496 ஆற்றல், நிலவெப்ப
496 ஆற்றல், நிலவெப்ப முதன்மை மின்மாற்றி இடர்ப்பாடு அணி வேறுபாட்டுமின்மாற்றி துணையின் அமைப்பில் மிகைமின்னோட்டம் மின்கல அடுக்கின் குறையின் அழுத்தம் மின் ஆக்கி பொது மின் புள்ளியில் மிகை மின்னழுத்தம் அணிகள் 5 இனையும், 8 இனையும் மூடுவதற்கான உணர்த்தி புல்டான் துனை அமைப்பிற்கு வழங்கும் மாற்றம் திறப்பு ஹைடிரஜன் அமைப்பு இடர்ப்பாடு ஹடிரஜனைத் தூய்மைசெய்தல் மீன் ஆக்கியின் மின்இடர்ப்பாடு கழலி மின்ஆக்கி அதிர் லை 1410வோல்டு துணை மின்சட்டம் குறைந்த வோல்ட், மின் ஆக்கி வளிமம்அல்லது நிலையகஉயர் வெப்பநிை வெளியேற்றும் மூடியின் வெப்பநிலை தாங்கியின்எண்ணெயின் உயர் வெப்ப நிலை தாங்கியின் எண்ணெயின் குறைந்த அழுத்தம் செறிசுலன் உயர்ந்தமட்டம் அல்லது குறைந்தவெற்றிடம் லியிஎன மூடுவதற்கான மின் ஆக்கிவேறுபாட்டு மின்மாற்றி உணர்த்தி மின் ஆக்கியினை மூடும் உணர்த்தி முதன்மைத் திறப்பு சுருளை அமைப்பு காப்புமிகை வேகம் குறைந்த வெற்றிடம், மின்னாக்கி திறக்கும் பிரிகலன் வெற்றிடத் திறப்பு நெருக்கடித் திறப்பிதழ் மூடு கட்டுப்படுத்து இதழ்கள் மூடு முதன்மை முடு இணைப்பு நிறுத்து இதழ்கள் மாற்று தடுத்து நிறுத்தும் இதழ்கள் இணைகலம் மூடுஉணர்த்தி 480 வோல்ட் திறப்புப் பிரிகலன் திறப்புச் செறிபொருள்எக்கி திறப்பு குளிர் கோபுர விசிறிகள் குளிர் நீர் துணை எக்கிகள் மூடும் துணை நீராவி இதழ் படம் 10. என்றே நிலவெப்ப அமைவிடங்களிலுள்ள நீராவி வெப்ப நீர்த்தாரை அணி எண் ஐந்தினை மூடும் வரிசை முறை. களுக்கே மீண்டும் செலுத்தப்படும்போது, குளிர்விப் பினால் நீராவி ஆக்கம் நின்றுபோகும் என்று கருதப் பட்டது. இருப்பினும் நீரினைக் கிணறுகளுக்கே மீண்டும் செலுத்தப்படும் முறை வெற்றிகரமாகவே அமைந்தது. நீரினைக் கிணறுகளுக்கே மீண்டும் உட்செலுத்துவதனால், நீராவித் தேக்கங்களின் நீராவி ஆக்கம் செய்யும் வாழ்நாள் நீடிக்கும் வெளிப்படும் நீரூற்றுகளிலமைந்த சுழலி மின்ஆக்கி கருதப்பட்டது. இதற்கான காரணம் யாதெனில் தேக்கத்தில் நீராவி பெறுவதைக் காட் டிலும் மிகுந்த அளவு வெப்பத்தை அத்தேக்கம் கொண்டிருக்கும் என்பதேயாகும். சுழலிச் செறிகலனி லிருந்து (turbine condenser) நீர்மமாகாத வளிமங் களை நீக்குவதற்கு இரண்டு கட்ட நீராவி நீர்த்தாரை வெளியேற்றும் அமைப்புக்கள் (two stage stear