வெளியேறும். இவை இரண்டும், நீர்ம நைட்ர ஜனை விடக் குறைந்த கொதி நிலை களைக் கொண்டவை. இது நீர்ம நைட்ரஜன சூழ்ந்த சுருள் குழாய்கள் வழியாகச் செலுத்தப்பட்டுக் குளிர் விக்கப்படுகிறது. அப்போது நைட்ரஜன் உறைந்து ஹீலியம், நியான் ஆகியன மட்டும் தனித்திருக்கும். கொதிநிலை 163 K இது மீண்டும் நீர்ம ஹைட்ரஜன் (liquid hydrogen) சூழ்ந்த சுருள் குழாய்கள் வழியாகச் செலுத்தப் பட்டுக் குளிர்விக்கப்படுகிறது. அப்போது நியான் உறைந்து, ஹீலியம் தனியாகப் பிரிகிறது. பின்னக் காய்ச்சிவடித்தலைத் தொடர்ந்து செய் யும் பொழுது அடுத்து ஆக்சிஜன் வெளிவருகிறது. இதன் கொதிநிலையும் ஆர்கானின் கொதிநிலையும் ஏறத்தாழச் சமமாக இருப்பதால், ஆர்கானும் ஆக்சி ஜனுடன் வெளியேறுகிறது. இதை நீர்ம நைட் ரஜன் சூழ்ந்த சுருள் குழாய்கள் வழியாகச் செலுத்த ஆக்சிஜன் உறைந்து நீர்மமாகிறது. இங்ஙனம் ஆர்கான் பிரிக்கப்படுகின்றது. நீர்ம ஆக்சிஜனில்