138 ஆரச்செம்பாளப் பாறையும் கூம்புச்செம்பாளப் பாறையும்
138 ஆரச்செம்பாளப் பாறையும் கூம்புச்செம்பாளப் பாறையும் கம்பீரமாகவும் இருப்பதால் இவை தோட்டங்களிலும் பூங்காக்களிலும் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தி.பாலகுமார் நூலோதி: 1. Bierhorst, D.W., Morphology of Vascular Plants, Macmillan Co., New York, 1971. 2. Foster A.S., Gifford, E.M., Comparative Mor- phology of Vascular Plants, San Francisco, 1959. 3. The Wealth of India, Vol.I, CSIR, Publication, New Delhi, 1948. ஆரச்செம்பாளப் பாறையும் கூம்புச்செம்பாளப் பாறையும் அனற்பாறைகளின் வடிவமும் உயரமும் அவை ஊடுருவும் இடத்தையும், அவற்றைச் சூழ்ந்திருக்கும் பாறையையும் பொறுத்தமையும். அவற்றைச் சூழ்ந் துள்ள பாறைகள் படுக்கையாகவோ சிறு சிறு மடிப் பாகவோ இருந்தால் அவற்றில் ஊடுருவிய அனற்பா றைகள் ஆரச்செம்பாளமாகப் (radial dyke) படியும். ஒரு செங்குத்தான பெயர்ச்சிப் பிளவில் (fault) எரி மலைக் குழப்பு ஊடுருவி மேல்நோக்கி எழும்போது உடனே குளிர்ச்சி அடைந்தால் அவற்றில் குளிர்ந்த அனற்பாறை ஏற்பட்டு, அது படிவுப் பாறைகளின் தளத்தை ஊடுருவிச் சென்று செம்பாளமாக மாறு கிறது. இத்தகைய செம்பாளம் படிவுப் பாறையை ஒத்தமையாது மாறுபட்டுக் காணப்படும். இதற்கு ஒதுக்கப்பட்ட அல்லது தள்ளப்பட்ட கட்டமைப்பு (transfiessive structure) GTGT ன்று பெயர். அவ்வா று அல்லாமல் படிவுப் பாறையின் தளத்திற்குச் சம மாசு இருந்தால் அதற்குத் தகட்டுப் பாளம் (sill), எனப்பெயர். அவ்வாறு அல்லாமல் பாறையின் பரப்பு அகன்று பலவகைப் பிளவு உடையதாக இருந்தால் அதில் அதிக அளவு அழுத்தம் உடைய காப்ரோவும் பெரிடோட்டைட்டும் (gabbro or peri- dotite) பாறையின் உட்பகுதியிலிருந்து அழுத்தத்தால்
- செம்பாளப் பாறை.
கூம்புச் உயர் அழுத்தப் பரப்பு படம் 2. கூம்புச்செம்பாளப்பாறை காப்ரோவும் பெரி டோட்டைட்டும் படம் 1. ஆரச்செம்பாளப்பாறை படம் 3. டெர்ஷியரி வயதுடைய பசால்ட்டு மேட்டுப்பாறையில் டோலரைட்டு என்ற பாறை செம்பாளப் பாறையாக ஊடுருவி உள்ளது. பசால்ட்டைவிட உறுதியாக உள்ளதால் மலை முகடு போன்று இது உயரமாக உள்ளது. அம் முகட்டின் உயரம் மட்டத்தில் இருந்து 84 முதல் 25 மீட்டர் வரை அமைந்துள்ளது, கடல்