உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 ஆற்றல்‌, நிலக்கரி

482 ஆற்றல், நிலக்கரி பினும், இவ்வேலைக்கான முதன்மையான நாடாக சோவியத் ஒன்றியம் திகழ்கிறது. ஏனெனில் இன்று கிடைக்கும் தொழில் நுட்பத்தில் பெரும்பகுதி சோவி யத்து நாட்டினரால் உருவாக்கப்பட்டதேயாகும். 1930ஆம் ஆண்டில் சோவியத்து நாட்டினரால் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம், கசிவு முறைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டது. இம்முறை படம் 32 இல் காட்டப்பட்டுள்ளது. நிலக்கரியின் இயற்கை யான ஊடுருவ இடந்தரும் இயல்பினாலும் மின் தொடர்பினாலும் அல்லது துளைகளுக்கிடையே நிலக்கரி நீர்மத்தைக் கொண்டோ, காற்றைக் கொண்டோ முறிவுறச் செய்தும் இரண்டு துளை களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. நீரியலாக அல்லது காற்றினால் நிலக்கரிப் படுகையை முறிவுக்கு உட்படுத்திக் கசிவுமுறைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 45 மில்லியன் தரப் படுத்தப்பட்ட பருமன் அடி அளவுள்ள வளிமத்தை 1935 முதல் 1965 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பகுதி யளவில் வணிக வழியாகச் சோவியத் நாடு பெற்றது. பொதுவாகக் காற்றைச் செலுத்தியே வளிமமாக்கம் செய்யப்பட்டது. ஆனால் சில நேரங்களில் ஆக்சி ஜனோ அல்லது ஆக்சிஜனுடன் மிகுந்த அளவிலான காற்றுமோ செலுத்தப்பட்டது. சில இடங்களில் நீராவி கூடச் செலுத்தப்பட்டது. இத்தகையை அமைப்புக் கள் 100 பி.வெ.அ. செந்தரப்பருமன் அடி (இயற்கை வளிம வெப்ப மதிப்பில் 10. அளவாகும்) எரிக்கத் தக்க வளிமத்தை ஆக்கம் செய்தது. இந்தக் குறைந்த பி.வெ.அ. வளிமம், மின்திறன் ஆக்கத்திற்கு முதலில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் விளைந்த வளி மத்தின் பாய்வு வீதம் தடுமாற்றத்துடன் அமைந்து, அதன் வெப்ப மதிப்பு, காலம் செல்லச் செல்லக் குறை யலாயிற்று. மூலப்பொருளின் மீட்சி குறைந்தது. மாஸ்கோ பகுதியில் 30 / இற்கும் மேலான வளிமங்கள் நிலத்தடியிலே காணாமற் போய்விட்டன. உள் சுற்று வழி உண்டாவதன் காரணமாகப் பாதியளவு நிலக்கரி எரிந்து கார்பன் டை ஆக்சைடாகவும் நீராகவும் மாறு கின்றதென மதிப்பிடப்பட்டது. இதன் விளைவாக மூலப் பொருளின் மீட்சி 147/. முதல் 20/. வரையில் அமைந்தது.இதனால் திறம் குறைந்த மின்திறன் ஆக் கம் உண்டாயிற்று. இம்முறையானது, சோவியத் நாட்டின் புதிய எண்ணெய் வளிமக் கண்டுபிடிப் புக்களுடன் போட்டியிட இயலவில்லை. 1950 ஆம் ஆண்டின்போது, அமெரிக்க நாட்டின் சுரங்கங்களுக்கான குழுவினரால் நடத்தப்பட்ட சோதனைகள் சோவியத்து நாட்டவரது மேற்கண்ட கண்டுபிடிப்பை உறுதி செய்தன. படுகையினுள் ளேயே செயல்படுத்தும் முறையைச் செய்வதற்கு முன்னதாகத் தோன்றிய எண்ணங்களின் வழியாக புதியதொரு கருத்து உருவாயிற்று. இதற்கு முன்னரே சந்திக்கப்பட்ட பிரச்சினைகளைக் குறைப்பதற்கு 8 6 படம் 33. புதிய நிலக்கரிப்படுகையில் நிலக்க ரியை வளிமமாக்கும் கருத்துவிளக்கப்படம். கசிவுமுறை இடர் பாடுகளை இது குறைக்கிறது. 1. வளிமக்கிணறு 2. ஆக்சிஜன் நிலையம் 3. நீர் நிலையம் 4.நீர்க்கிணறுகள் 5. உட்செலுத்தும் கிணறு 6. எதிர்வினை வட்டாரம் 7.நிலக்கரி, களிப்பாறை 8. வளிமத் தூய்மிப்பு நிலையம் 9. குழாய்த்தொடர் வளிமம் உண்டாக்கப்பட்ட ஹிக்கின்ஸ் ஏற்றதாய் அக்கருத்து உருவாயிற்று. என்பவரால் உருவாக்கப்பட்ட கருத்து, படம் 33இல் காட்டப்பட்டுள்ளது. 150மீ முதல் 1000மீ ஆழம் வரையில், துளையிடப்பட்ட துளைகளின் வரிசை யில் வேதியியல் வெடிபொருள்களை வைத்து நிலக்கரி அடுக்குகள் வரிசையில் பிளவு உண்டாக்கப்படு கின்றது. காண்பிக்கப்பட்ட மாதிரி, வையோமிங் கிலுள்ள பவுடர் ஆற்றுப்படுகையில் அமைந்த நிலக் கரிப் படிவினை அடிப்படையாகக் கொண்டதாகும். முறிவுற்ற பகுதியின் அடிவரையிலும் திரட்டும் கிணறுகள் துளையிடப்படும். மேலும் உயர் வெடிப் பினால் உண்டாக்கப்பட்ட துளைகளை மறுநுழை வுக்கு ஏற்றதாகச் செய்து பகுதியின் மேற்புறத்தில் வழி உண்டாகுமாறு ஆக்கப்படுகிறது. இவ்வாறு துளைகளில் தேவையற்ற நீர் உள்ளே செல்லாதவாறு அத்துளைகள் தக்க மூடிகளைக் கொண்டு மூடப்படுகின் றன. ஆக்சிஜன் உட்செலுத்தப்பட்டு, முறிவுற்ற பகுதியின் மேற்புறத்தில் எரிதல் தொடங்கப்படுகின்றது. எரிக் கும் பகுதியை உண்டாக்கிய பின்னர், ஆக்சிஜன் செலுத்தத்திற்குப் பதிலாக ஆக்சிஜன் - நீர் அல்லது ஆக்சிஜன்-நீராவிக் கலவை உட்செலுத்தப்படு கின்றது. சுருங்கக்கூறின், இது நிலத்தடியில் அடைந்த படுகையைக் கொண்ட உலையைக் குறிக்கும் வழக்க மான உயர் பி.வெ.அ. நிலக்கரி வளிமமாக்க முறை களைப் போன்றே நீராவியையும் ஆக்சிஜனையும் கொண்டு, முறிவுற்ற படுகையிலுள்ள நிலக்கரி, வளிம மாக்கப்படுகின்றது. நிலத்தடியில் ஆக்கம் செய்யப் பட்ட வளிமத்தில் பெரும்பாலும் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, ஹைடிரஜன் செய்ய,