உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 445

ளைமேடை உயர்சு வர் குழி: நிலக்கரி நிரப்பு ஆற்றல், நிலக்கரி 445 வீன்திரள் படம் 5. உருவரைசார்ந்த புறப்பரப்புச் சுரங்கமிடலில் மரபு முறை கடந்த சில ஆண்டுகள் வரையிலும் தோண்டப்பட்ட இடத்தை மீட்பிப்பதற்காக மிகக் கடுமையான விதிகளின் காரணமாய்ப் புதிய ஒருங்கிணைந்த சுரங்கத் தொழில்நுட்பம் தோன்றும் வரையில் அப்பலேசியப் பகுதி முழுவதிலும் மிகுந்த அளவில் பயன்பட்ட சுரங்கமிடப்பட்ட முறையாகும். அமிலப் பொருள் அமிலநிர்ப்பு.. மேல்சுமை நிரப்பு மேல்சுமை நிலக்கரி இழுசாலை படம் 7. மேலமைந்த சுமையில் பாறைப்பொருள் மிகுதியாக உள்ள போது, சுமையேற்றிச் செல்லும் வண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டுசெல்லுதல் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலமைந்த சுமையில் பாறைப்பொருள் மிகுதியாக உள்ளபோது, மண் வாரிச் சமனிடும் எந்திரங்களைப் பயன்படுத்திச் சுமையேற்றம் செய்தல் சிக்கனமுடையதாய் அமைவதில்லை. சுமையேற்றிச் செல்லும் வண்டிகளைப் பயன்படுத்தியோ, மண்வாரிச் சமனிடும் எந்திரங்களைப் பயன்படுத்தியோ மேல் மைந்த சுமைப்பொருளைக் கொண்டு செல்லும் இயக்கங்களில், பள்ளத்தை அடைக்கும்போது அமிலப்பொருள்களை நிரப்பிய பின்னர் அதன் மீது அமிலத்தன்மையற்ற பாறை அல்லது களி மண்ணாலான மேலமைந்த சுமை நிரப்பப்படுகிறது. இதன் காரண மாய் நிரப்பப்பட்ட அவ்விடங்களில் மீண்டும் தாவரங்களை வளர்க்க இயலும். அமிலப் பொருள் இழுசாலை அமில நிரப்பு 'மேல்சுமை நிலக்கரி மேல்சுமை நிரப்பு படம் 6.மிகவும் நம்பிக்கையூட்டும் புதிய முறைகளில் ஒன்றாக அமைவது கொண்டுசெல்லும் (haul qack) முறையாகும். நிலச் சமன் எந்திரம் (scrapers) அல்லது தொலைவிலமைந்த நெடுஞ் சாவைகளுக்குச் சுமையேற்றிச் செல்லும் வண்டிகளையும் (off- highway trucks) பயன்படுத்துவதுடன் இதனுடைய முதன்மைக் குறிக்கோளாக அமைவது யாதெனில், 'தாடக்கக் காலத்தில் தோண்டி எடுத்ததைத் தவிர்த்து மற்றைய எல்லாத் தேவையற்ற பொருள்களையும், வெளிப்புறச் சரிவுப் பகுதியின் வழியாக வெளி யேற்றுவதற்குப் பதிலாக, பலகை மீது நீளவாட்டில் நகர்த்தப் படுகிறது. படம் 8. பள்ளத்தாக்கை நிரப்பும் முறையில் சுமையேற்றிச் செல்லும் வண்டிகளைப் பயன்படுத்தி, சுரங்கமிடுபவர் மேலமைந்த சுமையினைக் கொண்டு சென்று படத்தில் காண்பித்தவாறு பலகை உயரத்திற்குப் பக்கவாட்டில் நிரப்பிக் கட்டுமானம் செய்கின், ன்றன. மண்வாரிச்சமனிடும் எந்திரங்களைப் பயன்படுத்தும்போது அவ் வெந்திரத்தை இயக்குபவர் மேலமைந்த சுமையினைப் பலகை உயரத்திற்குத் தூக்கிக் கொட்டச் செய்கின்றார். அதன் பின்னர் இயந்திரக்கலப்பைகளைக் கொண்டு அதன் விளிம்புகளின் மீது செலுத்தப்படுகின்றது.