உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 ஆற்றல்‌, நிலக்கரி

450 ஆற்றல், நிலக்கரி கழித்து ஒதுக்கப்பட்ட பொருள்களின் அளவு 1 முதல் 21.. அளவிற்கு உயர்ந்தது. மின்திறன் நிலை யங்களும், மற்ற நுகர்வாளர்களும் தங்கள் உலை களுக்குப் போக்குவரத்து அமைப்புகளுக்கும் ஏற்ற தாகச்சீரான அளவு ஊட்டப்பொருளையே (நிலக்கரி) வாங்குகின்றனர். நிலக்கரியின் உருவ அளவு, வெப் பத்தை வெளியிடும்அளவு, அதைக் கையாளும் பண் புகள் ஆகியன மிகவும் முதன்மை வாய்ந்தவையா கும். நிலக்கரியை உருவாக்கும் நிலையத்தின் கட்டுமா னத்திற்கும் வடிவமைப்பிற்கும் நிலக்கரியின் இயற்பி யல் வேதியியல் பண்புகள் முன்னரே தெரிய வேண் டும். இப்பண்புகளை அறியும் போதுதான் அதனை நொறுக்குவதற்கும், சல்லடையிடுவதற்கும், பதற்கும் தூய்மையாக்குவதற்குமான இயக்கங்களில் உரிய எந்திரங்களைப் பயன்படுத்த இயலும். கரி கலப் எடுத்துக்காட்டாக, அமெரிக்கா அமாக்ஸ் நிலக் நிறுவனத்தின் லெஹி சுரங்கத்திலிருந்து கொண்டு வரப்படும் நிலக்கரியினை, நிலக் கரிச் சரக்கினைக் கையாளும் 600 டன் கொள்ளள வினைக் கொண்ட பொருள் ஏற்கும் எந்திரத்திற்கு வழங்கப்படுகின்றது. இங்கிருந்து இந்த நிலக்கரி இரண்டு 150 செ.மீ அளவுள்ள ஊடாட்ட எந்திரங் களால் 150 செ.மீ பட்டைக்கு ஊட்டப்படுகின்றது. இதன் பின்னர் இப்பட்டை இந் நிலக்கரியினை 1 மணிக்கு 1800 டன் வீதத்தில் சுழலும் தன்மையுடைய - உடைக்கும் எந்திரத்தைக் கொண்ட நிலையத்திற்கு படம் 13).12.5 செ.மீ வழங்குகின்றது (காண்க, முதல் 0 செ.மீ வரையிலான அளவுள்ள நிலக்கரித் துண்டுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக அரிதட்டி பயன்படுத்தப்படுகின்றது. 12.5 செ.மீ இன்னும் அதிக மான பின்ன அளவுள்ள பொருள்கள் சுழன்று உடைக்கும் எந்திரத்திற்கு ஊட்டப்படுகின்றன. இச் சுழலும் உடைக்கும் எந்திரம் 3 மீ. விட்டமும் 8 மீ, நீளமும் கொண்டிருக்கும். இச்சுழலும் உடைக்கும் எந்திரம் 14 செ.மீ விட்டமுடைய துளைகளைக் கொண்ட அரிதட்டி கொண்டிருக்கும். மூல நிலக்கரியி தட்டுக்களைக் லமைந்த பாறைப் பொருள்கள் நீக்கப்பட்டு அது சரக்குகளைக் கொண்டு செல்லத் தக்க, சாய்ந்து சரிந்த வழியில் கொண்டு செல்லப்பட்டு 100 டன் கொள்ளளவினைக் கொண்ட தொட்டியை அடைகின்றது. இத்தொட்டி மின்னோடியால் இயங் கும் கதவினைக் கொண்டிருக்கும். இந்தப் பாறைப் பொருள்கள் இறுதியாகப் பட்டைச் சுரங்கப் பகுதியின் பள்ளங்களை நிரப்பப் பயன்படுத்தப் படுகின்றன. தடுத்து நிறுத்தும் அரிதட்டியிலிருந்து 125 செ.