உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபவாதம்3

உணர்கை. ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத் தால் முத்தியாம் (கைவல்லிய. 1, 19).

அபவாதம்' பெ. (இலக்.) எய்தியதை விலக்கி மற் றொரு நூற்பாவால் அமைத்துக்கொள்ளும் வழு வமைதி. அபவாதம் வழுமைப்பே (பிர. வி. 44).

அபவித்தன் பெ. பெற்றோரால் கைவிடப்பட்டுப் பிறரால் வளர்க்கப்பட்டவன். புத்திரி புத்ரன், அபவித்த னொடு ... உபகிருதன், இத்திறத்த ... பேர் (ஏலாதி

31).

அபவிருத்தி பெ. குறைவு. (யாழ். அக.)

அபவேட்டிதம் பெ. ஆடல் மகளிர் கைகளால்

அபிநய வகைகளுள் ஒன்று.

காட்டும்

கைவட்டணையாவன

100

அபவேட்டிதம், உபவேட்டிதம் இவை பிறைக் கையாம் (சீவக. 1257 நச்.). வருத்தனை

நான் காவன அபவேட்டிதம் உபவேட்டிதம் வியாவர்த் திதம் பராவர்த்திதம் என்பன (சிலப். 3, 12 உ.வே.சா. அடிக்குறிப்பு).

,

அபன்மாரம் பெ. அகாலமரணம். அபன்மாரம் இயைந் திட்டு அங்கம் வலிப்பவர்... கனகம் கவர்தீயோர்

(திருக்காளத்.பு. 17,38).

அபனம் பெ. கக்கல். அபனம் என்பதும் (கக்கல்) அதன்...பெயராகும் (பிங். 2033). ஆறு திங்கட்கு ஒருதடவை அபனமருந்து அயில்வோம் (பதார்த்த.

1595).

அபாக்கியம் பெ. (அ + பாக்கியம்) நற்பேறின்மை.

(நாட். வ.)

அபாக்கியவதி பெ. (அ+ பாக்கியவதி) நற்பேறில்லாத வள், (தொடர்ந்து பல) இழப்புக்களுக்கு உள்ளான வள். இவளைப்போல் ஓர் அபாக்கியவதி உண்டா

(பே.வ.).

அபாக்கியவான் பெ. நற்பேறு இல்லாதவன். அபாக்கி யவான்கள் எப்படி விளங்குவார்கள் (ஞானவா. சிகித்து. 26 உரை).

அபாகசாகம் பெ. இஞ்சி. (மரஇன.தொ.)

அபாங்கம்1 பெ. கடைக்கணிப்பு,

அருள்நோக்கு.

...அபாங்கமே கடைக்கணித்தல் (சூடா. நி. 9,8).

2

42

அபாமர்க்கம்

அபாங்கம் - பெ. நீறு முதலியவற்றால் நெற்றியில் இடும் குறி. அபாங்கம் புண்டரம் (நாநார்த்த. 485).

அபாசிரம்1 (அபாசிரயம்) பெ. பட்டினம். (யாழ். அக. அனு.)

அபாசிரம் 2 பெ. பந்தல். (முன்.)

அபாசிரயம்

(அபாசிரம்) பெ.

பட்டினம். தனக்கு

அபாசிரயம் தேடிப் போகா நின்றது (திருப்பா. 8

சுபாவ. ப.135).

அபாசீனம் பெ. தெற்கு. (யாழ். அக. அனு.)

அபாடம் பெ. தப்பு. உலகு அபாடம் மனு என (தக்க. 27 உலகத்தில் உயர்ந்தாரெல்லாரும் மனுநீதியைத் தப் பென்ன-ப. உரை).

அபாண்டம் பெ. 1. (ஒருவர்மீது முறையின்றி இடும்) பெரும்பழி, இடுநிந்தை. அபாண்டமாய்ச் சொல்ல வந்தாள் (காத்தவரா. ப. 90). பகரும் வார்த்தைகளே அபாண்டம் (சர்வ. கீர்த். 41,1). அவன் திருடினான் என்பது அபாண்டம் (பே.வ.). 2. முறையற்ற விதம். ஒரு அபாண்டமான கற்பனை (பிரதாப. ப. 133).

அபாண்டவம் பெ. பாண்டவர் குலமே இல்லாதாக்குவது. தாமரைப் பொகுட்டுறை அயன் படை அபாண்ட வம் எனத் தூண்ட (செ. பாகவத. 1, 3, 24),

அபாண்டவாத்திரம் பெ. பாண்டவ குலத்தை அழிக்க ஏவிய படை. (செ. ப. அக.)

அபாண்டவியம் பெ. அபாண்டவாத்திரம். அபாண்ட வியம் எனும் படையும் துரந்தான் (பாரதம்.

10, 1, 43).

அபாத்திரம் பெ. உதவிபெறத் தகாதவன், தகுதியற்றவன். தன்னைக் குறித்து இரப்பான் தன்னை அபாத்திரம் என்று று (சைவ. நெறி பொது. 421). பாத்திர அபாத் திரங்கள் பார்க்குங்கால் (நீதிசாரம் 23).

அபாதரன் பெ. வெடியுப்பு. (சித். பரி. அக. ப. 155)

அபாதானம் பெ. (இலக்.) ஐந்தாம் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள். பிரிவின் அபாதானம்

(பிர.வி.11).

அபாமர்க்கம் பெ. வெள்ளை நாயுருவி. (வாகட அக.)