உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 ஆற்றல்‌, நிலவெப்ப

498 ஆற்றல், நிலவெப்ப போர்னியாவிலும், இடாஹோவில் சில இடங்களிலும் அறைகளை வெப்பப்படுத்துவதற்காக வெப்ப நீரூற் றுகள் (hot springs) பயன்படுத்தப்படுகின்றன. காட்டு, அர்கான்சாசிலுள்ள வெப்ப நீரூற்றுகள் ஜார்ஜியாவி லுள்ள வெப்பநீரூற்றுகள் போன்றவை ஆகும். அமெ ரிக்க நாடுகளில் பல பகுதிகளில்கிடைத்தாலும், இவை யாவும் மக்கள் தொகை மிகுந்த இடங்களுக்கு மிகத் தொலைவிலேயே அமைந்துள்ளன. மேலும் இந்நீரூற் றுகளை வணிக முறையில் மின் ஆக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஆற்றலுடன், உல்லாசப் பயணிகள் இவ்விடங்களைக் காண விரும்பும் நிலையுடன் ஒப் பிட்டுச் சமப்படுத்த இயலாது. 1973 ஆம் ஆண்டின் பிற்பட்டகாலத்தில்,மான்ட்டனாவில் மேரிஸ்வில்லிக்கு (Marys Ville. Montana) அருகில், வெப்ப மிக்க நிலத் தடிப்பாறையிலிருந்து வெப்பத் திறனைப் பெறுவதற் கான ஆராய்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது. ஐஸ்லாந்து. ஐஸ்லாந்து போன்ற சில நாடுகளில் அறைகளை வெப்ப மூட்டுவதற்காக (space heating ) நில வெப்பத் திறன் பயன்படுத்தப்படுகின்றது. வீடு களை வெப்பப்படுத்தும் வசதியினை ஐஸ்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேர் பெறுகின் றனர். ஐஸ்லாந்து நாட்டு மக்கள் தொகையில் 70% அளவினர் நன்மை பெறுவதற்கு இந்த வகையைச் ன் சார்ந்த வெப்ப மூட்டுவதற்கான திட்டங்கள் இ னும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. இத்த கைய பயன்பாடுகளுக்கு, நிலவெப்ப நீர்மங்கள் (geo thermal fluids) நில வெப்பத் தேக்கங்களிலிருந்து, 600 முதல் 150° செ. வரையிலான வெப்பநிலை இடை வெளிபெறப்படுகின்றன. ஐஸ்லாந்திலும், உலகின் மற்றைய சில பகுதிகளிலும், பொருளாதார வகை யில் ஏற்புடைய ஆழங்களிலிருந்து, இந்த வெப்ப நிலை இடைவெளிகளில் வெப்ப நீர்மங்கள் (thermal fuids) கிடைக்கின்றன. ஊரகப் பகுதியிலமைந்த தனித்ததொரு வீட்டின் அறைகளை வெப்ப மூட்டுவதற்கு நில வெப்பத் திறனைப் பயன்படுத்துவது இயலத்தக்கதாயினும், ஐஸ்லாந்தில் வழக்கமாகப் பயன்படுத்தும் முறையா தெனில், மொத்த மக்கள் தொகை உள்ள மைய இடங்களுக்கும் பயன்படுத்துவதற்கேற்ற ஒருங் கிணைந்த வெப்பமூட்டும் அமைப்புகள் (district heating services) பயன்படுத்தப்படுவதாகும். நில வெப்பத் திறனால் அறைகளை வெப்ப மூட்டுவது காற்று மாசுறும் பிரச்சினைகளைக் குறைந்த அளவில் கொண்டுள்ளது. மேலும் புகை வெளியேற்றம் ஏதும் இல்லாமையால், வெப்ப நீர் வெளியேற்றங்கள் (warm effluents) கழிவு நீர் அமைப்பிற்குக் (sewage system) கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய அமைப்புகள் எங்கு நிறுவப்பட்டுள்ளனவோ அங்கு மின்திறன் வழங்கீட்டிற்கான அதன் விலை புதைபடிவ எரிபொருள் நிலையங்களிலிருந்து வழங்கப் பெறும் மின்சாரத்தைக் காட்டிலும் மிகவும் குறைவான தாகும். பொருளாதாரக் கணக்கீடுகளில், சாதனங் களின் மதிப்புத் தேய்மானத்திற்கான கால அளவு 20 முதல் 30 ஆண்டுகளாகக் கொள்ளப்படுகிறது. அறைகளை வெப்பப்படுத்துவதற்காக, வெப்ப நீருக்கான பகிர்ந்திடும் அமைப்புக்களாக (distribu- tion systems) தனிக் குழாய் அமைப்புக்கள் (single- pipe system) பயன்படுத்தப்படுகின்றன. இக்குழாய் படம் 11. ரைக்ஜாவிக் புவி வெப்பமூட்டும் அமைப்பிற்கு உதவும் வெப்ப நீர்த் தேக்கங்கள்