உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஆல்டிஹைடுகள்‌

180 ஆல்டிஹைடுகள் ஆக்சிஜனேற்றப் பொருள்களுடன் இணைந்து கார் பாக்சிலிக் அமிலங்களாக ஆக்சிஜனேற்றம் அடை கின்றன. 0 OH I RCH CHO+RCH,CHORCH,CHCHCHO ון $1 2 R-C-H+0,2 R-C-OH வினையூக்கியின் முன்னிலையில் அசெட்டால் டிஹைடை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து வினை நடைபெறும் சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப (கீழே வினையில் கொடுக்கப்பட்டுள்ளவாறு) அசெட்டிக் அமிலம், அசெட்டிக் நீரிலி, பெர்அசெட்டிக் அமிலம் (peracetic acid) ஆகியவை தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. R ஆல்டால்கள் எளிதில் நீர்நீக்கம் (dehydrated) அடைந்து அடைபடா ஆல்டிஹைடுகளைக் கொடுக் கின்றன. இவற்றை ஹைட்ரஜன் ஏற்ற வினைக்குட் படுத்தும்போது அடைபட்ட (saturated) ஓரிணைய ஆல்கஹால் உண்டாகிறது. தொழில் முறையில் குரோட்டடோனால்டிஹைடு அல்லது 1 - பியூட்டா னாலை அசெட்டால்டிஹைடிலிருந்து பெறுவதற்கு இம்முறை உதவுகிறது. (0) காற்று 2 CH, CHO CH, CHO வினையூக்கி CH3COOH, அசெட்டிக் அமிலம் 11 (CH,CO),O, அசெட்டிக் நீரில் CH,COOH பெர்அசெட்டிக் அமிலம் ஆக்சிஜன் இறக்க வினை. ஆல்டிஹைடுகள் எளி தில் ஹைட்ரஜனுடன் இணைந்து பிளாட்டினம் அல்லது நிக்கல் வினையூக்கியின் முன்னிலையில் ஓரி ணைய ஆல்கஹாலாக ஆக்சிஜன் இறக்கமடை கின்றது. ஆய்வுக் கூடத்தில் இவ்வினை அலுமினியம் ஜசோபுரொப்பாக்சைடு அல்லது லித்தியம் அலுமினி யம் ஹைட்ரைடு (LÍAIH,), சோடியம் போரோ ஹைட்ரைடு (NaBH,) ஆகிய ஆக்சிஜன் இறக்கி களைக் கொண்டு நடைபெறுகிறது. RCHO 4 {H} → RCH, OH ஆல்டிஹைடுகள் ஹைட்ரஜனுடன் அம்மோனியா அல்லது வினையூக்கியின் முன்னிலையில் இணைந்து அமீன்களைக் கொடுக்கின்றன. இம்முறை தொழில் முறையில் அமீன்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. Ptஅல்லது Ni RCH=0+NH, + B. → RCH,NH, + H, O இவ்வினைக்கு ஆக்சிஜன் இறக்க (reductive amination) என்று பெயர். அமினேற்றம் ஆல்டால் குறுக்கவினை. இரண்டு ஆல்டிஹைடு களின் மூலக்கூறுகள் அமில, கார அமீன் வினை யூக்கியின் முன்னிலையில் வினைபுரிந்து ஹைட்ராக்சி ஆல்டிஹைடைக் (hydroxy aldehyde) கொடுக் கின்றன. கார்போனைல தொகுதியை அடுத்து இருக் கும் கரிம அணுவில் ( ஹைட்ரஜன் அணு) குறைந்த அளவு ஒரு ஹைட்ரஜன் அணு இருந்தால் மட்டுமே இவ்வினை நடைபெற முடியும். கார வினையூக்கி H, CH,CHOHCH,CHO H,0 | CH,CH,CH,OH CHCH=CH–CHO கன்னிசாரோ வினை (Cannizaro reaction). கார்பனைல் தொகுதியைக் கொண்டுள்ள கரிம அணுவை அடுத்துள்ள கரிம அணுவில் ஹைட்ரஜனே இல்லாத ஆல்டிஹைடுகளை அடர் காரத்துடன் வினைபுரியச் செய்யும்போது ஹைட்ரஜன் இல்லாத கரிம அணு ஆக்சிஜனேற்ற இறக்க வினைகளுக்குட் பட்டு ஆல்கஹால் மூலக் கூறையும், கார்பாக்சிலிக் அமில உப்பின் மூலக்கூறையும் கொடுக்கிறது. 2C.H CHO + KOH H₂O CHCH,OH + C.H, COOK அசெட்டால்டிஹைடும் ஃபார்மாஸ்டிஹைடும் கால் சியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் ஆஸ்டால் குறுக்க வினைபுரிந்து பின்னர்க் குறுக்கிட்ட கன்னி சாரோ வினைக்குட்பட்டுப் (crossed cannizaro reaction) பென்டாஎரித்ரிட்டால் (pentaerythritol) என்ற தொழில் முறையில் பயன்படும் சேர்மத்தைக் கொடுக்கின்றன. CH,CHO + 4 HCHO + Ca{OH}, + HO - CH, OH HOCH -C-CH,OH + (HCOO), Ca CH,OH தயாரிக்கும் முறை ஓரிணைய ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தல். எத்தனாலையும் (ethanol), ஆக்சிஜனையும் நீராவியையும் கலந்து அக்கலவையை 480°C வெப்ப நிலையில் வெள்ளிக் கம்பிவலையின் (silver gauze) வழியாகச் செலுத்தும்போது 85 முதல் 90 விழுக்காடு அசெட்டால்டிஹைடு கிடைக்கிறது. இம்முறை