உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 ஆற்றல்‌, நிலக்கரி

448 ஆற்றல், நிலக்கரி கள் அமைகின்றன. பாறை நிறைந்த இடங்களில் வேலை செய்வதற்குச் சிக்கனமுடையவையாகச் சுமையேற்றிச் செல்லும் வண்டிகள் அமைகின்றன. நான்கு அடிப்படை அமைப்புகளாக நிலச்சமனிடும் எந்திரங்களைப் பிரிக்கலாம். அவையாவன, தனித்த எந்திரத்தைக் கொண்டலை, ஒன்றன்பின் ஒன்றாகத் திறனூட்டப்பட்ட அமைப்பினைக் கொண்டவை உயர்த்தக் கூடியவை, தள்ளும் இழுக் கும் தன்மை இயைக் கொண்டவை என்பனவாகும். படம் 11 இல் படம் 11.50 டன் கொள்ளளவினைக்கொண்ட தூரத்திலமைந்த நெடுஞ்சாலைகட்குச் சுமையேற்றிச் செல்லும் வண்டி ஒன்று வர்ஜீ னியா சுரங்கத்தில் மேலமைந்த சுமையினைக் கொண்டு செல்வ தற்குப் பயன்படுத்துவதைக் காணலாம். நெடுஞ்சாலைகட்குச் வண்டியினைக் காணலாம். படம் 12 இல் நிலச் சமனிடும் எந்திரத்தைக் காணலாம். சுமையேற்றிச் செல்லும் தொலைவிலமைந்த நெடுஞ்சாலைகட்குச் சுமை யேற்றிச் செல்லும் வண்டிகளின் கொள்ளளவு 15 டன்கள் முதல் மிகப்பெரும் அளவான 200 டன்கள் வரை அமையும். புதிய உருவரை சார்ந்த சுரங்கம் அகழ்முறைகளில் சுமையேற்றிச் செல்லும் வண்டி களின் தேர்வில் முக்கிய கூறுகளாக உள்ளவை. இக் சுட்டுப்பாடும் கொண்டுசெல்லும் சுமைக்கு ஈடான வண்டிகளைப் பயன்படுத்துவதும் ஆகும். இம்முறை கள் பலவற்றிலும், மேலமைந்த சுமையினைச் சுமை யேற்றம் செய்தல், கொண்டுசெல்லுதல், கொட்டு தல் ஆகிய இயக்கங்கள் யாவும் ஒரே காலத்தில் நிகழ்கின்றன. பேரளவுச் சுமையேற்றிச் செல்லும் வண்டிகள் குறுகிய இயங்கு இடங்களில் பொருத்த மாக அமைவதில்லை. படம் 12. ஒஹியோ புறப்பரப்புச் சுரங்கத்தில் நிலச்சமனிடும் எந்திரம் ஒன்று மேலமைந்த சுமையினைக் கொண்டு செல்வதைக் காணலாம். நிலக்கரிச் சுரங்கம் அகழ்தொழிலின் கட்டமைப்பு நிலக்கரிச் சுரங்கமிடும் தொழிலில் தனித்து இயங்கும் தொகுதிகளின் ஆக்க அளவும், செயல்படும் எல்லை யும் பொறுத்துப் பரந்த அளவில் வேறுபடுகின்றது. 1970ஆம் ஆண்டில் அவற்றின் பகிர்வீடு கீழ்க்கண்ட வாறு அமைந்தது. ஓர் ஆண்டிற்கு 500,000 டன்கள் என்ற ஆக்க அளவினைக் கொண்ட 307 சுரங்கங்கள் மொத்த ஆக்க அளவில் 59.6% அளவினைக் கொண்டிருந் தன .ஓர் ஆண்டிற்கு 20,000 முதல் 500,000 டன்கள் என்ற ஆக்க அளவினைக் கொண்ட 266 சுரங் கங்கள் மொத்த ஆக்க அளவில் 14% அளவினைக் கொண்டிருந்தன. 100,000 முதல் 200,000/ டன்கள் ஓர் ஆண்டிற்கு என்ற ஆக்க அளவினைக் கொண்ட 405 சுரங்கங்கள் மொத்த ஆக்க அளவில் 9.3% ஆக்க அளவினைக் கொண்டிருந்தன. 50,000 முதல் 100,000/ டன்கள் ஓர் ஆண்டிற்கு என்ற ஆக்க அள வினைக் கொண்ட 607 சுரங்கங்கள் மொத்த ஆக்க அளவில் 7.2% ஆக்க அளவினைக் கொண்டிருந்தன. ஓர் ஆண்டிற்கு 50000 டன்கள் என்ற ஆக்க அள வினைக் கொண்ட 4006 சுரங்கங்கள், மொத்த ஆக்க அளவில் 9.9% ஆக்க அளவினைக் கொண்டிருந்தன. இவ்வாறாக 6% அளவிற்கும் குறைவான சுரங் கங்கள் 59% அளவிலான நிலக்கரியை ஆக்கம் செய் தன. ஆனால் 71% அளவிற்கும் அதிகமான சுரங்கங் கள் மொத்த நிலக்கரி ஆக்கத்தில் 10% இற்கும் குறைவாக ஆக்கம் செய்தன.