உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்கு நிலக்கோளம்‌ 349

A 5 பசாலட் பசால்ட் மேலோடு பாறைக்குழம்பு . 0 கடல் (கனற்கொளம்) அ இயங்கு நிலக்கோளம் 349 கிரானைட் மேலோடு பாறைக்குழம்பு ஆ 0 'கிரானை மேலோடு. பசால்ட்டு மேலோடு . . கடல் A பை சால்ட்டு மேலோடு ° . . பாறைக் குழம்பு 4 பைசால்ட்டு மேலோடு கண்டங்களின் கரையோரங் வேறுபட்ட இரு களின் ஒரே மாதிரியான வனங்களும், மரங்களும், விலங்குகளும், இடையே உள்ள பெருங் கடல்கள் இல்லாதிருந்தால் எவ்வாறு ஒன்றாகவே இருந்தி ருக்குமோ, அப்படி வாழ்ந்திருக்கின்றன என்ப தற்கான புதை படிவங்களில் (fossils) இருந்து சான்று கிடைப்பதும் இத்தகைய கண்ட விலகல் களுக்குச் சான்றாகின்றன. எனினும் கண்டங் களை உடைத்து நகர்ததிச் செல்லுவதற்குத் தேவை யான இயக்க ஆற்றலின் பேரளவும், அது எங்கிருந்து கிடைத்திருக்கக்கூடும் என்ற ஆய்வும் மேலும் தொடர்கின்றன. நிலங்கள் விலகிச் சென்றதைப் போலவே கடல் தளமும் விரிவடைந்து பரவியுள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. கடலடியில் வெவ்வேறு கண்டங்களைச் சுற்றி வளைத்து இணைக்கும் அளவுக்கு மாபெரும் நீள முகடுகள் (ridges) இருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனற்கோளத்தின் பாறைக்குழம்புகள் புதிய கடலடிப்பாறையை உரு வாக்கி மேலே தள்ள அவைகளுக்கு இடந்தந்து பழம் பாறைகள் பக்கலாட்டில் நகர்ந்தமையாலேயே இல் விரிவாக்கம் நிகழ்ந்தது என்பர். கண்டங்களையும் கடல்களையும் கொண்ட