உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 447

1960 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 4 முதல் 6 மீ வரை சுமையேற்றம் செய்யும் எந்திரங்களை நடைமுறையில் பயன்படுத்தியபோது இத்தொகுதி கள் உருவரை சார்ந்த நிலக்கரிச் சுரங்கத்தில் பரந்த அளவில் பயன் படுத்தப்பட்டன் 9 1970 ஆம் ஆண்டின் மையத்தில் உருள்தடம் மீது ஊர்ந்து செல்லும் எந்திரக்கலப்பைகள் நீங்கலாக 12 முதல் 18% லரை சுமையேற்றம் செய்யும் வண்டிகள் மிகவும் வழக்கமாகப் பயன் படுத்தும் எந்திரங்களாக அப்பலேசியன் மேற்பரப்புச் சுரங்கம் அகழ்தொழிலில் அமைந்தன. எல்லா வேலைகளையும் ஒரே எந்திரம் செய்வ தனால் மூன்று வகை போக்குவரத்துத் தொகுதிகளி லேயே, மிகவும் சிக்கனமும் குறைந்த காலச் சுழற்சி யும் கொண்டு பட்டைச் சுரங்கமிடும் இயக்கத்தில் சுமையேற்றிக்கொண்டு செல்வதில் சக்கரச் சுமை யேற்றும் வண்டிகள் மிகவும் பயனுள்ளவையாய் உள்ளன (காண்க, படம் 10). இச் சுமையேற்றும் வண்டிகள் உயர்ந்த இயங்கு தன்மையைக் கொண்டு எல்லாவிதமான தரங்களைக் கையாளுவதற்கு ஏற்றவாறு மேலமைந்த மண் முதற்கொண்டு வீசி எறியப்பட்ட பாறை வரையில் பல்வேறுபட்ட பொருள்களைக் கையாளுவதற்கேற்ற வையாக உள் உருவரை சார்ந்த சுரங்கம் அகழ்நிலைகளில் இச்சுமையேற்றும் எந்திரங்கள்சில குறைபாடுகளைக் ளன. ஆற்றல், நிலக்கரி 447 கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இவை கட்டுப் படுத்தப்பட்ட உச்சவேகத்தினைக் கட்டுப்படுத்தப் பட்ட ஒரு மணிக்கு டன்-மைல் அளவில் சுமையேற்றும் வட்டைகள் கொண்டும் உள்ளன. எந்திரங்களின் முதன்மையாகக்கட்டுப்படுத்தும் கூறுயாதெனில், அதன் ஒற்றை வழியிலமைந்த போக்குவரத்துத் தொலைவின் அளவு ஓரளவிற்குக் குறைந்து அமையவேண்டும். இத் தொலைவு 235 மீ அல்லது அதற்கும் குறைவாய் அமையவேண்டும், இத் தொலைவிற்கும் அதிகமான தொலைவுகளில் பொருளாதாரவியலாகவும் செயல் சார்ந்த நிலையிலும் நிலக்கரிப் படுகையின் மேற்சுமை யினைக் கொண்டுசெல்ல நிலச் சமனிடும் எந்திரங்கள் அல்லது சுமையேற்றிச் செல்லும் வண்டிகளைப் பயன்படுத்தவேண்டும். பட்டை வடிவ்ச் சுரங்கம் அகழ் தொழிலில் பணி யாற்றும் எந்திரங்களின் தொகுதி நிலச்சமனி டும் எந்திரங்களைக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது சுமையேற்றும் வண்டிகளுடன் தொலைவி லமைந்த நெடுஞ்சாலைகளுக்குச் சுமையேற்றிச் செல் லும் வண்டிகளுடன் அமைந்திருக்கவேண்டுமா என் பதைத் தீர்மானிக்க நிலக்கரிப்படுகையின் மேலமைந்த சுமையின் கலவை முதன்மைக் கூறாக அமைகின் றது. தூசு மிக்க பகுதிகளில் வேலை செய்வதற் குச் சிக்கன முடையதாய் நிலச் சமனிடும் எந்திரங் படம் 10. பருமீட்டர் அளவுள்ள சக்கரச் சுமையேற்றம் செய்யும் வண்டி. அலபாமா மேற் பரப்புச் சுரங்கத்தில் சுமையேற்றிக் கொண்டு செல்லும் இயக்கத்தில் அது ஈடுபட்டுள்ளது.