ஆற்றல், நிலவெப்ப 497
jet cjectors) பயன்படுத்தப்படுகின்றன. இந்த வெளி யேற்றும் அமைப்புகளுக்கான (ejectors) செறிகலன் கள் (condensers) நேரடித் தொடுகை வடிவமைப் பைக் கொண்டவை (direct contact design) ஆகும். தரமான குறைவழுத்தம், குறை வெப்பநிலையில் வேலை செய்வதற்கேற்றவாறு, தயாரிப்பாளர்கள் பொருள்களைக் கொண்டு, நீராவிச் சுழலிகளை (steam turbines) உருவாக்குகின்றனர். 11 முதல் 13% வரை குரோம் உள்ள எஃகினைக் கொண்டு அலகு களும் குழாய் முனைகளும் (blades and nozzles, தயாரிக்கப்படுகின்றன. சுழலியின் மூடியைச் (turbine casing) செய்வதற்குக் கார்பன் 'எஃகு பயன்படுத்தப் படுகின்றது. துருப்பிடிக்காத ஆஸ்ட்டின்ட்டிக் எஃகுச் செருகல்கள் (austenitic stainless steel inserts ) சுழலும் அலகுகளுக்கு (rotating blades) எதிரே உள்ள மேலுறையில் (casings) அமைக்கப்பட்டுள்ள தால், இம்மேலுறை அரித்தலிலிருந்து காக்கப்படு கின்றது. சுழலி மின் ஆக்கித் தொகுதிகளுக்கான நீராவி நுழைவழி நிலைமைகள் கீழே உள்ளன. அணி 3.4 ஆற்றல், நிலவெப்ப 497 (start up transformers) தேவைப்படுவதில்லை. பெரிய தொகுதிகள் ஹைடிரஜனால் குளிர்விக்கப்படுமாறும் சில தொல்லையான நிலைகளில் இந்த அணிகள் தன் னியக்கமுறையில்தனிப்படுத்தப்படுவதற்கேற்றவாறும் வடிவ்மைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற மின்னாக்கி எண்ணெய் மின்சுற்றுவழிப் பிரிகலன்களைப் பயன் படுத்துவதால், மின் ஆக்கியின் முதன்மையான ணைப்புக்களுடன் (generator main connections ) இணைந்த 13.8 கிலோ வோல்ட் இணைப்பமைப்பும் (switch gear)சேர்க்கப்படுவதில்லை. இதில் வெளிப்புற மின்னழுத்த மாற்றிகளும் (outdoor potential trans- formers) பயன்படுத்தப்படுகின்றன. வேறுபட்ட மின் அழுத்தங்களை மின் சட்டங்களில் பெறுவதற்கான மின்னழுத்த மாற்றியின் மடைமுனைகள் (potential taps to the bus) மின்கம்பி வட மின் சட்டத் (cable bus) தயாரிப்பாளர்களால் அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மின்னாக்கிக்கும், ஒவ்வொரு மின் தறு வாய்க்கும் (phase) நான்கு அலுமினியத்தால் ஆக்கப் பட்ட கம்பிவடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம் மின்கம்பிவடங்கள் யாவும் 3,000 ஆம்பியர் மின் நீராவிப் பாய்வு கி.கி/மணி நீராவி அழுத்தம் வெப்ப நிலை வெளியீடு (கிலோவாட்) 12,500 120,000 6 175.5 13,750 130,475 5 172.2 27,500 250,600 5 72.2 5 முதல் 10 வரை 55,000 11 110,000 ஆழம் குறைந்த குறைவழுத்த நீராவித் தேக்கத் திலிருந்து, நீராவி வழங்கப்பட்டதனால் தொடக்கக் காலத் தொகுதிகளில் குறைந்த நீராவி அழுத்தங்கள் பயன்படுத்தப்பட்டன. பிற்பட்ட கால அணிகளுக்கு உயர் அழுத்தமுடைய ஆழமான தேக்கத்திலிருந்து நீராவி வழங்கப்பட்டது. வழக்கமான முறையிலேயே எல்லாச்சுழலிகளும் நீராவியடைப்புடன் (steam- sealed) அமைக்கப்பட்டன. வேறு எங்கேயும் பயன்படுத்தப்படும் தொகுதி களைப் போன்றல்லாமல், நீராவி வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந் நீருற்றுக்களின் மின் ஆக்கிகள் (geysers generators) புது வகையாக அளவில் வேறு பட்டுக் காணப்படும். மின் ஆக்கியின் எண்ணெய் மின் சுற்றுவழிப் பிரிகலன்களைப் (outdoor generator oil circuit breakers) பயன்படுத்துவதால், இவ்வணி களைத் தொடங்குவதற்கான மின்னழுத்த மாற்றிகள் அ.க. 3-32 450,530 900,000 7.5 179.4 7.5 179.4 னோட்டத்தைக் கொண்டு செல்வதற்கு ஏற்றவையா கும். தனித்த மின் வழங்கீட்டினைக் கொண்ட மின் அழுத்த மாற்றியின் ஈறுகளிலும் (single main trans- former terminals) ஒவ்வொரு மின்னாக்கி எண்ணெய் மின் சுற்று வழிப் பிரிகலனின் (generator OCB) மின் கம்பிவடங்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. பாலிஎத்திலீன் மின் காப்பீட்டுப் பொருளைக் குறுக்கு இணைப்பாகப் (cross-linked poly ethylene insula tion) பயன்படுத்திய காப்பிடப்பட்ட மின் கம்பி வடங்கள் (shielded cables) பயன்படுத்தப்படுகின் றன. அமெரிக்க ஒன்றிய நாட்டின் மற்ற நிலவெப்ப வயல் வளங்கள். ஓரிகானிலுள்ள கலாமத் நீர்வீச்சிகளின் (klamath falls, oregon) அருகே அமைந்த சில கட் டிடங்கள் கிணற்று வெப்ப நீரினால் (hot well water) வெப்பப்படுத்தப்படுகின்றன. ஓரிகானிலும், கலி