உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்‌டிஹைடுகள்‌ 181

ஆஸ்டிஹைடுகள் 181 தொழில் முறையில் அசெட்டால்டிஹைடு தயாரிக்கப் பயன்படுகிறது. Ag C.HOH + } O, - CH CHO + HO + + ஆய்வுக்கூடத்தில் குரோமிக் அமிலம அல்லது மாங்கனீஸ் டைஆக் க்சைடை வின னையூக்கியாகப் பயன் படுத்தி ஓரிணைய ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்வதால் இது பெறப்படுகிறது. RCH,OH - RCHO அல்க்கீளை ஆக்சிஜனேற்றம் செய்வது, எத்திலீன், பல்லேடியம் -- கியூப்பரிக் குளோரைடை வினையூக் - கியாகப் பயன்படுத்தி வாக்கர் முறையில் (Wacker Process) ஆக்சிஜனேற்றம் செய்வதால் அசெட்டால் டிஹைடு கிடைக்கிறது. Pd CH,CHO H,C = CH, + 1 0, Cut, தொழில்முறையில் அக்ரோலீன் 350°C வெப்பநிலை யில் செம்பு ஆக்சைடு வினையூக்கியைப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்வதால் தயாரிக்கப்படுகிறது. 300-400°C CH CHCH, +0₂ ----CH,= CHCH=0+H,O CuO தொகுப்பு ரைமர்-டீயன் Synthesis). ஃபீனாலுடன் (Reimer Tiemann- குளோரோஃபார்மை இணைத்து அடர் காரத்துடன் (strong alkali) வினைப் படுத்தும்பொழுது சாலிசைல் ஆல்டிஹைடு கிடைக்கின்றது. OH R ஃபினைல்கள் aq NaOH + CHCI3 R OH CHO ஹைட்ராக்சி பென்சால்டிஹைடு (ராலிசைல் ஆல்டிஹைடு) கிரிக்னார்டு வினைப்பொருளுடன் நடக்கும் வினை யின் மூலம். அல்க்கைல மக்னீசியம் ஹாலைடுகளு டன் (கிரிக்னார்டு வினைப்பொருள்) எத்தில் ஆர்த் தோஃபார்மேட் (ethyl ortho formate) அல்லது டை எத்தில் ஃபார்மேட்டைச் (diethyl formate) சேர்த்து வினைக்குட்படுத்துவதால் ஆல்டிஹைடுகள் கின்றன. கிடைக் RMgX+HC(OCH,CH,), ! ọ RCH(OCH,CH,), →RCHO OMgX H₂O+ RMgX + HC → RĆHN(CH,), RCHO N(HCS)2 அசெட்டால், ஹெமி அசெட்டால். உலர்ந்த (ஈர மற்ற) அமிலங்களின் (dry acid) உதவிகொண்டு ஆல் கஹால், ஆல்டிஹைடுகளில் உள்ள கார்போனைல் தொகுப்புடன் சேர்ந்து அசெட்டால் (acetal) என்ற கூட்டு விளைவுப்பொருளைக் கொடுக்கிறது. அதாவது c=0, c OR OR ஆக மாறுகிறது. இவ்வினை சமநிலை வினையாகும். இது ஒரு வேதி நிலையில் ஆல்டிஹைடு தொகுப்பை வினைப்பொருளிடமிருந்து பாதுகாக்கிறது. ஒரு மூலக்கூறு ஆல்கஹால் ஒரு மூலக்கூறு ஆல் டிஹைடுடன் சேர்ந்து ஹெமி அசெட்டால் என்ற கூட்டு விளைபொருளைக் கொடுக்கிறது. அசெட் டால், ஹெமி அசெட்டாலைவிட அதிக நிலைப்புத் தன்மை உடையது. குறுக்கவினைகள். ஹைட்ராக்சில் அமீன், ஃபி னைல் ஹைட்ரசீன் ஆகியவை ஆல்டிஹைடுடன் சேர்ந்து முறையே ஆல்டாக்சைம் என்ற விளை ஃபினைல் ஹைட்ரசோன் என்ற பொருளையும், விளை பொருளையும் கொடுக்கின்றன. குனோரால் தயாரிப்பு. டி.டி.ட்டி (D.D.T) தயாரிப் பில் குளோரால் ஒரு முக்கிய இடைநிலைப் பொரு ளாக இருக்கிறது. இது நீரற்ற எத்தனாலைக் குளோரி னேற்றம் செய்வதால் பெறப்படுகிறது. 2 CH,CH₂OH + 8C1, 2CI CCHO 410 HC1 பென்சாயின் குறுக்கம். பென்சால்டிஹைடைப் பொட்டாசியம் சயனைடு கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சாயின் உண்டாகிறது. இதைப் பென்சாயின் குறுக்கம் (benzoin condens- ation) என்கிறோம். ஆய்வுச் சோதனைகள். ஆல்டிஹைடுகள் அம் மோனியாவில் கரைந்த சில்வர் நைட்ரேட்டை (டோலன் வினைப்பெருள் (Tollen's reagent) ஒடுக்கி, வெள்ளியாக மாற்றுகின்றன. அவ்வாறே ஃபெலிங் கரைசலையும் (Fehling's reagent) ஒடுக்கிக் குப்ரஸ் ஆக்சைடைக் கொடுக்கின்றன. இவ்வினைகள் ஆல்டி ஹைடுகளைக் கண்டறியும் ஆய்வுகளாகும். கீட் டோன்கள் இவ்வாறு வினைப்படுவதில்லை. ஆல்டி ஹைடுகள் ஷிஃப் வினைப்பொருளுடன் (Schiff's reagent) கலந்து சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. (இது ஆல்டிஹைடுகளைக் கண்டறியும் ஒரு சோதனை). கீட்டோன்கள் ஷிஃப் வினைப் பொரு ளுடன் வினைப்படுவதில்லை.