உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிமானகளத்திரம்

நன்மைதரும் ஓரையின் நல்க வஞ்சியன்னாளிடத் தில் அபிமன்னு அவதரித்தான் (பாரதம். 1, 7, 86).

அபிமானகளத்திரம் பெ. வைப்பாட்டி.

(செ.ப.அக.)

அபிமானத்திரீ பெ. வைப்பாட்டி. (பே.வ.)

அபிமானதுங்கன் பெ. அன்புமிக்கோன். அணிகோட் டியர் கோன் அபிமானதுங்கன்

(பெரியாழ். தி. 1, 1, 11).

செல்வனை

அபிமானபுத்திரன் பெ. விரும்பி மகனாக ஏற்கப்பட்ட

வளர்ப்பு மகன். (பே.வ.)

அபிமானபுத்திரி பெ.

விரும்பி மகளாக ஏற்கப்பட்ட

வளர்ப்பு மகள்.

((LOGIT.).

...

அபிமானம்1 பெ. 1. (தன்மேல் அல்லது பொருள் மேல் வைக்கும்) பற்று, விருப்பம். பேர் அபிமா னங்கள் உற்ற பெற்றியோர் (கம்பரா. 6, 4, 78). ஆழ் அற்ற பத்தர் அபிமானத்திலே ஒதுங்கிப் வான் (பெருமாள் தி. 1 தனியன் வியாக். ப. 2). யான் (திருவரங். கலம். 62). எனது என்னும் அபிமானம் கற்றோன் என்றே அபிமான வென்றி யுள்ளிற் கரிய புத்தி விளம்பினேன் (ஞானவா. உபதேசகா 296). தேகாபிமானம் விட்டார் (தில். நெல். 22). இந்து

மத

அபிமான சங்கம் ஒன்று ஒன்று சேர்த்திட்டாரே (பாரதி. தனிப்பாடல். 23,6). 2. மான உணர்வு, தன் மதிப்பு. மானாபிமானம் குலம் இல்லை (திருமந். 2957). அரசர் அபிமான பங்கமாய் வந்து (திருப்பா. மானாபிமானம் விட்டுத் தானாகி

மூவர்.

22).

நின்றவர்க்கு (நந்த. கீர்த், ப. 97).

3.

அவமானம்.

ஆயன் துணையாய் அபிமானம் காத்தானே (ஏணியேற்றம் 31). 4. (மான உணர்வு தரும்) ஆண் பெண் உறுப்பு. பெண்ணும் ஆணும் மானம் பலரும் காணத் திரிந்தார்கள் (கொலைமறு.

19 உரை).

அபி

அபிமானம்' பெ. மனைவி. குருத்துரோகம் செய்த வனும் தன் அபிமானத்தை கொடுத்தவனும் (தெ.இ.க.8,209).

...

அபிமானம்' பெ. உள்ளக்களிப்பு. தருக்கொடு அபிமானம்... உள்ளக்களிப்பாம்

...

(சூடா.நி.8,37).

அபிமானம் + பெ. பிழையுணர்வு. அனாதியே செயிரி னால் உடல் நான் எனும் அபிமானம் (சூத.சிவ.

12, 38).

24

17

அபியோகபத்திரம்

அபிமானம்' பெ. ஞானம். (நாநார்த்த. 482)

அபிமானம்' பெ. கொலை. (முன்.)

அபிமானி'-த்தல் 11 வி. 1. விருப்புடன் பொருந்தியி ருத்தல். இதுவே சீவனுக்குச் சொப்பனாவத்தை, இதை அபிமானித்த சீவனுக்குத் தைசதன் என்று பெயர் (உபதேசவு. 46). 2. தனதாக எண்ணுதல். அங்கதனை அபிமானித்ததுவே தான் என்று அறைதலினால் (நல். பாரத. கெளசிக. 78). 3. மதித் தல். (சங். அக.) 4. ஆதரித்தல். எப்போதும் நன்கு மதித்து அபிமானிக்கவேண்டும் (பிரதாப. ப.

280).

அபிமானி2 பெ. 1. பற்றுடையோன். தேகாத்மாபி மானிகளுக்கும் (திருப்பா. மூவா. அவ.ப. 1). தேசா பிமானி (பே.வ.). 2. 2. விரும்புகிறவன். கட்சி அபி மானி (முன்.).

அபிமிதை பெ. விருப்பத்திற்குரிய பெண். அபிமிதை களை வேண்டின இடங்களிலே புணர்ந்து (திருப்பா. 29 ஆறா. ப. 421).

அபிமுகம் பெ. 1. முன்னிலை, சந்நிதி. வேத வனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே (பெரியபு. 28,581). 2. நேர்முகம், எதிர்நோக்கிய முகம். அபிமுகங்களாகப் பாகசாலை முதலிய எட்டினையும் (சிவதரு. 2, 70 உரை). அலங் கார தீபம்போல் அபிமுகமா யிருக்கும் (பெருந்.பு.

40, 5).

அபிமுகன் பெ. நலம் நாடுபவர். ஐவரும் அபிமுக ராக (நல். பாரத. சத்தியபா. 4). அபிமுகரைப் பெற் றால் விடுவர்களோ (திருப்பா.1 மூவா.ப. 18).

அபிமுகீகரணம் பெ. ஈசான முகம் தன்னைப் பார்க் கும்படியாகப் பண்ணுகை. ஈசானமுகம் தன்னைப் பார்க்கும்படியாகப் பண்ணுவது அபிமுகீகரணம் ஆம் (சதாசிவ. 135 உரை).

அபியிதம் பெ. சொல்லுகை. (யாழ். அக.அனு.)

அபியுக்தன் பெ. அறிஞன். அபியுக்தர்களுள் தலை வரான பட்டரும் (சிரீவசன. பாயி. 1 உரை).

அபியோகபத்திரம் பெ. பிறர் செய்த துன்பத்தைக் கூறி முறையிடும் விண்ணப்பம். (சுக்கிரநீதி 2, 318)