உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/988

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964

964 column - நிரலை, தூ ண் commutator - மின் திரட்டி compatibility - ஒவ்வுமை celestial mechanics - விண்பொருளியக்கவியல் cenozoic era - புத்துயிரி ஊழி centrifugal switch - மையவிலகு மின்னிணைப்பு மாற்றி compensatory hypertrophy - ஈடுசெய் மீதூண் cepheid - சீரிசை ஒளிர்ப்பு மாற்றங்கள் ceramic - வெங்களி cerebellum - சிறுமூளை cerebral cortex பெருமூளைப் புரணி cerebral aqueduct - பெருமூளை நீர்நாளம் cerebral haemorrhage - மூளையில் இரத்தக் கசிவு cerebrospinal fluid - மூளைத் திரவம் ceretotrichia - கொம்பாரை cervix கருப்பைக் கழுத்து chain reaction-தொடர் வினை chalazian - இமைப்புகுடு chalazogamy சூலடி இணைவு chemical bond வேதிபபிணைப்பு chemoreceptor -வேதியியல் ஏற்பி chlorosis - பச்சையம் நீக்கம் chord - நாண் chordac tendinae -வால்வுத்தசை நாண்கள் chromatic aberration - வண்ணப் பிறழ்ச்சி chronic asthma - நாள்பட்ட ஆஸ்த்துமா chronic conjunctivitis - விழிவெளி இழைம அழற்சி cicatrical -தழும்பு circumcision சுன்னத்து அறுவை circumflex artery - சுற்றுத்தமனி circuit breaker - சுற்றுவழிப்பிரிகலன் clamp point - இறுக்கு புள்ளி classical carding - பழங்காலச் சிக்குவாருதல் classical mechanics பழங்கால இயக்கவியல் clcarance fit - இளகு பொருத்து cleft palate - அண்ணப்பிளவு climatology கால நிலையியல் clino-axis - குறும்படிக அச்சு clubbing - விரல் நுனிகள் திரண்டு காணப்படல் cluster திரள் coagulation - உறைதல், திரள்தல் coagulative factor - உறை காரணி coarctation of aorta - பெருந்தமனிக் குறுக்கம் coarse grain - பருவெட்டான படிகமணி coastal sedimentation - கடலோர அடிமண் சேர்க்கை coded signal - முறை தொகுத்த சைகை co-efficient - Gay coelenterate - குழியுடலி coherent radiation - ஓரியல் கதிர்வீச்சு cohesiveness - ஒட்டு இழைவு collapse - குலைவு collateral artery - பக்கச்சுற்றுத் தமனி collateral circulation - பக்க இரத்தச் சுற்றோட்டம் colloidal - சூழ்நிலை colourimetric analysis - நிறமறி பகுப்பாய்வு complement - நிரப்பு நிலை complex numbar - கலப்பு எண் component - பகுதிக் கூறு compost - மட்கிய உரம் composite number -பகுநிலையெண் compound leaf -கூட்டிலை computer - கணிப்பொறி concoidal fracture - சங்கு முறிவு concomitant strabismus condenser - மின்னேற்பி உடனியங்கு மாறுகண் conductance -மின்கட த்தும் திறன் configuration அமைப்பு வச ம மாற்றம் congenital heart block - பிறவி congenitalptosis-mu 'தய அடைப்பு congenitalptosis - பிறவியிலேயே இமை இயங்காமை conglomerate -உருட்கல் பாறை congruent - ஓரியைபு conicoid கூம்பகம், conjugated double bond - ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு conjugated nucleus - இணைந்த நியூக்ளியஸ் conjugate equation இணைச் சமன்பாடு conjugation - இணைவு இனப்பெருக்கம் connective tissue disease இணைப்புத் திசுநோய் constant - மாறிலி constant volume - மாறாப் பருமன் constellation விண்மீன் குழு constrictive pericarditis - நெறிப்பு இதய உறை contact lens ஒட்டுக்கண்ணாடி அழற்சி contact metamorphic rock - தொடு உருமாற்றப் பாறை contact switch - தொடுகை இணைப்பு மாற்றி contiguos stomata - இணைந்த இலைத்துளை continental margin கண்டத்திட்டு எல்லை contingency table இணைவுப் பட்டியல் continuous filament structure- தொடர் படல்க் கட்டமைப்பு continum mechanics தொடர்பியக்கவியல் convergent evolution - குவிபடிமலர்ச்சி coordinate ஆயம் coordinate bond அணைவுப் பிணைப்பு coordination compound அணைவுச் சேர்மம் copolymerisation - இணைப்பல்லுறுப்பாக்கம் copulatory organ - கலவியுறுப்பு coral பவள் உயிரி coralkoidal - பவளப்பாறை அமைப்பு corallina - சிவப்புப்பாசி