உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபினாபாவசத்தி

அபினாபாவசத்தி பெ. அருட்சக்தி. விரிவுதரும் ஓர் அபினாபாவ சத்தியிடமாகி (பிரபோத. 46, 3). அபினி (அபின், அவின், அவினி2) பெ. கசகசாச் செடியின் பாலிலிருந்து தயாரிக்கிற கசப்புச் சுவை யுடையதும் பழுப்பு நிறமானதுமான போதையூட்டும் பொருள். ஆரவல்லி சாவலுக்கு அபினி மதமூட்டி விட்டாள் (ஆரவல்லி. ப. 13). நல்ல அபினிக் குணத்தை நாடறிய நாம் புகல்வது

1034).

அபினிச்செடி பெ. கசகசா. (மரஇன. தொ.)

(பதார்த்த.

அபினை பெ. 1. வேறுபடாதது. அனாதியிற் சிவ லிங்கமே அபினையே அங்கமாகும் (சகச நிட்.11). 2. (சிவத்திலிருந்து பிரிவுபடாத சத்தி) உமை. சத்தி அபினை உமை (கயா.நி.7). அபினை அபினை காம கோட்டி உமை (ஆசி.நி. 13),

அபீசி பெ.

...

640

நரகவகையுள் ஒன்று. (A. CUT. UT. 2, 3)

அபீட்டம் பெ. பிரியமானது. நவ்வியொண் கண்ணி யுன்றன் அபீட்டமும் நல்குவேன் (மச்சபு. பூருவ.

31, 13).

அபுக்தன் பெ. (அ + புக்தன்) இரவில் உண்ணாத வன். இருளின் கண் நால்வகை ஊணும் துறந் தான் அபுக்தன் எனல் (அருங்கலச். 167).

...

அபுசுபாந பெ. துடரி. (வாகட அக.)

அபுத்தி பெ. 1. அறிவின்மை. (கதிரை. அக.) 2.

நினைவற்ற நிலை.

தங்கும் குந்தமூலம் காண்பாராயின்

26, 16).

அபுத்தியினாலேனும் நாம்

(பெருந்.பு.

பெ. மனம் அறி

அபுத்திபூர்வகம் (அபுத்திபூருவம்)

யாதது. அபுத்திபூர்வகமாய் வந்த தீவினை (வைராக்.

சத. 32 உரை).

அபுத்திபூருவம் (அபுத்திபூர்வகம்) பெ. அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்தி பூருவம் என்று இருவகைப்படும் (சி.போ.பா.8,1,2).

அபுதன் பெ. (அ +புதன்) மூடன். அபுதன் என்னி னும் மூர்க்கனே என்னினும் (திருக்காளத். பு. 21,11).

அபுரூபம் (அபரூப பெ. வண்ணமாடங்கள் என்ற பெரியாழ்வார் பாசுரத்துக்குக் குறிப்பிடும் ராகம். (இசை வ.)

249

அபூரிதக்கரைசல்

அபூதம் பெ. முன் இல்லாதது. (சங். அக.)

அபூதவுவமை பெ. (அணி) முன்பு இல்லாததை உவமையாக்கி உரைக்கும் பொருளணி. விடாத அப் பொருட்கு விதிசேர் உவமையடாதது இயம்புதல் அபூதவுவமை (வீரசோ. 155 உரைமேற்.).

அபூபம் பெ. அப்பவகைப் பண்ணியாரம். அபூபம் கஞ்சம்...அப்பவருக்கம் (பிங். 1118). நெய்யின் ஆக்கிய அபூபம் (சிவதரு. 10, 43). படைத்திடும் அபூபம் பாளிதம் முதலாப் பல்லவுங் கடவுளர்க் கூட்டா தடைத்தவர் (சூத. ஞான. 7, 27).

அபூர்த்தி பெ. நிறைவின்மை, குறைவு. என் பூர்த்தி யும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவதென்ன (திருப்பா.28 மூவா. ப. 403).

அபூர்வம்1 (அபூருவம்) பெ. 1. புதுமை.

நான்

ஆசை கொண்டது அபூர்வம் என்று கூறுமோ (தெய்வச். விறலி. தூது 184). 2. (காண்பதற்கு, கிடைப்பதற்கு) அருமை. என்போல் அபூர்வமாங் ரு காதல் கொண்டால் (பாரதி. குயில். 7, 61).

அபூர்வம்' பெ. எல்லாப் பயனையும் அளிக்க வல்ல அபூர்வம் என்னும் மீமாம்சகர் தத்துவம். கூறுவோர் அபூர்வந்தான் கொடுக்கும் (சி. சி. பர. 1 பிரபா).

அபூர்வதை பெ. அளவைக்கு அப்பாற்பட்ட பொருளை அப் பியாசித்து அதில் ஒன்றுபடுகை. சூரியன்... பிரமாண அத்தன் என்கை அபூர்வதையாம் (வேதா.சூ. 133).

அபூர்வர் (அபூர்வி, அபூரி) பெ. தலயாத்திரை செய் யும் வேதம் வல்ல அந்தணர். அரிசிச்சோற்றால் அபூர்வர்கள் பூசித்தார்க்கு (தெ.இ.க. 8,27, 7).

அபூர்வி (அபூர்வர், அபூரி) பெ. தலயாத்திரை செய் யும் வேதம் வல்ல அந்தணர். அபூர்விகளாயிருக்கும் பிராமணரையும் அமுது செய்விக்கக் கடவதாகவும் (தெ.இ.க. 24, 122).

அபூரணி பெ. இலவு. (மரஇன.தொ.)

அபூரி (அபூர்வர், அபூர்வி) பெ. தலயாத்திரை செய் யும் வேதம் வல்ல அந்தணர். அபூரித் திருமேனி களுக்குக் கொடுக்க...அரிசி இருநாழி (தெ.இ.க.

4, 129).

அபூரிதக்கரைசல் பெ. கரையும் பொருளை

ஏற்கக்

கூடிய நீர்மம். உப்பைப் போடப்போடக் கரைந்து கொண்டே இருக்குமானால்...அக்கரைசல் அபூரிதக் கரைசல் ஆகும் (அறிவி. 7 ப. 295).