உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 ஆற்றல்‌, நிலக்கரி

472 ஆற்றல், நிலக்கரி வெப்பப்படுத்திச் சிதைத்தலின் வழியாகவும், ஹைடி ரோ வளிமமாக்கத்தின் வழியாகவும் மாற்றம் செய்யப்படுகின்றது. இந்த அளவு மாற்றத்தின் காரணமாய்த் துகள்கள் ஒட்டிக் கொள்ளாமல், உயர்ந்த வினைப்படும் தன்மையுள்ள நுண்துகள் களைக் கொண்ட கரிப்பொருளையும் ஆக்கம் செய் கின்றன. இரண்டாவது வேறுபாடாக அமைவது யாதெனில், 95/. விழுக்காடு மீத்தேன் விளை பொருள், இரண்டு நிலைகளைக் கொண்ட ஹைடி கொண்ட ரஜனைக் வளிமமாக்கம் செய்யும் கருவியிலிருந்து நேரடியாக ஆக்கம் செய்யப்படு கின்றது. இவ்வாறாகப் பதப்படுத்தாத வளிம விளை பொருளில் எஞ்சியுள்ள 4 விழுக்காட்டுக்கும் குறை வான கார்பன் மோனாக்சைடை மாற்றம் செய் வதற்கு, தூய்மையாக்கும் வினையூக்க வைத்த மீத்தே னேற்ற முறை மட்டும் தேவையாகின்றது. தனு டன் ஒப்பிடும்போது கார்பன் மோனாக்சைடை வினையூக்க வைத்து மீத்தேனேற்றம் செய்யும் முறை யின் வழியாக மற்ற முறைகள் 50% அளவுள்ள மீத்தேன் விளைபொருளை உண்டாக்குகின்றன. படம் 26 இல் ஹைட்ரேன் முறையின் கருத்தி யலான பாய்வு வரைபடம் காட்டப்பட்டுள்ளது. பொருள் படுகையினை நீர்மப் படுத்த ஹைடிர ஜனைக் கொண்ட வளிமமாக்கியின் அடிப்பகுதியின் ஹைடிரஜன் (ஒரு பவுண்டு அளவு உலர்ந்த நிலக் கரிக்கு 16 தரப்படுத்தப்பட்ட பருமன் அடி) செலுத் தப்படுகின்றது. நீர்மப்படுத்தப்பட்ட நிலையிலமைந்த உலையின் சுவர்களின் வெப்ப நிலையை 725 செ. இற்கும் மேலாக நிலைநிறுத்தி உலைச்சுவரில் துகள் கள் ஒட்டுவதிலிருந்து தடுக்க நீர்மப் படுகையிலிருந்து (9751 செ.70 வளி மண்டிலங்கள் வெளிப்படும் இடைப்பட்ட வளிமம் மேல் அடுக்கிலமைந்த வளை வடிவ இடத்தின் வழியாக மேல்நோக்கிப் பாய்கின் றது. இதன் பின்னர் இவ்வளிமம் தூளாக்கப்பட்ட மூலப்பொருள் வடிவில் அமைந்த நிலக்கரியின் ஒரே நேரத்தில், கட்டற்றுவிழும் நீர்மமாக்கப்பட்ட நிலை யிலமைந்த உலை (மேலடுக்கு) வழியாகக்கீழ்நோக்கிச் செலுத்தப்படுகின்றது. நீர்மமாக்கப்பட்ட நிலையில் அமைந்த உலையின் அடிப்புறத்திற்கு அருகில் 70% அளவில் மீத்தேனைக் கொண்ட வளிமவிளைபொருள் வெளியே எடுக்கப்படுகின்றது. மேலும் கரிப்பொருளானது நீர்மப் படுகை உலை யில் சென்று விழுகின்றது. நீர்மப் படுகைப் பகுதியி லிருந்து எஞ்சிய கரிப்பொருளானது, ஒரு குழாய் வழியாக எடுக்கப்பட்டு, செயற்கை வளிம ஆக்கம் செய்யும் ஹைட்ரஜன் நிலையத்திற்கு நேரடியாக ஊட்டப்படுகின்றது. நீர்மமாக்கப்பட்ட நிலையிலமைந்த உலையி லிருந்து ஆக்கம் செய்யப்பட்ட, மீத்தேனும் கார்பன் மோனாக்சைடும் 1 பவுண்டு உலர்ந்த நிலக்கரிக்கு முஸ்டிரே செயல்முறைப்படுத்தாத நிலக்கரி பட்டம் கீழ்ப் பருதியிவிருந்து வாயு தூய்மயாக்கி வாபு 00 வாயு குழாய்வழி எஊட்ரஜன் வாயுவா தூசிப்பொருள் குறையா மீத்தேனேற்றம் கரிப்பொருள் நீராவி ஹட்ரஜன் நிலையம் சூச்சிஜன் ட்ரஜன் வட்டவாயு நஞ்சிய திடம்பொருள் படம் 26. ஹைட்ரேன் முனையின் கருத்து வடிவிலான பாய்வு வரைபடம் முறையே 4.07 முதல் 6.69 வரையிலான செந்தரப் பருமன் அடி ஆகும். நீர்மமாக்கப்பட்ட நிலையிலமைந்த கரிப் பொருளின் 31 விழுக்காடு நீர்மப் படுகை உலையில் மாற்றம் செய்யப்பட்டு, 46% அளவில் ஒட்டு மொத்தமான கார்பன் மாற்றம் கிடைப்பதுடன் நீர் மப்படுகை மீத்தேன் ஆக்கம் 1 பவுண்டு உலர்ந்த நிலக்கரிக்கு 6.12 செந்தரப்பருமன் அடி அளவில் அமைகின்றது. ஹைடிரஜனைக் கொண்டு வளிமாக் கியின் மொத்த மீத்தேன் ஆக்கம் 1 பவுண்டு உலர்ந்த நிலக்கரிக்கு 10.10 தரப்படுத்தப்பட்ட பருமன் அடி ஆகும். சமநிலையான நிலைய இயக் கத்திற்கு 46 விழுக்காடு ஒட்டுமொத்தமான கார்பன் மாற்றம் தேவையாகின்றது. எனவே கரிப்பொருளில் தேவையான அளவிற்கும் மேலாகக் கார்பன் இருப் பதனால் ஹைடிரஜன் நிலையத்தில், அம்முறையின் வாயிலாக ஹைடிரஜனை ஆக்கம் செய்ய முடி கின்றது. 35 முதல் 205 வளிமண்டில அழுத்தத்திலும், 900" செ. வெப்பநிலை வரையிலும், தனித்த ஆய்வுக் கூட அளவினைக்கொண்ட தொகுதியாகக் கட்டற்று விழும் நீர்மமாக்கப்பட்ட நிலையிலமைந்த உலை இயக்கப்பட்டுள்ளது. தேவைக்கும் அதிகமாகக் கார் பன் மாற்றம் செய்யப்படுகின்றது. அதன் இயக்க மும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. நகரும் படுகை யினைக் கொண்டோ அல்லது நீர்மமாக்கப்பட்ட