உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஆரை

154 ஆரை குடும்பத்தைச் சார்ந்தது. இவ்வகுப்புத் தாவரங்கள் எல்லாம் பெரணிகள் (ferns) என்ற பொதுப் பெயரால் அழைக்கப் படுகின்றன. இவை வேர், தண்டு, இலை களைப் பெற்றுள்ளன. மார்சிலியேசிக் குடும்பத்தில் மூன்றுபேரினங்கள் (Marsilea,Pilularia, Regnellidium) உள்ளன. மார்சிலியாவில் 53 சிற்றினங்களும் 10 (fossils) உள்ளன. புதைபடிவத் தாவரங்களும் மா இவை எல்லாப்பகுதிகளிலும் குறிப்பாக வெப்ப நாடு களிலும், ஆப்பிரிக்கா நாடுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் ஒன்பது சிற்றினங் கள் உள்ளன. மார்சிலியா மினுத்தா (M. minuta) எங்கும் பரவியிருக்கும் ஒரு சிற்றினமாகும். இது என்று அழைக்கப்படுகிறது. ஆரைக் ரக்கீரை வெஸ்திதா (M. vestita) தாற்காலிக நீர் நிலைகளில் வாழும் ஒன்றாகும். மா. பிரேக்கிபுஸ் (M. brachypus ) மா. குவாத்ரிஃபோலியா (M. Quadrifolia Linn) தமிழ் வயல் வரப்புகளிலும் குளம் நாட்டில் ஈரமுள்ள குட்டைகள், நீர்ப்பாசனக் கால்வாய்களின் ஓரங்களி லும் மிக அதிகமாகக் களைத் தாவரமாகக் காணப் படுகின்றன. கோடைக் காலத்தில் உலர்ந்து மழைக் காலத்தில் மீண்டும் தழைதது வளரக் கூடியன. சிறப்புப்பண்புகள்.ஸ்போரோஃபைட்டு(sporophyte) வேர்,தண்டு இலைகளைக் கொண்டுள்ளது. இதற்கு நில அடித்தண்டு (rhizome) உண்டு. நில அடித்தண்டு கணுக்களையும் (nodes) இடைக்கணுக்களையும் (internodes) கொண்டுள்ளது. வேற்றிடத்து வேர்கள் (adverntitious roots) கணுக்களின் கீழ்ப் புறத்தி லிருந்து தோன்றுகின்றன. இலைகள் நீண்ட காம் பினைக் கொண்ட கூட்டிலைகளாகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் நான்கு முதல் எட்டுச் சிற்றிலை கள் (leaflets) காணப்படுகின்றன. ஆரை இலைகள் பொதுவாக ஆப்பு வடிவத்திலிருக்கின்றன, அவற் றின் விளிம்புகள் மடிப்புகளற்றோச பற்களுடனோ காணப்படும். நரம்பு அமைப்பு வலைப் பின்ன லமைப்பாகும். இரவு நேரங்களில் சிற்றிலைகள், மேல்நோக்கிய நிலையில் மூடிக் கொள்ளும். கறுப்பு வண்ணமுடையதும் அவரை வடிவானதுமான ஸ்போரோகார்ப்புகள் (sporocarps) என்ற தனி உறுப்புகள் காம்புகளுடன் காணப்படும். இவற்றில் இருவகை ஸ்போரகங்களும் (mega and micros- porngiaa) அவற்றிலிருந்து உண்டாகின்ற இருவகை ஸ்போர்களும் (mega-and microspores) அடங்கியிருக் 8 1. ஸ்போரோகார்ப்பின் நீள்வெட்டுத் தோற்றம் அறை 5. ஸ்போரோகார்ப் பகுதி (இரு அளவுகளில் நுனிசுருள் நில அடிக் கிழங்கு ஆரை 2. சிறிய ஸ்போரோகம் காண்க) 8. 3. பெரிய ஸ்போரோகம் 4. ஒரு பகுதி 7. நில ஸ்போரோகங்களின் 8. அடித்தண்டு படர்கொடியின் தளிர்