உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 449

அண்மை ஆண்டுகளில் நிலக்கரித் தொழிலின் போக்கு, ஓர் ஆண்டில் வேலை செய்யும் நாட்களின் அளவினைக் கூடுதலாக்குவதும், தனித்த சுரங்கங் களின் உருவ அளவினை உயர்த்துவதும் ஆகும். 1990ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்களில் சரா சரியாக ஓர் ஆண்டிற்கு 191 நாட்கள் வேலை செய் தன. இந்த அளவு 1990ஆம் ஆண்டில் 2.28 நாட் களாக உயர்ந்தது. நிலக்கரியைத் தூய்மையாக்கி தரம் உயர்த்தும் நிலையங்கள். நிலக்கரியைத் தூய்மைப்படுத்தும் நிலை யத்தின் முதன்மையான செயலாக அமைவது யாதெனில், நிலக்கரியை அளவிலும் பண்பிலும் செம்மைப்படுத்தப்பட்ட பொருளாக மாற்றுவதே யாகும். உலோகவியற் பண்புகளுக்கு ஏற்றதான நிலக் கரியா, அல்லது மின்திறன் நிலையத்திற்கு ஏற்றதான நிலக்கரியா என்பதைச் சாராமல், நிலக்கரியைப் ஆற்றல், நிலக்கரி 449 பயன்படுத்துபவர்கள், மூலப்பொருள் நிலையில் பெற்ற நிலக்கரியின் அளவாய்வு. அதனைக் கழுவுந் தன்மைக்கான குறிப்புகள் சுரங்கமிடப்பட்ட தொழில்நுட்பங்கள், நிலக்கரியினைக் கழுவும் சாதனங்கள் ஆகியவற்றின் பலவேறுபட்ட வகை களின் திறமை ஆகியன பற்றிக் கூர்ந்து ஆய்வர். அமெரிக்காவில் 1942ஆம் ஆண்டின்போது, மொத்த நிலக்கரி ஆக்கத்தில் 241. எந்திர வழி யாகத் தூய்மைப்படுத்தப்பட்டது. இதனுடன் ஒப் பிட்டுப் பார்க்கும்போது 1965ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி ஆக்கத்தில் 65/. எந்திர வழியாகத் தூய் மைப்படுத்தப்பட்டது. இத்தகைய போக்கு 1970 ஆம் ஆண்டு நடு வரையிலும் தொடர்ந்தது. இதே காலத்தில் அங்கு நிலக்கரி உருவாக்கத்தில் தேவையற்றது எனக் நிலக்கரி தள்ளும் கருவி 600 டன் ஊடாட்ட ஊட்டிகள் 1800 டன் நிலக்கரி தடுக்கும் அரிதட்டி எக்கி தூய நீர்க் குளம் ஊடாட் ஊட்டிகள் மெக்நல்லி சுழல் உடைப்பி பாறைத் தொட்டி 1800 டன் ஊடாட்ட ஊட்டிகள் வகைப்படுத்திடும் சுழற்காற்று அமைப்புகள் 8000 டன் பதப்படுத்தாத நிலக்கரி பதனக்குழி பட்டை 1500டன் ஜுலக்கரி அரிதட்டி இடை நிலை நிலக்கரி நொறுக்கி + நிலையத்திற்கு நிலக்கரி உலர்த்தும் அரிதட்டிகள் குறுக்குப்பாய் அ தட்டிகள் 1300 கழிவு நீர்குளம் டன் 15000 டன் பட்டை அளவுகோல் நிலக்கரி பதனக்குழி 5500 மெச்சல்லி மொகல் கழுவும் பெட்டிகள் கழுவப்பட்ட நிலக்கரி கழிவுப்பொருள் அரிதட்டி அரிதட்டிகள் மெக்நல்லி உலர்த்தி பற்சக்கர நொறுக்கி பதக்கூறு சுமைத்தொட்டி கழிவுப்பொருள் தொட்டி 400 டன வண்டித்தொடர் தன்னியக்க தட அளவி எக்கிகள் இநியநிலக் தேக்கத் தொட்டிகள் நிலக்கரி இடை நிலை நிலக்கரி கழிவு தூய நீர் படம் 13. அமாக்ஸ் நிலக்கரி நிறுவனத்தினுடைய லெஹி சுரங்கத்திற்கான நிலக்கரி உருவாக்கும் நிலையம் அ.க. 3-29