உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபியோகம்

அபியோகம் பெ. பிறர் செய்த தீங்கை அரசனுக்குத் தெரிவிக்கை. (சுக்கிரநீதி 4, 5, 100)

மெல்லிய தகடுகளாகப் பிரியக்கூடியதும் பல நிறங்களில் காணப் படுவதுமான ஒரு தாதுப்பொருள் (மைக்கா). (ஆட்சி.

அபிரகம் (அப்பிரகம், அபிரேக்கு) பெ.

அக.)

அபிரங்கி பெ. கரு நெல்லி. (பச்சிலை. அக.)

அபிரங்கி' பெ.

காட்டுக்கீழாநெல்லி.

(மரஇன. தொ.)

அபிராமம் பெ. அழகு. அபிராம குங்கும படீர அதி ரேகக் கும்பதனம் (திருப்பு. 14). திலகன் அபிரா மம் செறிவீதி தோறும் (திருக்காளத். உலா 578). இரவி குணபால் எழு புரவித் தேர்மேல் வரும் அபி ராமம் (மதுரைச். உலா 485).

அபிராமவல்லி பெ. பார்வதியின் பெயர்களுள் ஒன்று.

கர்ப்பூரவல்லி அபிராமவல்லி (மீனா. பிள். 2). விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு (அபி.

அந். 79).

அபிராமன் பெ. மனத்துக்கினியவன். அபிராம இங்கு வருக (திருப்பு. 840). சகல குண அபிராமன் துங்க அபிராமன் (மெய்க். விசயநகர. 8, 22-23).

அபிராமி பெ. 1. பார்வதியின் பெயர். விமலமாது அபிராமி தரும் செய்ப் புதல்வோனே (திருப்பு. 103). அபிராமி என்றன் விழுத்துணையே (அபி. அந். 1). என்று அபிராமி இசைத்திட நோக்கி (நல். பாரத. உமாமகே. 296). 2. கலைமகள். அபிராமி அயன் மனைவி பெயர் (ஆசி.நி.14).

அபிராமிபட்டர் பெ. பதினெட்டாம் நூற்றாண்டில் திருக் கடவூரில் வாழ்ந்து அபிராமியந்தாதி நூலைப் பாடிய வர். (அபி. அந். முன்னுரை)

அபிராமியந்தாதி பெ. அபிராமிபட்டர் இயற்றிய நூல். (நூற்பெயர்)

அபிராமேச்சுரம் பெ. வாமனர் மாவலியை வெல்வதற் குப் பூசித்து வரம் பெற்ற காஞ்சிபுரத்திலுள்ள தலம். அபிராமேச்சுரம் வாழ் விச்சுவ நாதம் (ஆனந்த.

வண்டு. 61),

அபிருது பெ. திப்பிலி. (வாகட அக.)

அபிரேக்கு1 பெ. மீன். (செ. ப.அக.அனு.)

24

8

அபிரேக்கு' (அப்பிரகம்,அபிரகம்) பெ. அபிரேக்குச் செந்தூரம் (நாட். வ.).

அபினாசக்தி

அபிரகம்.

அபிலாசம் (அபிலாசை) பெ. விருப்பம். (யாழ். அக. அனு.)

அபிலாசுகன் பெ.விருப்புடையோன். (சேந். செந். 100) அபிலாசை (அபிலாசம்) பெ. விருப்பம். அபிலா சையின்றி ஆசாரியனைப் பிரிந்திருப்பார் ஆர் (உபதேசரத். 64).

அபிலாபம் பெ. பேச்சு.

பேச்சு. (யாழ். அக. அனு.)

அபிவாதனம் பெ. தன் பெயர், குலம் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரி யோரை வணங்கல் அழகிதாம் என்பர் (கூர்மபு. உத்தர. 12, 8).

அபிவியஞ்சகம் பெ. 1. வெளிப்படுத்துகை. (சி. சி . 2} 62 சிவாக்.) 2.வெளிச்சம். (செ. ப. அக. அனு,) அபிவியத்தி பெ. வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்துவாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டு என்ற வாறாயிற்று (சிவசம். 35).

அபிவிருத்தி பெ. 1. (மேன்மேலும்) பெருகுகை, வளர்ச்சி. தம் குலம் அபிவிருத்தி எய்தும் (மச்சபு. பூருவ.18,29).2. வளர்ச்சி, முன்னேற்றம். நாடெங் கும் அபிவிருத்தித் திட்டங்கள் உருவாகி வரு கின்றன (செய்தி.வ.).

அபின் (அபினி) பெ. கசகசாச் செடியின் பாலிலிருந்து தயாரிக்கிற கசப்புச்சுவையுடையதும் பழுப்பு நிறமானது மான போதையூட்டும் பொருள். (பே.வ.)

அபின்னம் பெ. (அ + பின்னம்) 1. வேறுவேறாய் இராமை. அருவுயிர் எத்திறத்தும் அபின்னமே என்னில் (சிவப்பிர. விகா. 103). 2.சிதைவின்மை. (கதிரை. அக.) 3. முழு இலக்கம். (முன்.)

அபின்னாசக்தி பெ.

சக்தி. (சைவ வ.)

சிவத்தினின்றும்

பிரிவுபடாத

அபின்னை பெ. பிரிக்கமுடியாதவன். (சிற், செந். ப.

13)

அபினாசக்தி பெ. பிரமத்திலிருந்து வேறல்லாததாகிய சக்தி. மன்னு பிரமத்தில் வாழ்

(போரூ.சந்.26,4).