உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரை 153

1 2 5 сл 6 7 ஆரை 153 1. வளரியல்பு 2. 3. பாளை படம் 1. வசம்பு தைகளுக்கு வரும் வாந்தி, இருமல் ஆகியவற்றையும் வயதானவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் போக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். போத்தாஸ், சிண்டாப்சஸ் (Scindapsus), ஃபைலோடெண்ட்ரான், கலேடியம் (Caladium), டீஃபன்பேக்கியா (Dieffenbachia), அலோ கேசியா (Alocasia), கொலோகேசியா ஆந்தூரியம் (Anthurium) முதலியவை அழகுத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. அரிசீமா டார்ச்சுவேசம் (Aris- aema tortuosum) என்பதன் மாவுப் பொருள் நிறைந்த தண்டடிக் கிழங்கு பஞ்ச காலத்தில் உணவாகக் கொள்ளப்படுகின்றது. இதன் வேரில் அடங்கிய நச் சுப்பொருள் ஆடு, மாடுகளைத் தாக்கும் புழுக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. அலோகே சியா இண்டிக்கா வின் (Alocasia indica) நில அடித் தண்டு மலச்சிக்கலை நீக்குவதற்கும், சிறுநீர்ப் பெருக் குக்கும் (Diuretic) பயன்படுத்தப்படுகின்றது. அ.மேக் ரோரைசா வின் (A. macrorhiza) தண்டின் சாறு தேள் கடிக்கும், பூனைக்காஞ்சுறு (Nettles) கடிக்கும் மருந் தாகக் கொடுக்கப்படுகின்றது. ஜாவாவில் மூட்டுகளி லேற்படுகின்ற வலியைப் போக்குவதற்கு இதன் இலைகளையும் வேர்களையும் பயன்படுத்துகின்றார் கள். சேப்பங்கிழங்கு, சாராயம் உற்பத்தி செய்வதற் குப் பயன்படுகின்றது. இதிலிருந்து கிடைக்கும் மாவுப் இருபாலினப்பூ 5, 8. இதழ்கள் 7. மகரந்தத்தூள் பொருள் உருளைக் கிழங்கின் மாவுப்பொருளுக்கு நிகரானது. ஆகையால் கேக்குகளும் (cakes), பிஸ் கோத்துக்களும் (biscuits) செய்வதற்குப் பயன்படுகின் றது. இளந்தளிர்களும், காம்புகளும் சமைத்து உண் ணப்படுகின்றன. நூலோதி எம்.பி. முருகேசன் 1. Fischer, C. E. C., Gamble's Fl. Pres. Madras. Adlard & Son, Ltd., London, 1928. 2. Lawrence, G. H. M., Taxonomy of Vasculaf Plants, The Macmillan Co., New York, 1951, 3. The Wealth of India, Vol. I, CSIR Publ., New Delhi, 1984. 4. Willis, J. C. A. Dictionarly of Flowering Plants and Ferns 7th ed. Revd. Oxford Univ. Press London, 1966. ஆரை ஆரை (marslea) டெரிடோஃபைட்டா (pteridop- hyta) பிரிவிலுள்ளமார்சிலியேசி (marsileaceae) எனும்