மீ. பின்னப் பொருள்களையும் சுழன்று உடைக்கும் எந்திரத்தில் பெறப்பட்ட பொருள்களையும் ஒன்று சேர்த்து, 2000 டன் கொள்ளளவினைக் கொண்ட பதப்படுத்தாத நிலக்கரியினைத் தேக்கம் செய்யும் பதனக் குழியில் தேக்கி வைப்பார்கள். இக்குழி 25 மீ விட்டத்தையும், 28 செ.மீ சுவர்த் தடிப்பானையும் கொண்டதாய், 40 மீ உயரம் இருக் கும். ஆறு எண்களைக் கொண்ட 90 செ.மீ. ஊடாட்ட ஊட்டும் எந்திரங்கள், 12.5 செ.மீ முதல் 0 செ.மீ வரை பதப்படுத்தாத நிலக்கரியினை இக்குழி யிலிருந்து 120 செ.மீ பட்டைக்கு ஊட்டுகின்றன. இப்பட்டை இந்நிலக்கரியைக் கழுவும் அமைப்பிற்குக் கொண்டு செல்கின்றது. இக்கழுவும் அமைப்பானது நிலக்கரியினை 1 மணிக்கு 1500 டன் அளவில் கழு வித் தூய்மை செய்கின்றது. பட்டையிலமைந்த அள விடும் கருவி உட்செலுத்தப்படும். பதப்படுத்தாத நிலக்கரியின் அளவைப் பதிவு செய்கின்றது. 12.5 செ.மீ முதல் 0 அங்குலம் வரை அளவி னைக் கொண்ட நிலக்கரி 230 செ.மீ அகலமுடைய மொகல் கழுவும் பெட்டிகளில் செயல்முறைப் படுத் தப்படுகின்றது.இங்கு இப்பெட்டிகளில் பதப்படுத் தாத நிலக்கரி கழுவப்பட்டு, தூய நிலக்கரியாகவும், இடைப்பட்ட நிலையிலமைந்த இரண்டாந்தர நிலக் கரியாகவும் கழிவுப் பொருள்களாகவும் தனித்தனி யாகப் பிரிக்கப்படுகின்றன. அரித்திடும் பரப்பில் 0.5 செ. மீ திறப்புக்களைக் கொண்ட தனித்த அடுக்கினைக் கொண்ட அரிதட்டி யில் இக்கழிவுப் பொருள்கள் உலர்த்தப்படுகின்றன. இதன் பின்னர் 400 டன் கொள்ளளவினைக் கொண்ட கழிவுப் பொருள்களைக் கொட்டும் தொட் டிக்கு 75 செ.மீ பட்டையின் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் பின்னர் இவை இத் தொட்டியிலிருந்து பட்டை வடிவில் சுரங்கம் இடப் பட்ட பகுதியிலமைந்த பள்ளத்தை நிரப்பக் கொண்டு செல்லப்படுகின்றன. அரித்திடும் பரப்பில் 1.25 செ.மீ திறப்பினைக் கொண்ட தனித்த அடுக்கினைக் கொண்ட அரிதட் டியில், இடைப்பட்ட நிலையிலுள்ள இரண்டாந்தர நிலக்கரி உலர்த்தப்படுகின்றது. அரிதட்டியிலிருந்து அரித்தெடுக்கப்பட்ட 12.50 செ. மீ, 1.25 செ.மீ பின் னப் பொருள்கள் 2.50 செ.மீ அளவிற்கு நொறுக்கப் பட்டு அதன பின்னர், கழுவும் பெட்டிகள் வழியாக மீள் சுற்றிச் செலுத்தப்படுகின்றன. 1.25 செ.மீ அளவிலிருந்து 0 செ.மீ அளவு வரையமைந்த அரிதட் டியிலிருந்து பெறப்பட்ட பின்னப் பொருள்கள் கழி வுக் குளத்திற்கு எக்கியின் மூலமாக வெளியேற்றப் படுகின்றன. இங்கு இக்குளத்தில் திண்மைப் பொருள் கள் அடியில் படிவுறுகின்றன. தெளிந்த நீரானது செடிகளுக்குத் தூய நீரினை வழங்கும் குளத்தைச் சென்றடைகின்றது. 0.5 செ.மீ திறப்புக்களைக் கொண்ட நிலைத்த அரிதட்டிகளைக் கொண்ட கழுவும் பெட்டிகளி