உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலடால்‌ குறுக்க வினை 177

இருந்தார். 1957 ஆம் ஆண்டில் ராயல் கட்டிடக் கலை நிறுவனம் (Royal Institute of Architecture) இவருக்குக் கட்டிடக் கலையியலில் உயர்நிலைத் தங்கப் பதக்கம் வழங்கியது. 1963ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டிடக்கலைக் கழகம் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியது. 1976 ஆம் ஆண்டு மேத் திங்கள் பதினோராம் நாள் ஹெலின்ஸ்கி (Helinski) என்னுமிடத்தில் இவர் காலமானார். பணி மதிப்பீடு. ஆல்ட்டோ அமைவுப் படங்களை வரையும்போது முக்கோணங்கள் டி (T), சதுரங்கள் ஆகியவற்றைப் யயன்படுத்தாமல் தம் விருப்பம் போல் அமைவுப் படங்களை வரைந்தார். அதனால் தாம் கருதியபடிப் புதுப்புது உருவ அமைப்புகளைப் புனையவும், பல்வேறு கோண அமைப்புகளை உரு வாக்கவும் அவரால் முடிந்தது. ஆல்ட்டோ ஆல்வார் தமது கட்டிடக் கலைப் பணியின் நடைமுறை பற்றிய கோட்பாட்டு நூலே தும் எழுதவில்லை. இவரது கட்டிடக்கலை பல மாற் றங்களுடனும் உயிர்த் துடிப்புடனும் இலங்கியது. அவற்றில் ஒரேதன்மை வாய்ந்த உருப்படிமங்க ளையோ வறட்டுத் தன்மையையோ காணமுடியாது. இவரது படைப்புகள் வளர்ந்துவரும் பின்லாந்தை யும் அந்நாட்டு மக்கள் உணர்வையும் கவிதை இயல் போடு வெளியிடும் தொடக்கநிலைக் காட்சியாக அமைந்தன. ஃபெர்னாண்டு (Fernand), லீகர் (Leger), ஜீன் ஆர்ப் (Jean Arp), கான்ஸ்டான்ட்டின் பிராங் குசி (Constantin Brancusi) ஆகிய கலைஞர்களின் நட்பு இவரது வளைகோட்டுக் கலைப் பாணியை ஊக்குவித்திருக்க வேண்டும். இவரது படைப்புகள் முற்றிலும் புதியன அல்ல. எனினும் மாற்றமில்லாப் பழமையின் சுவடேதும் அவற்றில் படியவில்லை. இவரது பிற்காலப் படைப்புகள் உந்தல் மிக்கவை; சிக்கலானவை. மூலைவிட்டச் சரிவு, கொத்துக் கொத் தாய் மேற்படிந்த உருவங்கள் ஆகியன இவரது இறு திப் படைப்பின் சிகரங்களாயின. உலோ.செ இரா.ச. ஆல்டால் குறுக்க வினை 177 புகழ் பெற்றவர். சணிதம், இலத்தீன், தத்துவம், சட்டம் ஆகியவற்றையும் படித்தவர். 1545 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள பாடுவா (Padua) நகரத்தில் மருத்துவம் கற்று 1533 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்னர் இவர் தம்முடைய நாத்திகக் கொள்கைகளுக்காகச் சிறைப்படுத்தப்பட்டு ரோம் நகரத்திற்கு அனுப்பப்பட்டாலும், உயர் குடியைச் சேர்ந்த காரணத்தினால் குற்றத்திலிருந்து விடுவிக்கப் பட்டார். இவர் 1561 ஆம் ஆண்டு போலோனா பல்கலைக் கழகத்தில் இயற்கையியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். போலோனா நகரத்தில் ஒரு தோட்டத்தை ஏற்படுத்தி அதன் பாதுகாவலராகப் பணிபுரிந்தார். இவர் மருந்துகளின் பலன்களையும் அவற்றின் உட்பொருள்களையும் விவரித்து ஒரு நூலை 'Antidotari Bononiensis Epitome' என்ற பெய ரில் 1574 ஆம் ஆண்டில வெளியிட்டார். பின்னர் வெளி வந்த நூல்களுக்கு இவர் எழுதிய நூல் முன் னோடியாக அமைந்தது. அக்கால முறைப்படி பல உயிரினங்களை இவர் கட்டைகளில் செதுக்கினார். இவருக்குப் போப் கிரிகரி (Pope Gregory XIII) இயற் கையியல் பற்றிய பலநூல்கள் வெளியிடுவதற்குஉதவி யளித்தார். இவர் கோழிக்குஞ்சின் அன்றாட வளர்ச்சி மாற்றங்களைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். நில இயல் (geology) என்ற கலைச் சொல்லை அத் துறைக்கு முதன் முதலாக 1603 ஆம் ஆண்டு புகுத் தினார். போலோனா நகரத்தில் உயிரியல் கண்காட் சியகம் ஒன்றை உருவாக்கினார். இப்பொழுதும் இது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள உயி ரினங்களை எல்லாம் தம்முடைய வகைப்பாட்டி யியல் கோட்பாட்டின்படி அமைத்தார். இவர் நினை வாக ஒரு பூச்சி உண்ணிச் செடியின் பேரினத்திற்கு ஆல்ட்ரோவாண்டா (Aldrovanda) என்று பெயரிடப் பட்டிருப்பதிலிருந்து இயற்கையியலில் இவர் பெற்றி ருந்த புகழ் விளங்கும். நூலோதி எ.கோ. Arber, A., Hernals, Cambridge University Press, London, 1912. ஆல்ட்ரோவாண்டி, யுலிசி சார்ந்த மறுமலர்ச்சிக் (renaissance) காலத்தைச் இயற்கையியல் வல்லுநரும் (naturalist), மருத்துவரு மான ஆல்ட்ரோவாண்டி யுலிசி (Aldrovandi, ulisse ) இத்தாலி நாட்டில் உள்ள போலோனா (Bologna) நகரத்தைச் சார்ந்தவர். 1522 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 11 ஆம் நாள் பிறந்து, 1605 ஆம் ஆண்டு மேத் திங்கள் 4 ஆம் நாள் காலமா னார். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள் (mine - rals) ஆகியவற்றை ஆராய்ந்து வகைப்படுத்திப் பிழை யற்ற குறிப்புகள் எடுத்து வழங்கி அதனால் மிகவும் அ. க. 3-12 ஆல்டால் குறுக்க வினை இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் போன்ற கார்பனைல் சேர்ம மூலக்கூறுகள், அமிலம் அல்லது காரத்தின் முன்னிலையில் வினைபுரிந்து பீட்டா ஹைட்ராக்சி ஆல்டிஹைடு (p-hydroxy aldehyde} அல்லது பீட்டா ஹைட்ராக்சி கீட்டோனைத் (தீ-hy- roxy ketone) தருகின்றன. இவ்வினைப் பொருளுக்கு ஆல்டால் (aldol) என்ற பொதுப்பெயர் உண்டு. எனவே இவ்வித வினைகளுக்கு ஆல்டால குறு க்க